9th Standard General Tamil Important Question Free Online Test - 002

Table of Contents
9th Standard General Tamil Important Question Free Online Test - 002

9th Standard General Tamil Important Question Free Online Test - 002

“கவிராஜா மார்க்கம்” என்ற நூல் ......... மொழியில் எழுதப்பட்ட இலக்கியமாகும்.

தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை .......... ஆகும்.

அன்னம் முதல் வண்டு ஈறாக பத்தையும் தூது விடுவதாகக் ......... ஆல் இயற்றப்பட்ட நூலே தமிழ்விடு தூது ஆகும்.

“திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை இயற்றியவர் யார் ?

கி.பி.1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் என்னும் அணையைக் கட்டியவர் யார் ?

திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது ?

“சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு” என்ற புகழ்பெற்ற பொன்மொழியைக் கூறியவர் யார் ?

முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு .......... என்று பெயர் இடப்பட்டிருந்தது.

“பந்தர் பேயரிய பேரிசை மூதூர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியைக் குறிப்பிடும் நூல் எது ?

‘கார் அறுத்தான்’ - இதன் ஆகுபெயர் என்ன ?

“இராவண காவியம் காலத்தின் விளைவு; ஆராய்ச்சியின் அறிகுறி; புரட்சிப் பொறி; உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று பாராட்டியவர் யார் ?

‘மின்சாரப்பூ’ என்னும் நூலுக்காக 2008 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

தனது ஜப்பான் அனுபவங்களை ‘உதயசூரியன்’ என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் யார் ?

நாகசுரக் கருவி .......... மரத்தில் செய்யப்படுகிறது.

மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழவேண்டும் என்று அரும்பாடுபட்டவர் யார் ?

ஹனுமான் மற்றும் நவஇந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் யார் ?

‘யசோதர காவியம்’ எனும் நூல் யசோதரன் என்னும் ............ நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.

அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது ..........

‘அஞ்சல் தலைகளின் தந்தை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்பது யாருடைய கூற்று?

“படுதிரை வையம் பாத்திய பண்பே” என்னும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?

“நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன். நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன். நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” என்றவர் யார் ?

உலகத்தமிழ் “செம்மொழி மாநாடு” 2010 இல் தமிழ்நாட்டில் .......... மாவட்டத்தில் நடைபெற்றது.

‘தமிழ் பண்பாடு’ என்னும் இதழை தொடங்கியவர் யார் ?

“ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்” என்று குறிப்பிட்டவர்

“இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று குறிப்பிடும் நூல் எது ?

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி அவற்றை ஒரே இனமாக கருதி அவற்றிற்கு ‘தென்னிந்திய மொழிகள்’ என்று பெயரிட்டவர் யார் ?

திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை ?

கீழ்கண்டவற்றுள் தென்திராவிட மொழிகளுடன் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

“தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்” என்ற நூலை எழுதியவர் யார் ?

கீழ்கண்டவர்களுள் சர்.சி.வி.இராமன் நினைவு அறிவியல் விருதினைப் பெற்றவர் யார் ?

தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார் ?

குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘சாரதா சட்டம்’ ......... ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

“மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற பொன்மொழியைக் குறிப்பிட்டவர் யார் ?

“தரங்கம்பாடி தங்கப்புதையல்” என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘இராவண காவியம்’ நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

“பொன்னோடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” என்று யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன என்பதை குறிப்பிடும் நூல் எது ?

“நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

கி.பி.முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை வந்தடைந்த ஹிப்பல்ஸ் என்னும் பெயர் கொண்டவர் ......... மாலுமியாகும்.

தொண்டி, முசிறி, காந்தளூர் என்பன ......... நாட்டின் துறைமுகப் பட்டினங்களாக இருந்தன.

தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் .......... மாவட்டத்தின் சிறப்பம்சமாகும்.

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ........ விகாரம் ஆகும்.

