TNPSC Group 4 VAO General Knowledge Free Model Test - 003

Table of Contents
TNPSC Group 4 VAO General Knowledge Free Model Test - 003

TNPSC Group 4 VAO General Knowledge Free Model Test - 003

ஐநா அவையின் பன்னாட்டு நீதிமன்றம் எங்கு அமைந்துள்ளது?
பிரான்ஸ்
இங்கிலாந்து
நெதர்லாந்து
அமெரிக்கா
Where the UN’s International Court of Justice is located?
France
England
Netherland
America

அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி’ என்ற நூலை எழுதியவர் யார்?
தயானந்த சரஸ்வதி
ராஜாராம் மோகன் ராய்
விவேகானந்தர்
ஆத்மாராம் பாண்டுரங்
Who authored the book called “The Guide to Peace and Happiness”?
Dayananda Saraswathi
Raja Rammohan Roy
Vivekananda
Atmaram Pandurang

மேகம் மற்றும் வளி மண்டலத்துடன் கூடிய ஒரே துணைக்கோள் எது?
டைட்டன்
யுரோப்பா
டிரிட்டான்
மீமாஸ்
The only moon with clouds and atmosphere is ____.
Titan
Europa
Triton
Mimas

தவறானதை தேர்ந்தெடு.
1) சிஸ்ட் – மண்ணில் புதைக்கப்படும் கல்லறை
2) அர்ன் – மண்பாண்ட சாடிகள்
3) சார்க்கோபேகஸ் – சுட்ட களிமண்ணால் ஆன சவப்பெட்டி
4) மென்ஹிர் – நடுகற்கள்
........................
1 & 2 மட்டும்
2 & 4 மட்டும்
3 & 1 மட்டும்
எதுவும் இல்லை
Choose the wrong answer.
Cists – Enclosures buried under the earth
Urns – Pottery jars
Sarcophagi – Burial receptacles
Menhirs – Pillar-like stones
......................
1 & 2 alone
2 & 4
3 & 1
None of the above

எந்த மாநாட்டின்போது ஜவஹர்லால் நேரு காந்தியை முதன் முதலாக சந்தித்தார்?
லக்னோ மாநாடு
நாக்பூர் மாநாடு
லாகூர் மாநாடு
பனாரஸ் மாநாடு
Jawaharlal Nehru met Gandhiji for the first time at which session?
Lucknow session
Nagpur session
Lahore session
Banaras session

கோடைக்கால நீண்ட பகல் நாள் எது?
மே 22
ஜூன் 21
மே 23
ஜூன் 23
The day ____ is known as summer solstice.
May 22
June 21
May 23
June 23

கடல் அலைகள் உருண்டு செல்வது போன்று நிலத்தை இடமாற்றம் செய்யும் மலை எது?
அழுத்த அலைகள்
முறிவு அலைகள்
லோ அலைகள்
ரேலே அலைகள்
Which waves displace the ground like rolling ocean waves?
Compressional waves
Shear waves
Love waves
Rayleigh waves

அமோனியா என்பது ஓர் _____
அமிலம்
காரம்
நடுநிலைமையுடையது
ஈரியல்புடையது
The Ammonia is ____
Acid
Base
Neutral
Amphoteric

சித்தன்னவாசல் ஓவியம் எந்த பேரரசை சார்ந்தது?
சங்க கால சோழருடையது
சங்க கால பாண்டியருடையது
பல்லவருடையது
களப்பிரருடையது
The sittanavasal paintings belongs to which dynasty?
Cholas of sangam period
Pandyas of sangam period
Pallavas
Kalapirars

கான்ட்லா துறைமுகம் அமைந்துள்ள இடம் எது?
குஜராத்
மேற்கு வங்காளம்
கோவா
கேரளா
Where the kandla port is located?
Gujarat
West Bengal
Goa
Kerala

மக்கள்தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர் யார்?
ஆடம் ஸ்மித்
மால்தஸ்
கார்ல் மார்க்ஸ்
ஜே.எம்.கீன்ஸ்
Which economist gave warning on population proliferation?
Adam Smith
Malthas
Karl Marx
M.keens

தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள ரசாயன பொருள் எது?
சிவப்பு பாஸ்பரஸ்
வெள்ளை பாஸ்பரஸ்
பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
பாஸ்பரஸ் குளோரைடு
Which chemical is used in the side of the Match box?
Red phosphorus
White phosphorus
Phosphorus pentoxide
Phosphorus chloride

சரியாக பொருந்தியுள்ளதை தேர்ந்தெடு.
ஹொய்சாளர்கள் – வாராங்கல்
காகத்தியர்கள் – மதுரை
பாண்டியர்கள் - துவார சமுத்திரம்
யாதவர்கள் – தேவகிரி
Choose the correctly matched pair.
Hoysalas – warangal
Kakatiyas – Madurai
Pandyas – Dwarasamudra
Yadavas – Devagiri

