Tnpsc General Tamil Online Model Test - 027

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 027

Tnpsc General Tamil Online Model Test - 027

'இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை' யாகத் திகழ்கிறது என்றவர்.

'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர்.

'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

திராவிட மொழிகள் மொத்தம்.

தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?

'லீலாதிலகம்' - எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்______.

'சென்ரியு' என்பது தமிழிலக்கியத்தின் வடிவம்.

'நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்.

2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்.

'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று கூறும் நூல்.

உலகத் தாய்மொழி நாள்.

‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை’ என்றவர்?

தமிழ்விடு தூது எந்த இலக்கியத்தைச் சார்ந்தது.

மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்?

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்?

தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்______.

தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்.

தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு.

தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள்.

பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.

மணிமேகலையின் காதைகள்?

காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்.

அண்ணாமலையார்___________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

திருப்புகழை அருளியவர்.

அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.

தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர்.

அண்ணாமலையார்__________அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.

அண்ணாமலையார் ஊற்று மலைக்குச் சென்றபோது வயது.

த்வஜஸ்தம்பம் என்பதன் பொருள்.

'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.

'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.

'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்.

நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை.

உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்.

'நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.

'கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது.

மாமழை போற்றுதும் என்று போற்றியவர்.

பாரதியார் வழித்தோன்றல் - பாரதிதாசனின் மாணவர்?

'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?

பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்?

பெரிய புராணத்தில் 'திருநாடு' எனக் குறிப்பிடப்படுவது?

திருத்தொண்டத் தொகை பாடியவர்.

சேக்கிழார் வாழ்ந்த காலம்.

பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக்கருவூலம்?

திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ________ல் உள்ளது.

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.

ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?

‘சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ இவ்வடிகள்

பொருத்துக:

அரி - 1. பனையோலைப்பெட்டி
செறு - 2. புதுவருவாய்
யாணர் - 3. வயல்
வட்டி - 4. நெற்கதிர்

கம்பராமாயணம் ------------------------ நூல்

“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?

‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்

------------------- என்ப உளவோ கருவியாற் அறிந்து செயின்

ஏலாதி ------------------------ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்

குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ------------------- நாட்களுக்குள் உடலில் சுரந்துவிடும்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!