Tnpsc General Tamil Online Model Test - 022

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 022

Tnpsc General Tamil Online Model Test - 022

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இவை தனியொரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்ற கருத்தை முன் வைத்தவர்?

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்" என்று கூறும் இலக்கண நூல்?

புலவர்கள் கண்டடைந்த குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக தமிழ் எத்தனை வண்ணங்களைக் கொண்டுள்ளது

தூது இலக்கியத்தின் பா வகை?

அன்பரசன் நல்ல பையன் - இத்தொடரில் நல்ல என்பது?

அண்ணனோடு வருவான் -என்பது எவ்வகை தொடர்?

Morpheme என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை தேர்க.

திடலில் மிதி வண்டியை ஓட்டினேன் என்பது எவ்வகை வினை?

குளிர்த்தல் என்பதே குளித்தல் என்றாயிற்று என்று விளக்கம் தந்தவர்?

கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?

மாதவி காவியத்தை இயற்றியவர் யார்?

சலத்தால் பொருள் செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ அற்று. - இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?

செருக்கினால் துன்பம் தந்தவரை எதனால் வெல்ல வேண்டும்?

தமிழில் எழுதப்பட்ட உலகப்பனுவல் எது?

உலகில் முதன் முதலில் இணைய வழி மளிகைக்கடை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது?

"அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்று கூறியவர் யார்?

நண்டு எத்தனை அறிவுடைய உயிரிக்கு எடுத்துக்காட்டு?

தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

இஸ்ரோ வின் தலைவர் பதவி ஏற்ற முதல் தமிழர் யார்?

இவற்றுள் எது தென் திராவிட மொழி?

யவனப்பிரியா என்று அழைக்கப்படும் பொருள் எது?

அரேபியர் வணிகம் செய்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

"நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல் எது?

தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தும் இலக்கியம் எது?

பரிதிமாற்கலைஞர் கீழ்க்கண்ட எந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார்?

85 என்ற எண்ணுக்கு இணையான தமிழ் எண்ணை தேர்க.

" தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" என்று வள்ளலார் யாருடைய பாடலை சுவைக்கிறார்?

"இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி"- இவ்வடியில் மடமொழி என்று குறிப்பிடப்படுபவர் யார்?

"தமிழொளியை மாதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்" என்று பாடல் எழுதியவர் யார்?

"பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படா" என்று உறுதியாக எடுத்துரைத்தவர்?

"செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே" என்று கூறும் இலக்கண நூல் எது?

மெல்லப்பேசினான் என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம் எதற்கு ஒப்பாக கூறப்படுகிறது?

"மாலுமி இல்லாத கட்டுமரம் போல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளை தேர்க.

பொருந்தச்சொல்லைக் கண்டறிக.

"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவோடு புரையுஞ் சீரூர் பூவில்" என்று பரிபாடல் வரிகள் கூறுவது போலவே இன்றும் கோவிலும் தெருக்களும் எங்கு காணப்படுகின்றன?

முட்டு என்பதன் பொருள் யாது?

சுவாமிநாத தேசிகர் யாரிடம் கல்வி பெற்றார்?

" நீ தந்த நீர் இது; நீ தந்த சீர் இது;
நீ தந்த ஒளியும் இஃதே" என்ற வரிகள் இடம் பெற்ற கவிதை எது?

பறம்பு மலையில் நடந்த விழாவில் முடியரசனுக்கு கவியரசு பட்டம் வழங்கியவர் யார்?

மல்லிகைப்பூ என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

ஜி.யூ.போப் தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிய ஏடு எது?

அஞ்சலையம்மாள் எந்த இயக்கத்தில் கலந்துகொண்டு தமது பொது வாழ்க்கையை தொடங்கினார்?

வை.மு.கோதை நாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்பு கொண்டு பெண்ணடிமைக்கு எதிராக குரல் கொடுத்தவர்?

பகுத்தறிவுக்கவிராயர் வாழ்ந்த காலம்?

" புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுரு குவார்." இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

நற்பெயர் எடுத்திட வேண்டும்! நாளும்
நன்றாக படித்து நீ முன்னேற வேண்டும்!" என்ற வரிகளின் படைப்பாளி?