பொருத்துக.
a) கால்சியம் ஆக்சைடு – 1. அமில நீக்கி
b) கால்சியம் ஹைட்ராக்சைடு – 2. சுட்ட சுண்ணாம்பு
c) சோடியம் ஹைட்ராக்சைடு – 3. நீற்றுச் சுண்ணாம்பு
d) மக்னீசியம் ஹைட்ராக்ஸைட் – 4. எரிசோடா
a b c d
3 2 4 1
3 1 2 4
2 3 4 1
4 1 3 2
Match the following
Calcium Oxide – Antacid
Calcium Hydroxide – Quick Lime
Sodium Hydroxide – Slaked Lime
Magnesium Hydroxide – Caustic Soda
a b c d
3 2 4 1
3 1 2 4
2 3 4 1
4 1 3 2

கீழ்கண்டவற்றுள் எது பிளவுப் பள்ளத்தாக்கினால் உருவானது?
காவிரி
கோதாவரி
நர்மதா
கோசி
which of the following river is formed due to Rift valley?
Kaveri
Godavari
Narmadha
Kosi

எந்த பத்தாண்டு காலத்தை இந்திய அரசு புதுமைகளுக்கான பத்தாண்டாக அறிவித்தது?
1980 – 1990
1990 – 2000
2000 – 2010
2010 – 2020
which decade is declared as the ‘ Decade of Innovation ‘ by the Government of India?
1980 – 1990
1990 – 2000
2000 – 2010
2010 – 2020

மாநில சட்ட மேலவையில் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்?
1/4
1/6
1/8
1/5
What proportion of members can Governor nominate out of total members in State Legislative Council?
1/4
1/6
1/8
1/5

ரூர்கேலா உருக்காலை கீழ்க்கண்ட ஒன்றின் உதவியுடன் துவக்கப்பட்டது?
மேற்கு ஜெர்மனி
ரஷ்யா
ஜப்பான்
அமெரிக்கா
Rourkela steel plant was set up with the assistance of ____.
West Germany
Russia
Japan
America

சல்பைடு தாதுக்களை செறிவூட்ட பயன்படுத்தும் முறை எது?
கையால் தேர்வு செய்தல்
காந்தவியல் பிரித்தல்
புவியீர்ப்பு முறையில் பிரித்தெடுத்தல்
நுரை மிதப்பு முறை
Sulphide ores are concentrated by which method?
Hand picking
Magnetic separation
Gravity separation
Froth floatation

சுவாச வேக அளவினைக் கட்டுப்படுத்தவும், பராமரிக்கவும் சுவாச மையம் உள்ளதை முதன்முதலாக கண்டறிந்தவர் யார்?
மிஸ்லாவ்ஸ்க்கி
கோலிப்
பேலிஸ்
ஸ்டார்லிங்
Who first reported the presence of respiratory centre which maintains and controls the rate of respiration?
Mislavsky
Collip
Bayliss
Starling

செல் அமைப்பாளர் என்று அழைக்கப்படுவது எது?
உட்கரு
உட்கரு பிளாசம்
குரோமாட்டின் வலைப்பின்னல்
உட்கருமணி
Which is called as the Cell Organizer?
Neucleus
Nucleoplasm
Chromatin Recticulum
Nucleolus

டங்ஸ்டனின் உருகுநிலை புள்ளி என்ன?
3400°C
3422°C
3474°C
4410°C
What is the melting point of tungsten?
3400°C
3422°C
3474°C
4410°C

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பூஞ்சை நோய்?
சிட்ரஸ் கேன்கர்
வேர்க்கடலை டிக்கா நோய்
உருளைக்கிழங்கு வில்ட் நோய்
வாழையிலை உச்சிக் கொத்து நோய்
which of the following one is the fungus Disease?
Citrus canker
Tikka disease of ground nut
Wilt of Potato
Bunchy top of Banana

மாறா விகித விதியை கூறியவர் யார்?
டால்டன்
ரூதர்போர்ட்
பிரௌஸ்ட்
டெமாகிரிடியஸ்
The law of definite proportion was given by ____.
Dalton
Rutherford
Proust
Democritus

பொருத்துக.
a) கல்ஹணர் – 1) சித்தாந்த சிரோமணி
b) ஜெயதேவர் - 2) ராஜ தரங்கிணி
c) சோமதேவர் - 3) கீதா கோவிந்தம்
d) பாஸ்கராச்சாரியா – 4) கதாசரிதசாகரம்
a b c d
1 2 4 3
2 3 1 4
3 1 2 4
4 3 1 2
Match the following.
Kalhana – 1) Siddanta Shiromani
Jayadeva – 2) Rajatarangini
Somadeva – 3) Gita Govindam
Bhaskara Charya – 4) Kathasaritasagaram
a b c d
1 2 4 3
2 3 1 4
3 1 2 4
4 3 1 2

கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று ஐந்தாம் நிலை தொழிலை சார்ந்தது?
வர்த்தகம்
நிர்வாகம்
ஆராய்ச்சி
முடிவெடுத்தல்
Which one of the following is the Quinary Activity?
Trade
Management
Research
Decision Making

இருட்டு அறை துயர சம்பவத்துடன் தொடர்புடையவர் யார்?
ராபர்ட் கிளைவ்
ட்யூப்லேக்ஸ்
ஹேஸ்டிங்ஸ்
ஹைதர் அலி
Who is related to Black Hole Tradegy?
Robert Clive
Dupleix
Hastings
Hyder Ali

