Tnpsc General Tamil Online Model Test - 021

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 021

Tnpsc General Tamil Online Model Test - 021

பொருத்துக.
a) வாணிதாசன் - 1) ஆனந்தத்தேன்
b) சச்சிதானந்தன் - 2) குழந்தை இலக்கியம்
c) பாரதி தாசன் - 3) கனிச்சாறு
d) பெருஞ்சித்திரனார் - 4) விழுதும் வேரும்

சித்த மருத்துவர் என்று அழைக்கப்படுபவர் யார்?

கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?

நட்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லை கண்டறிக.

பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்தெழுதுக.

எம்மருங்கும் என்னும் சொல்லை பிரித்தெழுதுக

புது நெறி கண்ட புலவர் என்று வள்ளலாரை போற்றியவர் யார்?

சதகம் என்பது எத்தனை பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்?

மருத்துப்பை பிரித்து எழுதுக.

Whats App என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிக.

வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.

மரபுப்பிழையை நீக்கி எழுதுக.

சந்திப்பிழையை நீக்கி எழுதுக.

ஆரல் - ஆறல் ஒலி வேறுபாடு அறிக.

யா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.

முதனிலை திரிந்த தொழிற்பெயரை கண்டறிக.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

கொள் என்பதன் வினையெச்சம்.

பொருந்தாதைக்கண்டறிக

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

வருகை என்பது பெயர்ச்சொல்லின் எவ்வகை?

மல்லல் குருத்து என்பதன் இலக்கண குறிப்பு தருக.

உறாஅமை இலக்கணக்குறிப்பு தருக.

அமெரிக்காவில் படிக்காத மக்களில்லை என்ற விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு.

யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" - என்று கூறும் நூல் எது?

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" - என்று கூறியவர்

அக நானூற்றில் 4, 14, 24,..என்ற ஒழுங்கு முறையில் பாடப்பட்ட திணை எது?

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி எந்த சமயம் சார்ந்த நூல்?

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

இஸ்லாமிய கம்பர் எனப்புகழப்படுபவர் யார்?

கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று பாராட்டியவர் யார்

" அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே" - எனக்கூறும் நூல் எது?

கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?

உழவர் வாழ்வை சித்தரிக்கும் இலக்கியம் எது?

திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் யார்?

"ஓடும்; சுழி சுத்தம் உண்டாகும்; துன்னலரைச் சாடும்; பரிவாய்த்தலை சாய்க்கும் " - இயற்றியவர் யார்?

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?

அன்பும் சிவனும் இரண்டு என்பார் அறிவிலார்" - என்று கூறியவர்?

ஆண்டாள் வாழ்ந்த காலம்?

இரட்சணிய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?

"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர்?

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த ஊர்?

பாரதி தாசன் பரம்பரைக்கவிஞர் யார்?

இயேசு காவியத்தை எழுதியவர்?

சுரதாவின் இயற்பெயர்?

பொதுவுடைமைக்கருத்துகளை திரைப்பட பாடலில் புகுத்தியவர்?

காட்டு வாத்து என்ற கவிதைத்தொகுப்பினை இயற்றியவர்?

விடி வெள்ளி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார்?

கனவுப்பூக்கள் என்ற காப்பிய நூலை எழுதியவர்?

" புத்தக வாசிப்பை கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது." என்று கூறியவர் யார்?

நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கம்பிள்ளை பயன்படுத்திய சொற்றொடர் எது?

ஆனந்த ரங்கக்கோவை எழுதியவர்?

நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை" என்று கூறும் நூல்?

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?

நளாயினி என்ற சிறுகதையை எழுதியவர்?

கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்?

ஓவியக்கலைஞர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?

மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக விளங்குவது எது?

இயக்கப்படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்?

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி" - என்று கூறியவர்?

மக்கள் இலக்கியம் என்றழைக்கப்படுபவை எவை ?

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனபோற்றப்படுபவர்

உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறியவர்?

பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?

சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை" என்று கூறியவர் யார்?

தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்று கரும்பைப்பிழிவதற்கு எந்திரம் இருந்ததை கூறும் நூல் எது?

குடிலின் முன் " கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்" என்று எழுதி வைத்தவர் யார்?

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள முந்நீர் வழக்கம் எதைக்குறிக்கிறது?

மருத நில கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று கூறும் நூல் எது?

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று கூறும் நூல் எது?

நீர்க்கோவையை நீக்குவது எது?

ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்று கூறியவர்?

வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியவர்?

நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின. - எவ்வகை வாக்கியம்?

" பசுத்தோல் போர்த்திய புலிபோல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்வு செய்க.

நாற்சீர் கொண்ட அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதல் எழுத்து ஒத்து வருவது?

"ஆர்கலி உலகத்து மக்களுக்கு எல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்று கூறும் நூல்?

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்று கூறும் நூல்?

கீழ்க்கண்டவற்றுள் உவம உருபுகள் யாவை?

திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சித்திணையின் பறை எது?

எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை" இத்தொடரில் இறை என்று குறிப்பிடப்படுபவர் யார்?

இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலை எழுதியவர் யார்?

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப" என்ற புற நாநூற்று பாடலை இயற்றியவர்?

அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றி" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

அன்பை பெருக்கிஎனது ஆருயிரைக்காக்க வந்த
இன்பப்பெருக்கே இறையே பராபரமே" என்று பாடியவர் யார்?

தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" என்ற அடியில் உகிர் என்பதன் பொருள் யாது?

உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலினை எழுதியவர்?

காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்?

நாளிகேரம் என்பது எதைக்குறிக்கிறது?

உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல உருவாகும்" என்று கூறியவர் யார்?

தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்?

எந்த பா வகையின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு?

அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்பதில் நோன்றல் என்பதன் யாது?

"பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" இடம் பெற்ற நூல்?

குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?

தமிழர் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தினர்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!