கலித்தொகை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

‘இளமை விருந்து’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘விசும்பு’ - சொல்லின் பொருள் என்ன ?

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்துக்கள் ........ என அழைக்கப்படுகிறது.

‘தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது ?

அண்ணல் அம்பேத்கர் 1923 ஆம் ஆண்டு .......... என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்

கீழ்கண்டவர்களுள் பிரெஞ்சு அரசின் செவாலியர் விருதினைப் பெற்றவர் யார் ?

உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?

‘செந்தமிழ் அந்தணர்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

‘மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘கயிலைக் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை எனப் பொருள்படும் நூல் எது ?

“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியான்’ என்று பாணர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

கீழ்கண்டவற்றுள் ’கஞ்சக்கருவிகள்’ என்ற இசைக் கருவியைத் தேர்ந்தெடு.

’தூங்கா நகரம்’ என அழைக்கப்படுவது எது ?

‘தூண்டில் கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூலினை எழுதியவர் யார் ?

வாடாமல்லி, தலைப்பாகை, காகித உறவு உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக ......... பாடல்கள் கொண்டுள்ளது.

ந.பிச்சமூர்த்தி அவர்கள் எழுதிய முதல் சிறுகதை எது ?

“தொண்டு செய்து பழுத்த பழம்” என்று பெரியாரைப் புகழ்ந்தவர் யார் ?

‘முல்லையைத் தொடுத்தாள்’ - இதன் ஆகுபெயர் என்ன ?

‘அப்பாவின் சிநேகிதர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1996 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

“அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டை உடையவர் யார் ?

மராட்டிய மாநிலத்தில் ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன் முதலாக பெண்களுக்கான பள்ளியைத் தொடங்க ஊக்கமளித்தக் கல்விக்குழு எது ?

செக்கேஸ்லோவோக்கியா சென்ற தனது அனுபவங்களைக் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் யார் ?

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும்” என்ற புகழ்பெற்ற பொன்மொழியைக் கூறியவர் யார் ?

கீழ்கண்டவற்றுள் சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிற்பியின் கவிதை நூல் எது ?

“பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

பண்டைய காலத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அமைந்த இயற்கைத் துறைமுகம் எது ?

‘பெருகுவள’ என்ற அடைமொழி உடைய நூல் எது ?

கீழ்கண்டவற்றுள் எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப் பதிவு செய்த நூல் எது ?

‘கோவுரிச் சங்கன் கருவந்துறையிலே எருது விளையாடி பட்டான் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு’ என்ற வரிகள் இடம்பெற்ற நடுகல் ........ மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.

காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்டிருக்கும் நாடு எது ?

“அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம், உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?

“பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபம் குறித்த வரிகள் இடம்பெறும் நூல் எது ?

‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ அமைந்துள்ள இடம் எது ?

சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

அண்ணா நூற்றாண்டு நூலகம் ......... ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது ?

‘கரும்பலகை யுத்தம்’ என்னும் நூல் ......... கதையை சித்தரிக்கும் நூலாகும்.

முதலாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது ?

‘சிற்பியின் மகள்’ என்னும் புத்தகத்தை எழுதியவர் யார் ?

காவிரிக்கரை வழியான தனது பயணத்தை “நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் யார் ?

“வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்றவர் யார் ?

கீழ்கண்டவற்றுள் நா.காமராசன் எழுதிய கவிதை நூல் எது ?

கீழ்கண்டவற்றுள் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறார் நாவல் எது ?

இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை காணப்படும் இடம் எது ?

யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார் ?

திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்களை இயற்றியவர் யார் ?

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றவர் யார் ?

‘தமிழ்விடு தூது’ நூலின் ஆசிரியர் யார் ?

“திருத்தொண்டத் தொகை” என்னும் நூலை இயற்றியவர் யார் ?

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

கீழ்கண்டவற்றுள் பௌத்த சமயச் சார்புடைய நூல் எது ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!