பேராழிகளில் உருவாகும் நீரோட்டங்களை பாதிக்கும் காரணிகள் யாவை?
1) வெப்ப நிலையில் வேறுபாடுகள்
2) பேராழி நீரின் அடர்த்தி
3) புவியீர்ப்பு விசை
4) கொரியாலிஸிஸ் விசை
5) பனி உருகுதல்
........................
1, 2, 3 & 5
1, 3,4 & 5
2, 3, 4 & 5
மேற்கண்ட அனைத்தும்
Which of the factors that influence the generation of ocean currents?
............
1, 2, 3 & 5
1, 3,4 & 5
2, 3, 4 & 5
All the above

கீழ்கண்டவற்றுள் எது தவறானது?
சங்கராச்சாரியார் காலடி என்ற இடத்தில் பிறந்தார்.
சூபி இயக்கம் துருக்கியில் தோற்றுவிக்கப்பட்டது.
பசவர் தோற்றுவித்த பிரிவு வீரசைவம் ஆகும்.
துளசிதாசர் ராமசரிதமனாஸ் என்ற நூலை எழுதினார்.
Which one of the following is wrong?
Shankaracharya was born at Kaladi
Sufism originated in Turkey
Basava was the founder of Virasaivism
Tualsidas was the author of Ramacharit Manas

எது தட்டையான எலும்பு?
கணுக்கால் எலும்பு
தோல் பட்டையில் உள்ள மார்பெலும்பு
தொடை எலும்பு
முன் கை எலும்பு
Which is the flat bone?
Ankle Bone
Sternum Clavicle Bone
Thigh Bone
Forearm Bone

தேசிய வனக் கொள்கை அமலுக்கு வந்தது எப்போது?
1975
1978
1988
1992
When was the National forest policy came into force?
1975
1978
1988
1992

எந்த ஷரத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என கூறுகிறது?
சரத்து 214
சரத்து 224
சரத்து 228
சரத்து 234
Which Article says that there shall be a High Court in each State?
Article 214
Article 224
Article 228
Article 234

தவறாகப் பொருத்தப்பட்டிருப்பது எது?
ஆயுதச் சட்டம் – 1878
பிராந்திய மொழி பத்திரிக்கை சட்டம் – 1878
ஒழுங்குமுறைச் சட்டம் – 1773
இல்பர்ட் மசோதா – 1880
Which has been wrongly matched?
The Arms Act – 1878
Vernaculer Press Act – 1878
Regulation Act – 1773
The Ilbert Bill – 1880

கீழ்கண்டவற்றுள் இந்திய அரசு சட்டம் 1935-ஐப் பற்றிய தவறான கூற்று எது?
மாகாணங்களில் தன்னாட்சியை ஒழித்தது.
மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது.
மத்தியில் கூட்டாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது.
கூட்டாட்சி வங்கியை ஏற்படுத்தியது
Which of the following is not correct about Government of Indian Act 1935?
Abolished provincial autonomy
Abolished diarchy in the provinces
Established federal government at the centre
Established the Federal Reserve Bank

வ.உ சிதம்பரம் பிள்ளையுடன் தொடர்பில்லாதது எது?
சுதேசி தர்மசங்க நெசவாளிகள் சங்கம்
சுதேசி கூட்டுறவு அங்காடிகள்
சுதேசி கப்பல் நிறுவனம்
அனைத்திந்திய காதி கண்காட்சி மற்றும் சுதேசி பொருட்கள் கண்காட்சி
Which is not related to V.O.Chidambaram Pillai?
Swadesi Dharma Sanga weaving association
Swadesi Cooperative stores
Swadesi steam Navigations company
All India Khadi exhibition and Swadesi Exhibition

எந்த அரசியலமைப்பு திருத்தச்சட்டம் வாக்களிக்கும் வயதை 21 லிருந்து 18 ஆக குறைத்தது?
65th
61th
63th
62th
Which constitutional amendment act lowered the voting age from years to 18 years?
65th
61th
63th
62th

பொருத்துக.
a) அரும்புதல் – 1) பாக்டீரியா
b) துண்டாதல் – 2) ஆல்காக்கள்
c) பிளத்தல் – 3) பூஞ்சை
d) ஸ்போர்கள் – 4) ஈஸ்ட்
a b c d
1 3 4 1
3 4 2 1
4 2 1 3
2 1 3 4
Match the following.
a) Budding – Bacteria
b) Fragmentation – Algae
c) Fission – Fungi
d) Spores – Yeast
a b c d
1 3 4 1
3 4 2 1
4 2 1 3
2 1 3 4

காரியாப்சிஸ் வகைக்கு எடுத்துக்காட்டு எது?
கிளமாட்சிஸ்
ட்ரைடாக்ஸ்
நெல்
முந்திரி
Which is the example for caryopsis type?
Clematis
Tridax
Paddy
Cashewnut

