Tnpsc General Tamil Online Model Test - 023

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 023

Tnpsc General Tamil Online Model Test - 023

எந்த நாட்டின் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது?

தமிழர் பாரம்பரிய நாள் எது?

வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் முதல் பரிசினைப்பெற்றவர்?

தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக்கதிரவன் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்?

ஆங்கிலச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
a ) aesthetic - 1) புத்தக மதிப்புரை
b ) book review - 2) அழகியல்
c ) migration - 3) கலை விமர்சகர்
d ) art critic - 4) புலம்பெயர்தல்

உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?

ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதிய மசானபு ஃபுகோகோ எந்த நாட்டை சேர்ந்த அறிஞர்?

நம்மாழ்வார் கூறிய விவசாய மந்திரங்கள் எத்தனை?

எழுத்தாளர் அரவிந்தனின் புனைப்பெயர் என்ன?

"குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

இடங்கணி என்பதன் பொருள்?

அகிற்புகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.

திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள் எத்தனை?

ஐங்குறுநூற்றின் பாவகை?

"காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரை தங்கி யாங்கு" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லைத் தேர்க.

தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?

'சேயோன் மேய மைவரை உலகம்' என்று கூறும் நூல்?

குறுந்தொகையில் உள்ள அகத்திணை சார்ந்த பாடல்கள் மொத்தம் எத்தனை?

சிசு செல்லப்பா அவர்களின் எந்தப்படைப்புக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?

'தமிழ்ப்பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர் யார்?

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.- என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்ற கருத்தைக் கொண்டவர்கள்?

தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.

எம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?

தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?

தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு தருக

கவிதா உரை படித்தாள் - என்பது எவ்வகைத்தொடர்?

“உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று! “ என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?

'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை?

சொல்லுக்கேற்ற பொருளைப் பொருத்துக.
a) பணிலம் - 1) சங்கு
b) தரளம் - 2) பக்கம்
c) மா - 3) முத்து
d) மாடு - 4) வண்டு

திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்?

சோழ அரசன் 2-ஆம் குலோத்துங்கனின் முதலமைச்சர்?

"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று கூறும் நூல் எது?

அடுபோர் இலக்கணக்குறிப்பு தருக.

தண்ணீர் தண்ணீர் என்ற நூலை இயற்றியவர் யார்?

இவற்றுள் எதனை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது?

"எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

உரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்?

வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலினை எழுதியவர்?

பொருளுரை என்றழைக்கப்படும் நூல் எது?

"ஏவுகணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளுக்கும் அனுப்புங்கள்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?

தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூல் வடிவில் வெளியிட்டவர்?

தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

“தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! “ என்று கூறியவர்?

"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

பொருத்துக.
a) நெல் - 1) தாள்
b) நாணல் - 2) புல்
c) கோரை - 3) கூந்தல்
d) கமுகு - 4) தோகை

"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்று கூறும் நூல்?

தாயுமானவர் வாழ்ந்த காலம்?

"வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் விளங்குகிறார்" என்று கூறியவர் யார்?

தாயுமானவரின் பராபரக்கண்ணியைப்போன்று ஓசைநயமிக்க இசுலாமியப்பாடல்களை இயற்றியவர்?

ஜி.யு.போப் அவருடைய எத்தனையாவது வயதில் சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

நட்புக்கு சிறந்த நிலை எது?

முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான பால பாடங்களை தமிழில் எழுதி அச்சிட்டவர்?

பந்தயம் என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

மே என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக்கண்டறிக.

இயற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.

பார்த்தல் என்ற தொழிற்பெயரின் வியங்கோள் வினைமுற்று வடிவம் எது?

முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை?

நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்?

மூவர் உலாவை இயற்றியவர்?

மருத நில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் எது?

திவ்விய கவி என்ற சிறப்பு பெயர் கொண்டவர்?

மனோன்மணியம் என்ற நூலின் பாவகை?

காளமேகப்புலவர் வைணவத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

தாண்டகம் என்னும் செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியவர்?

நம்பி ஆரூரர் என்ற இயற்பெயர் கொண்டவர்?

ஆண்டாள் வாழ்ந்த காலம்?

தமிழகத்தின் சிங்கம் அழைக்கப்படுபவர்?

"காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்" என்று பாடியவர்?

நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப்பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் எது?

மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும் செயல் எது?

கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்?

"அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடியவர்?

முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை?

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

மருதகாசி இயற்றிய ஏர்முனை பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது?

திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர்?

பாவு நூல், ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை எது?

இயற்கை வேளாண்மைக்கூறுகள் எத்தனை வகைப்படும்?

சோழ அரசக்குலத்தில் பிறந்தவர் யார்?

சேரர்கால ஓவியங்கள் கிடைத்துள்ள இடம்?

தம் எழுபதாண்டு நினைவாக நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியவர்?

கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தது?

பொங்கல் இலக்கணக்குறிப்பு தருக.

பாரதிதாசன் தலைமுறைக்கவிஞருள் மூத்தவர்?

"வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே" என்று பாடியவர்?

அம்பேத்கர் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வியை எவ்வாறு கூறுகிறார்?

தொடக்கவுரைக்குப்பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை?

"ஆடுவாயா?" என்று வினவியபோது 'பாடுவேன்' எனக்கூறுவது?

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டல் எவ்வகைத்திணை?

"இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?

“வாழ்க சந்தேகங்கள்” என்ற நூலை எழுதியவர்?

மு.வ எழுதிய கடித இலக்கிய நூல்கள் எத்தனை?

கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்" இவ்வடிகளில் கார்குலாம் நிறத்தான் என்று குறிப்பிடப்படுபவர்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!