Tnpsc General Tamil Online Model Test - 026

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 026

Tnpsc General Tamil Online Model Test - 026

வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு

இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?

தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

சீனாவில் சிவன் கோவில் யாருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது?

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவி வலவ என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர் யார்?

“தித்திக்கும் தென்அமுதாய் தென் அமுதின் மேலான” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

தமிழர் சமுதாயம் என்பது யாருடைய கவிதை நூல்?

காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை விவரிக்கும் நூல் எது?

புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

நன்னூலில் உள்ள அதிகாரங்கள் ......... மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திலுள்ள பகுதிகள்.........

சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்

ஆண்டாள் என்னும் பொருளை தரும் சொல்

“தடக்கை” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

“வசன நடை கைவந்த வல்லாளர்” என அழைக்கப்படுபவர்

உலக புத்தக நாள் கொண்டாடப்படும் நாள்?

யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்

நீலகேசி ............. பாவால் இயற்றப்பட்டது

“தென்னாட்டுத் திலகர்” எனப்படுபவர்

ஆநிரை மீட்டல் எந்த திணைக்குரியது?

யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்

தகளி என்பதன் பொருள் என்ன?

வாழ்க - பகுபத உறுப்பிலக்கணம்?

முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்

நடநாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையது தான் என்று பாடியவர் யார்?

வாயுரை வாழ்த்து என அழைக்கப்படும் நூல் எது?

“வேளாண் வேதம்” என அழைக்கப்படும் நூல் எது?

தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி?

ஆடியது மயிலா (அ) குயிலா இவ்வாக்கியத்தில் உள்ள வினா எவ்வகை வினா?

வருக வருக என்பது?

வீடு முழுக்க வானம் என்ற கவிதை நூல்களை எழுதியவர் யார்?

கீழ்கண்டவற்றுள் எம்.ஜி.ஆர் பற்றிய சரியான கூற்று எது?
கூற்று 1 - ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் எம்.ஜி.ஆர்
கூற்று 2 - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2008-2011) நடத்தப்பட்டது
கூற்று 3 - கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்

மலைபடுகடாம் நூலின் வேறுபெயர்?

கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்?

6 ம் வேற்றுமை உருபு என்ன

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?

“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என்பது எந்த வழுவமைதி சார்ந்தது?

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூல் 'தமிழுக்கு கருவலமாக” அமைந்தது?

கீழ்க்கண்டவற்றில் மொழி ஞாயிறு தேவநேயப்பாவானர் பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டறிக.

“பெரிய மீசை” - சிரித்தார் என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?

“Whirl wind” என்ற சொல்லின் கலைச்சொல்லை கண்டறிக.

கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டவர்?

100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றவர்

பொருத்துக:
திருமுருகாற்றுப்படை - 1) மாங்குடி மருதனார்
பொருனராற்றுப்படை - 2) நாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - 3) முடத்தாமக் கண்ணி
சிறுபாணாற்றுப்படை - 4) நக்கீரர்
மதுரைக் காஞ்சி - 5) கடியலூர் உருத்திரங் கண்ணனார்

யார் காலத்து சிற்பங்கள் விழியோட்டம் புருவ நெளிவு நக அமைப்பு பெற்றுள்ளது.

கொல்களிறு - இலக்கணக்குறிப்பு

இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியன் அறிகுறி என்று கூறியவர் யார்?

பைங்கிளி இலக்கணக் குறிப்பு தருக?

நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை

அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்று கூறியவர் யார்?

மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

மிசை - என்பதன் எதிர்சொல் என்ன?

உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்ததை நாம் எதன் மூலம் அறிகிறோம்?

ஐ- மாத்திரை அளவு என்ன?

தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது என்ற கவிஞர் யார்?

பொதுவாக தமிழ் இலக்கணம் எதற்குரியவை?

வேட்கை - என்னும் சொல்லின் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

மூச்சுப்பயிற்சியே உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?

புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று 'மழையும் புயலும் நூலில் எழுதியவர்?

'சீரிளமை' என்ற சொல்லை பிரித்து எழுதுக

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தேன் மொழியே - பாடலின் ஆசிரியர் யா?

Monolingual - தமிழ்சொல் தருக.

'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' - கூறியவர் யார்?

கண்ணே, மணியே எனக் குழந்தையே கொஞ்சுவது போலே தமிழை அமுதென்றும் நிலவென்றும் மணமென்றும் பாலென்றும் வானென்றும் தோன்றும் வாளென்றும் போற்றுபவர் யார்?

பொருத்துக.
i. சிந்துக்குத் தந்தை - 1) திருவள்ளுவர்
ii. செந்தமிழ் அந்தனர் - 2) பாரதியார்
Iii. தமிழகத்தின் வொர்ட்ஸ்வொர்த் - 3) இரா.இளங்குமரனார்
iv. பெருநாவலர் - 4) வாணிதாசன்

கார் அறுத்தான் என்பது.

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே, மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிடே என்று எடுத்தியம்பியவர் யார்?

தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு

வில்வான் - இலக்கணக்குறிப்பு

தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

கீழ்கண்டவற்றில் பெரியார் நடத்திய இதழ்கள் எது?

"தூர்" -என்பது யாருடைய கவிதை நூல்

நான்காவது உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டு எழுதுக : METAPHOR

E=mc^2 - என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

“தேவாரம்” எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திருமுறைகளை உள்ளடக்கியது?

8 - என்பதன் தமிழ் எழுத்து யாது?

மறுமையை நோக்கி கொடுக்காதவன்' என பரணர் சிறப்பிக்கப்படும் வள்ளல் யார்?

முல்லை நிலத்தின் சிறுபொழுது யாது?

எந்த நிலத்து மக்கள் பாணர்களை வரவேற்று “குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது?

குலசேகர ஆழ்வார், உய்ய வந்த பெருமாளை எவ்வாறு உருவகித்து பாடியுள்ளார்?

பொதிகை மலையை ஆண்ட குறுநில மன்னன் யார்?

மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார்?

பிசிராந்தையார் எந்த நாட்டு புலவர்?

மணநூல், காமநூல், முக்திநூல்- என்று மறுபெயர்களுடைய நூல் எது?

ஜி.யு.போப்- இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது?

“வளையாபதி” நூல் ஒரு.......

'தமிழை பக்திமொழி' என குறிப்பிட்டவர் யார்?

நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!