பொருத்துக.
a) பரத்பூர் பறவைகள் சரணாலயம் – 1) உத்தரகாண்ட்
b) கன்ஹா தேசியப் பூங்கா – 2) அசாம்
c) கார்பெட் தேசிய பூங்கா – 3) ராஜஸ்தான்
d) மனாஸ் வன உயிரி சரணாலயம் – 4) மத்திய பிரதேசம்
a b c d
3 4 1 2
2 3 4 1
4 1 2 3
3 2 1 4
Match the following.
a) Bharathpur Bird Sanctuary – a) Uttarkhand
b) Kanha National Park – b) Assam
c) Corbett National Park – c) Rajasthan
d) Manas Wildlife Sanctuary – d) Madhya Pradesh
a b c d
3 4 1 2
2 3 4 1
4 1 2 3
3 2 1 4

____ சமமான நியூட்ரான்களை கொண்டுள்ளன?
ஐசோபார்கள்
ஐசோடோப்புகள்
ஐசோடோன்கள்
நிறை எண்கள்
____ have the equal number of neutrons.
Isobars
Isotopes
Isotones
Mass numbers

சரியான கூற்றை தேர்ந்தெடு.
வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை ஹரப்பா நகரில் கண்டெடுக்கப்பட்டது.
ஹரப்பன் எழுத்துமுறை வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக எழுதப்பட்டுள்ளது.
ஹரப்பா என்ற சிந்தி மொழி சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்று பொருள்.
மேற்கண்ட அனைத்தும்
choose the correct statement.
The statue of a dancing girl made of bronze was found in harappa.
Harappan scripts were written from right to left.
Harappa means Buried City in Sindhi
All the above

மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
பிருகத்திரதன்
புஷ்யமித்திரர்
பிந்து சாரா
அஜாத சத்ரு
Who was the last king of Mauryan Dynasty?
Brihadratha
Pushyamitra
Bindhusara
Ajatasatru

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் குழந்தை பாலின விகிதம் ____.
948
919
995
935
According to 2011 census the child sex ratio of india is ____.
948
919
995
935

கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கடமைகளை இணைக்க காரணமாக இருந்த குழு எது?
சாசார் குழு
சர்க்காரியா குழு
சுவாமிநாதன் குழு
ஸ்வரன் சிங் குழு
Which of the following is responsible for including fundamental duties into the Indian Constitution?
Sachar committee
Sarkaria committee
Swaminathan committee
Swaran Singh committee

காந்தி முதன்முதலாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடம் எது?
சம்பாரன்
கேதா
அலகாபாத்
அகமதாபாத்
Where did Gandhi held his first hunger strike?
Champaran
Kheda
Allahabad
Ahmedabad

கீழ்க்கண்டவற்றுள் நேரடி வரி சார்ந்தது எது?
1) சொத்து வரி
2) நிறுவன வரி
3) பண்ணை வரி
4) விற்பனை வரி
5) வருமான வரி
6) கலால் வரி
2, 3 & 4
1, 2, 3 & 5
2, 4, 5 & 6
மேற்கண்ட அனைத்தும்
Which of the following is a Direct tax?
1) Wealth tax
2) Corporate tax
3) Estate tax
4) Sales tax
5) Income tax
6) Excise duty
2, 3 & 4
1, 2, 3 & 5
2, 4, 5 & 6
All the above

கீழ்க்கண்டவற்றுள் எட்டு நன்னெறி பாதையில் ஒன்று அல்லாதது எது?
நன்முயற்சி
நல் வாழ்க்கை முறை
நற்சிந்தனை குவிப்பு
நல்லறிவு
which of the following is not an eight fold path?
Right effort
Right livelihood
Right concentration
Right Knowledge

பொருத்துக.
a) சரத்து 74 – 1) தலைமைச் சட்ட அதிகாரி
b) சரத்து 63 – 2) குடியரசுத் தலைவர்
c) சரத்து 52 – 3) பிரதமர்
d) சரத்து 76 – 4) துணைக் குடியரசுத் தலைவர்
a b c d
3 4 2 1
1 4 3 2
2 1 4 3
4 2 1 3
Match the following.
a) Article 74 – The Attorney General of India
b) Article 63 – The President
c) Article 52 – The Prime minister
d) Article 76 – The Vice-President
a b c d
3 4 2 1
1 4 3 2
2 1 4 3
4 2 1 3

ஜில்-இ-இல்லாஹி என்ற பெயர் பெற்றவர் யார்?
அவுரங்கசீப்
பால்பன்
கஜினி
அக்பர்
Who was called as Zil-i-Ilahi?
Aurangazeb
Balban
Ghajini
Akbar

கீழ்கண்டவற்றுள் சரியான கூற்று எது?
1) அசோகரின் மத சகிப்புத் தன்மை கல்வெட்டு XIII ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) அசோகரின் கலிங்கப் போர் குறித்து கல்வெட்டு XII குறிப்பிடுகிறது.
1 மட்டும்
2 மட்டும்
இரண்டும்
எதுவும் இல்லை
Which of the following statements are correct?
1) Religious tolerance of Ashoka is evidenced from major Rock edict XIII.
2) Kalinga war of Ashoka is stated in the major Rock edict XII.
1 only
2 only
Both 1 & 2
None of these

பன்னாட்டு எழுத்தறிவு நாள் எது?
அக்டோபர் 12
செப்டம்பர் 12
செப்டம்பர் 8
அக்டோபர் 8
when the world Literacy day is observed?
October 12
September 12
September 8
October 8