கரியமால் கோவில் இடம்பெற்றுள்ள நகரம்?

'அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்ற தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு தருக.

'வசன நடை கைவந்த வல்லாளர்' என்று பரிதிமாற்கலைஞரால் பாராட்டப்பட்டவர்?

"கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு: நானோர் தும்பி!" என்று தமிழ்க்காதல் கொண்டவர்?

யாருடைய பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்து காணலாம்?

பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தை வெளியிட்ட ஆண்டு?

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாடகங்கள்?

திசம்பர் என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.

கமலா சிரித்தாய் என்பது என்ன வழு?

பாசவலை என்பதன் பொருள்?

மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே." -இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்?

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் எத்தனை காட்சியகங்கள் உள்ளன?

"புகழெனின் உயிரும் கொடுக்குவர்
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" என்ற அடிகள் இடம் பெற்ற நூல்?

நன்னூலுக்கு காண்டிகையுரை கண்டவர்?

பறப்பதனைவிட நிலத்தில் நடப்பதனையே மிகவும் விரும்பும் பறவை எது?

யாரால் இவ்வுலகம் அழிந்து போகாமல் நிலைபெற்றிருக்கிறது?

"நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்" என்பது யார் கூற்று?

"திங்களை பாம்பு கொண்டற்று" - என்று அறிவியல் செய்தி கூறும் இலக்கியம் எது?

கலிலியோ எதைப் படிப்பதில் தமக்கிருக்கும் விருப்பத்தை தந்தையாரிடம் தெரிவித்தார்?

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரிடம் நெருங்கிப்பழகியவர் யார்?

'தனிக்குறில் முன் உயிர் வரின் இரட்டும்' என்னும் நூற்பாவின்படி புணர்ந்துள்ளதை தேர்க.

நீலாம்பிகை யாருடைய மகள் ஆவார்?

குமர குருபரர் பிறந்த ஊர் எது?

"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ" இப்பாடலில் எப்பாவகை வந்துள்ளது?

சீறாப்புராணத்தில் உள்ள விருத்தப்பாக்களின் எண்ணிக்கை

மாலை வாங்கி வா என்று கூறும் இலக்கியம் எது?

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?

மாங்குடி மருதநாரை ஆதரித்தவர்?

இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எது?

போற்றுதல் என்பது?

முதன் முதலாக நூல்நிலையம் அமைத்தவர்கள்?

உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக்காக்கும் என்று கூறியவர்?

காமராசர் ஆட்சிக்காலத்தில் கல்வி அமைச்சராய் இருந்தவர்?

கொத்துக்கறி என்ற சொல்லை பிரித்து எழுதுக.

ஞாயிறு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.

வழூஉச்சொல் நீக்கி எழுதுக.

தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.

பொதி என்ற சொல்லின் எதிர்மறை வினையெச்சம்?

கயல்விழி வந்தாள் இலக்கணக்குறிப்பு தருக.

ஒரு பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாற்ற அளபெடுப்பது

எதற்கும் அஞ்சாமல் ஏறுபோல் நடக்க வேண்டும் - விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

இறைவா நீ எனக்கு அருளாகவே - எவ்வகைத்தொடர்?

"வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
தானே சிறியோர் தொடர்பு." இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

ஐந்திணை எழுபது என்ற நூலின் ஆசிரியர் யார்?

பதினெண் மேற்கணக்கு என்ற பெயர் கொண்ட நூல் எது?

வஞ்சி நெடும்பாட்டு என்ற வேறு பெயர் கொண்ட நூல் எது?

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான வளையாபதி எச்சமயத்தைச் சார்ந்தது?

உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக்கொடுக்கப் பாடப்பட்ட நூல்?

கண்ணி நுண் சிறுதாம்பு - என்ற அடிகளைவுடைய பாடலை இயற்றியவர்?

திருவிளையாடற் புராணத்தின் மதுரைக்காண்டம் எத்தனை படலங்களை உடையது?

வீரைப்பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர்

வேதாரண்யபுராணம் என்ற மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?

"நீராரும் கடலுடுத்த" எனத்தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்ற நூல்?

Tnpsc General Tamil Online Model Test - 022

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!