கல்விக்கான உரிமை சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
2010, ஏப்ரல் 1
2009, ஏப்ரல் 1
2010, ஆகஸ்ட் 1
2009, ஆகஸ்ட் 1
On which year the right to education act was passed?
2010, April 1
2009, April 1
2010, August 1
2009, August 1

பொருத்துக.
a) பஸ்ஸின் உடன்படிக்கை – 1792
b) ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தம் – 1782
c) சால்பை உடன்படிக்கை – 1784
d) மங்களூர் உடன்படிக்கை – 1802
a b c d
1 2 4 3
4 1 2 3
3 1 2 4
4 3 1 2
Match the following.
Treaty of Bassein – 1) 1792
Treaty of Srirangapatnam – 2) 1782
Treaty of Salbai – 3) 1784
Treaty of Mangalore – 1802
a b c d
1 2 4 3
4 1 2 3
3 1 2 4
4 3 1 2

கீழ்க்கண்ட யார் அரச பிரதிநிதியாக இருந்த போது இல்பர்ட் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது?
லிட்டன் பிரபு
கர்சன் பிரபு
கானிங் பிரபு
ரிப்பன் பிரபு
During who among the following viceroy’s period,Ilbert Bill was introduced?
Lord Lytton
Lord Curzon
Lord Canning
Lord Ripon

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் காந்திய கோட்பாடு எது?
ஆண், பெண் வேலைக்கு சம ஊதியம் வழங்குதல்
அனைவருக்கும் பொதுவான சட்டங்கள் இயற்றுதல்
குடிசைத் தொழில்களை வளர்த்தல்
வருவாய் ஏற்றத்தாழ்வை நீக்குதல்
which of the following is a Gandhian Principle under DPSP of Indian Constitution?
Equal pay for work of men and women
Make uniform Civil code
Promotion of cottage industries
Minimize inequalities in income

விஜயநகர பேரரசின் கலைக்கான சிறந்த எடுத்துக்காட்டு எது எது?
அஜந்தா
ஹம்பி
கஜுராஹோ
ஹசரா
The best example of Vijayanagara Art is ____.
Ajanta
Hampi
Khajuraho
Hazara

சரியானதை தேர்ந்தெடு.
1) கலைடாஸ்கோப் முழுஅக ஒளி எதிரொலிப்பு கொள்கையின் படி இயங்குகிறது.
2) வானம் நீல நிறத்தில் இருப்பதற்கு காரணம் ஒளிச் சிதறல்.
................
1 மட்டும்
2 மட்டும்
1 & 2
எதுவும் இல்லை
Identify the true statement.
1 only
2 only
1 & 2
None of the above

ராவி ஆற்றின் வேதகால பெயர் என்ன?
புருஷினி
சந்திரபாகா
அர்ஜிக்யா
சதாத்ரு
what is the vedic name of river Ravi?
Purushni
Chandrabhaga
Arjikya
Satadru

சரியானதை தேர்ந்தெடு.
1) வாஞ்சிநாதன் ஒரு தீவிரவாதி ஆவார்.
2) S.C. போஸ் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்.
1 மட்டும்
2 மட்டும்
1 & 2
எதுவும் இல்லை
choose the correct statement.
1 only
2 only
1 & 2
None of these

கோபால் நாயக்கர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்?
திருநெல்வேலி
வேலூர்
மதுரை
திண்டுக்கல்
Gopal Nayakkar belongs to district of ___.
Tirunelveli
Vellore
Madurai
Dindigul

Find the radius of a sector whose arc length and area are 27.5 cm and 618.75 cm3 respectively
A.35 cm
b. 25 cm
C.45 cm
d. 55 cm
வில்லின் நீளம் 27.5 செ.மீ. பரப்பளவு 618.75 ச.செ.மீ. கொண்ட வட்டக் கோணப் பகுதியின் ஆரம் காண்.
அ. 35 செ.மீ.
ஆ. 25 செ.மீ.
இ. 45 செ.மீ.
ஈ. 55 செ.மீ.

If 15% of x = 20% of y then find x : y ?
A. 3 : 4
b. 4 : 3
C. 17 : 16
d. 16 : 17
x-ன் 15% = y-ன் 20% எனில் x : y காண்.
அ. 3 : 4
ஆ. 4 : 3
இ. 17 : 16
ஈ. 16 : 17

Simplify : If ab= 45 and bc= 1516 then c2-a2c2+a2 is
A.17
b.725
C.34
d.65
ab= 45 மற்றும் bc= 1516 எனில் c2-a2c2+a2 என்பது
அ. 17
ஆ. 725
இ. 34
ஈ. 65

How many diagonals are there in a polygon of 15 sides?
A.30
b. 70
C.120
d. 90
15 பக்கங்கள் கொண்ட பல கோணத்திற்கு எத்தனை மூலைவிட்டங்கள் உள்ளன?
அ. 30
ஆ. 70
இ. 120
ஈ. 90

If ab=97 then a-ba+b=
A.18
b. 8
C.27
d. 95
ab=97 எனில் a-ba+b=
அ. 18
ஆ. 8
இ. 27
ஈ. 95

Greatest Common Divisor of 924 and 105 is
A.21
b. 23
C.24
d. 25
924 மற்றும் 105-இன் மீப்பெரு பொது வகுத்தி
அ. 21
ஆ. 23
இ. 24
ஈ. 25

The L.C.M. of three different numbers is 120. Which of the following cannot be their H.C.F.?
A. 8
b. 12
C.24
d. 35
மூன்று வெவ்வேறான எண்களின் மீ.சி.ம. 120 எனில் கீழ்க்கண்டவற்றுள் எது அவ்வெண்களின் மீ.பொ. வ அல்ல?
அ. 8
ஆ. 12
இ. 24
ஈ. 35

Given below are two series with specific pattern
13 29 53 113 217
(a) (b) (c) (d) (e)
What will come in the plate of (e)?
173
171
153
151
கீழே கொடுக்கப்பட்டுள்ள, குறிப்பிட்ட உத்திகளுடன் கூடிய இரு தொடர்களில், (e) –ன் மதிப்பு காண்க.
13 29 53 113 217
(a) (b) (c) (d) (e)
அ. 173
ஆ. 171
இ. 153
ஈ. 151

The sides of triangle are in the ratio 3 : 4 : 5. The measure of the largest angle of the triangle is
600
750
1200
1500
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 3: 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளது எனில் அதன் மிகப்பெரிய கோணத்தின் அளவு யாது?
அ. 600
ஆ. 750
இ. 1200
ஈ. 1500

A certain sum of money amounts to Rs. 8,880 in 6 years and Rs. 7,920 in 4 years recpectively. Then its principal is
Rs. 7,500
Rs. 6,000
Rs. 8,000
Rs. 4,530
ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ. 8,880 ஆகவும் , 4 ஆண்டுகளில் ரூ. 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் என்பது
அ. ரூ. 7500
ஆ. ரூ.6000
இ. 8000
ஈ. 4530

A person gets Rs. 50,000 (Fifty thousand ) as loan with interest rate 4% p.a. from a bank. If the interest is calculated year wise, then the compound interest, after two years is
4,000
2,000
2,080
4,080
ஒருவர் ஆண்டு வட்டி 4% என ரூ. 50,000 (ஐம்பதாயிரம்) வங்கியிலிருந்து கடனாகப் பெறுகிறார். ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிட்டால், இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் கட்ட வேண்டிய கூட்டு வட்டியானது
அ. 4000
ஆ. 2000
இ. 2080
ஈ. 4080

What percentage is 15 paise of 2 rupees 70 paise?
5%
519%
559%
535%
2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?
அ. 5%
ஆ. 519%
இ. 559%
ஈ. 535%

Sanjay bought a bicycle for Rs. 5000. He sold it for Rs. 600 less after two years. Find the loss percentage.
10%
14%
8%
12%
சஞ்சய் மிதி வண்டியை ரூ.5000க்கு வாங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரூ.600 குறைத்து விற்றார் எனில் நட்ட சதவீதத்தைக் காண்.
அ. 10%
ஆ. 14%
இ. 8%
ஈ. 12%

15% of 578 + 22.5% of 644= ?
231.4
231.6
231.8
233.6
578 ல் 15% + 644ல் 22.5% = ?
அ. 231.4
ஆ. 231.6
இ. 231.8
ஈ. 233.6

Calculate the perimeter of a quadrant of a circle of radius 21 cm.
65 cm
75 cm
44 cm
88 cm
21 செ.மீ ஆரமுள்ள கால்வட்டப் பகுதியின் சுற்றளவு காண்.
அ. 65 செ.மீ
ஆ. 75 செ.மீ
இ. 44 செ.மீ
ஈ. 88 செ.மீ

If x = 2 +3, then the value of x + 1x is
A.22
b. 4
C.2
d. 23
x = 2 +3, எனில் x + 1x -ன் மதிப்பு
அ. 22
ஆ. 4
இ. 2
ஈ. 23

Find the value of 55 56
a.3800
b. 3050
c.3080
d. 8030
மதிப்பு காண்: 55 56
அ. 3800
ஆ. 3050
இ. 3080
ஈ. 8030

The ratio of two numbers is 3 : 4 and their L.C.M. is 120. The sum of numbers is
A.70
b.140
C.35
d.105
இரு எண்களின் விகிதம் 3:4 மேலும் அவ்விரு எண்ணின் மீச்சிறு மதிப்பு 120 எனில் அவ்விரு எண்களின் கூட்டுத்தொகை என்பது
அ. 70
ஆ. 140
இ. 35
ஈ. 105

Pipe A can fill a cistern in 4 hours while pipe B can empty it in 6 hours. If both of them are opened together at the same time when the tank is empty, the number of hours taken by then to fill it is
A.6
b.8
C.10
d.12
ஒரு நீர்த்தொட்டியை குழாய் A வழியாக நீர் விட்டு நிரப்பும் நேரத்தில் 4 மணி நேரம் ஆகிறது. அதே நேரத்தில் குழாய் B ஆனது 6 மணி நேரத்தில் தொட்டியை நீர் இல்லாமல் திறந்து விட்டு காலி செய்கிறது. ஒரே நேரத்தில் இரண்டுமே திறக்கப்பட்டால் தொட்டிகாலியாகும் வரை இதில் எத்தனை மணி நேரம் தொட்டியை நிரப்பப் பயன்படும் என்பதை கூறு. அ. 6 ஆ. 8 இ. 10 ஈ. 12

A man bought an old bicycle for Rs. 1,250. He spent Rs. 250 on its repairs. He then sold it for Rs. 1,400. Find his gain or Loss percentage
A.Loss 6.67%
b. Gain 6.67%
C.Loss 20%
d. Loss 6%
ஒரு நபர் ஒரு பழைய மிதி வண்டியை ரூ. 1250க்கு வாங்கினார். அதனை சீர்படுத்த ரூ.250 செலவு செய்தார். அவர் அதனை ரூ. 1400க்கு விற்றார். அவருடைய லாபம் அல்லது நட்டத்தை காண். (சதவீதத்தில்)
அ. 6.67% நட்டம்
ஆ. 6.67% லாபம்
இ. 20% நட்டம்
ஈ. 6% நட்டம்

2019 News18 எழுச்சி இந்தியா மாநாட்டின் கருப்பொருள் என்ன?
[A] அரசியலுக்கு அப்பால்: உரிமைகளுக்காக போராடுதல் [Beyond Politics: Fight for Right]
[B] அரசியலுக்கு அப்பால்: தேசிய முன்னுரிமைகளை வரையறுத்தல் [Beyond Politics: Defining National Priorities]
[C] அரசியலுக்கு அப்பால்: பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்ப்பது [Beyond Politics: Stand up Against Terrorism]
[D] அரசியலுக்கு அப்பால்: உங்கள் இலக்கை வரையறுத்தல் [Beyond Politics: Define Your Goal]
What is the theme of the News18 Rising India Summit 2019?
[A] Beyond Politics: Fight for Right
[B] Beyond Politics: Defining National Priorities
[C] Beyond Politics: Stand up Against Terrorism
[D] Beyond Politics: Define Your Goal

2019 ஐ “நீர் ஆண்டு” (Year of Water) என்று எந்த மாநில அரசு அறிவித்தது?
[A] கர்நாடகா
[B] ராஜஸ்தான்
[C] ஹரியானா
[D] மகாராஷ்டிரா
Which state government has declared 2019 as the ‘Year of Water’?
[A] Karnataka
[B] Rajasthan
[C] Haryana
[D] Maharashtra

Mainamati Maitree Exercise 2019 சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்குமிடையே நடைபெற்றது?
[A] மியான்மர்
[B] பங்களாதேஷ்
[C] ஸ்ரீலங்கா
[D] சீனா
The Mainamati Maitree Exercise 2019 has recently conducted between India and which country?
[A] Myanmar
[B] Bangladesh
[C] Sri Lanka
[D] China

2019-ற்கான பிரவாசி பாரதீய சம்மான் விருது [Pravasi Bhartiya Samman Award] யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
[A] Prathap C. Reddy
[B] Ramesh Mehta
[C] Rajendra Joshi
[D] Kamal Karanth
Who has been conferred with 2019 Pravasi Bhartiya Samman Award (PBSA)?
[A] Prathap C. Reddy
[B] Ramesh Mehta
[C] Rajendra Joshi
[D] Kamal Karanth

ஸ்லோவாக்கியாவின் (Slovakia) முதல் பெண் ஜனாதிபதி யார்?
[A] Adriana Karembeu
[B] Zuzana Caputova
[C] Kristina Farkasova
[D] Apollonia Vanova
Who has been elected as the first female President of Slovakia?
[A] Adriana Karembeu
[B] Zuzana Caputova
[C] Kristina Farkasova
[D] Apollonia Vanova

2019 மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
[A] Roger Federer
[B] John Isner
[C] Novak Djokovic
[D] Kei Nishikori
Who has won the men’s singles title at the 2019 Miami Open tennis tournament?
[A] Roger Federer
[B] John Isner
[C] Novak Djokovic
[D] Kei Nishikori

2019 உலக தொழுநோய் தினத்தின் (World Leprosy Day) கருப்பொருள் (Theme) என்ன?
[A] வாழ்வோம் வாழ உதவுவோம் (To live is help to live)
[B] தொழுநோயின் வீழ்ச்சி, வாழ்வின் மாற்றம் (Leprosy defeats, Life transform)
[C] பாகுபாடு, களங்கம் மற்றும் பாரபட்சம் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருதல் (ending discrimination , stigma and prejudice)
[D] குறைபாடற்ற சிறுவர் மற்றும் சிறுமியர் (zero disabilities in girls and boys)
What is the theme of the 2019 World Leprosy Day (WLD)?
[A] To live is to help to live
[B] Leprosy defeats, Live transform
[C] Ending discrimination, stigma and prejudice
[D] Zero Disabilities in girls and boys

தேசிய மாணவர் படை (NCC) யின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாக இயக்குனர் யார்?
[A] ராஜீவ் சோப்ரா
[B] நீரஜ் ஷர்மா
[C] பி எஸ் பானுபட்
[D] எஸ் கே கமத்
Who is the newly appointed DG of National Cadet Corps (NCC)?
[A] Rajeev Chopra
[B] Neeraj Sharma
[C] P S Bhanubhat
[D] S K Kamath

ISRO வின் மனித விண்வெளி வானூர்தி மையம் (Human Space Flight Centre (HSFC)) எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?
[A] கொச்சி
[B] சென்னை
[C] பெங்களூரு
[D] ஹைதெராபாத்
ISRO has launched Human Space Flight Centre (HSFC) in which of the following cities?
[A] Kochi
[B] Chennai
[C] Bengaluru
[D] Hyderabad

பிரேசிலின் புதிய அதிபர் யார்?
[A] மைக்கேல் டெமர்
[B] பெர்னாண்டோ ஹேடட்
[C] ஜேர் போல்சோநரோ
[D] ஹாமில்டன் மௌராவ்
Who has been sworn-in as new president of Brazil?
[A] Michel Temer
[B] Fernando Haddad
[C] Jair Bolsonaro
[D] Hamilton Mourao

யுனெஸ்கோவிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நாடுகள் எவை?
[A] ரஷ்யா மற்றும் கத்தார்
[B] ஜப்பான் மற்றும் இங்கிலாந்து
[C] அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
[D] ஈரான் மற்றும் கத்தார்
Which of the following countries have officially quit UNESCO?
[A] Russia and Qatar
[B] Japan and UK
[C] United States and Israel
[D] Iran and Qatar

2019ஆம் ஆண்டு தேசிய நிருத்ய சிரோமணி விருது பெற்றவர் யார்?
[A] குதிசேவ சியாம் பிரசாத்
[B] உப்மாகா துர்கா பிரசாத் ராவ்
[C] தல்லூரி சுனில் சௌதரியு
[D] அனிந்திதா நியோஜி அனாம்
Who is the recipient of the 2019 National Nritya Shiromani Award?
[A] Gudiseva Shyam Prasad
[B] Upmaka Durga Prasad Rao
[C] Talluri Sunil Chowdaryu
[D] Anindita Neogy Anaam

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்?
[A] மால்கம் டர்ன்பல்
[B] கென் வைட்
[C] பீட்டர் காஸ்குரோவ்
[D] ஸ்காட் மோரிசன் (Scott Morrison)
Who has been sworn-in as new PM of Australia?
[A] Ken Wyatt
[B] Malcolm Turnbull
[C] Peter Cosgrove
[D] Scott Morrison

அண்மையில் எந்தத் தேதியில் நடப்பாண்டு சர்வதேச எவரெஸ்ட் தினம் கடைபிடிக்கப்பட்டது?
[A] மே 27
[B] மே 29
[C] மே 30
[D] மே 28
On which date, the 2019 edition of International Everest Day is observed recently?
[A] May 27
[B] May 29
[C] May 30
[D] May 28

நடப்பாண்டு சர்வதேச ஐ.நா அமைதி காப்போர் தினத்தின் கருப்பொருள் என்ன?
[A] Protecting Civilians, Protecting Peace þ
[B] Courage for Peace
[C] Law, Order, Peace
[D] Peacekeeping Is a Global Partnership
What is the theme of the 2019 edition of International Day of United Nations Peacekeepers?
[A] Protecting Civilians, Protecting Peace
[B] Courage for Peace
[C] Law, Order, Peace
[D] Peacekeeping Is a Global Partnership

இந்திய விமானப்படையின் (IAF) புதிய துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
[A] ஓம் பிரகாஷ் மேரா
[B] அனில் கோஸ்லா
[C] ராகேஷ் குமார் சிங் பதாரியா
[D] தில்பாக் சிங்
Who has been appointed as the new Vice Chief of Indian Air Force (IAF)?
[A] Om Prakash Mehra
[B] Anil Khosla
[C] Rakesh Kumar Singh Bhadauria
[D] Dilbagh Singh

அண்மையில் எந்தத் தேதியில், சர்வதேச நடன தினம் அனுசரிக்கப்பட்டது?
[A] ஏப்ரல் 28
[B] ஏப்ரல் 30
[C] ஏப்ரல் 29
[D] ஏப்ரல் 27
On which date, the 2019 International Dance Day (IDD) is observed recently?
[A] April 26
[B] April 27
[C] April 28
[D] April 29

45 நாள் நீண்ட ‘எவரெஸ்ட் சிகர தூய்மை பரப்புரை’யை தொடங்கிய நாடு எது?
[A] சீனா
[B] பூட்டான்
[C] இந்தியா
[D] நேபாளம்
Which country has launched the 45-day ‘Mt Everest Cleaning Campaign’?
[A] China
[B] Bhutan
[C] India
[D] Nepal

24 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தேசியக் கொடியை ஏற்றி கின்னஸ் உலக சாதனை புரிந்த நகரம் எது?
[A] பெய்ரூத்
[B] ரியாத்
[C] அபுதாபி
[D] மனாமா
Which of the following cities has set a new Guinness World Record for the number of national flags raised in a city for 24 hours?
[A] Beirut
[B] Riyadh
[C] Abu Dhabi
[D] Manama

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
[A] ராஜீவ் மாத்தூர்
[B] தினேஷ்வர் சர்மா
[C] ராஜீவ் ஜெயின்
[D] அஜித் தோவல்
Who has been appointed as the new National Security Advisor?
[A] Rajiv Mathur
[B] Dineshwar Sharma
[C] Rajiv Jain
[D] Ajit Doval

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!