9th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents
9th Standard General Tamil Important Question Free Online Test - 001

9th Standard General Tamil Important Question Free Online Test - 001

உலக தாய்மொழி நாள்..................

‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

“திருத்தொண்டர் திருவந்தாதி” என்ற நூலை எழுதியவர் யார்?

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?

வைரமுத்து எழுதிய எந்த நூல் 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது?

தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?

“இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்?

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

மறைமலையடிகள் அவர்களின் மகள் யார்?

சாகித்ய அகாதமி விருது பெற்ற பாரதிதாசன் நூல் எது?

“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றவர்

..................ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எனப்படுவது?

‘சிந்துக்கு தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?

மதுரைக்காஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

வற்றல் தின்றான் - ஆகுபெயர் என்ன?

பொருந்தாததை தேர்வு செய்க.

மரவேர் என்பது................. புணர்ச்சி

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?

“கையருகே நிலா” என்ற நூலின் ஆசிரியர் யார்?

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி என்றவர் ..............

‘லீலா திலகம்’ என்ற பழமையான இலக்கிய நூல் ................... மொழியில் இயற்றப்பட்டது.

‘வாயில் இலக்கியம்’ ‘சந்து இலக்கியம்’ என்ற வேறுபெயர்களால் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை எது?

உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது .....................

கல்லணைக்கு ‘கிராண்ட் அணைக்கட்’ என்று பெயரிட்டவர் ................

சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் யாருடையது?

‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?

‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூலை எழுதியவர் .....................

மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை ......................

.................... ல் 1914 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் கல்லாயுதம் ................ என்ற இடத்தில் கண்டறிப்பட்டது.

‘மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ...................

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் ..................

ஒளிப்படி இயந்திரம் (Photo copier) என்ற கருவியை உருவாக்கியவர் யார்?

‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது

‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

‘அண்ணனோடு வருவான்’ - தொடர் வகையைத் தேர்வு செய்க.

குமரன் நேற்று வரவழைத்தான் - பயன்பாட்டுத் தொடர் வகையைத் தேர்வு செய்க.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம்.

இந்தியாவில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது சரிப்படாது - என்றவர்

சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது யாருடைய ஆட்சிக் காலத்தில்

சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர்

தமிழக அரசு 8 ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

1882 இல் ................... முதன்முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது.

................ ஆம் ஆண்டு ‘சுயமரியாதை இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது?

கவிஞர் ந.பிச்சமூர்த்தி அவர்களின் முதல் சிறுகதை என்ன?

‘புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

‘யசோதர காவியம்’ என்னும் காவியத்தின் ஆசிரியர் யார்?

‘வேரில் பழுத்த பலா’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

‘நரிவிருத்தம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

“இந்திய தேசி இராணுவம் - தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர்.

‘இயற்சீர்’ , ‘ஆசிரிய உரிச்சுர்’ என்னும் வேறுபெயர்கள் கொண்ட சீர்.................

ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது ..............

நிரை நேர் நேர் - அசைக்குரிய வாய்ப்பாடு என்ன?

அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது .................

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

தேசிய நூலக தினம் கொண்டாடப்படுவது

“இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று குறிப்பிட்டவர்

காஞ்சி திணைக்குரிய துறை எண்ணிக்கை என்ன?

‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ - என்ற நூலை எழுதியவர்

‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற பொன்மொழிகள் இவருடையது

ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் 1970 இல் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டப் பெற்றவர்

“திருக்குறளைப் போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று குறிப்பிட்டவர்

‘பாலைப்புறா’ என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?

‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.

...............இல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

................ இல் அமைதிக்கான நோபல் பரிசினை கைலாஷ் சத்யார்த்தி பெற்றார்.

‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என அழைக்கப்பட்டவர்

‘உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே’ என்றவர்

காந்தவூசி பற்றிய செய்தி இடம்பெறும் பழங்கால நூல்

‘யவனப்பிரியா’ என்ற சிறப்பு பெயர் கொண்ட பொருள்

‘வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல்

‘சிந்துக்குத் தந்தை’ என்று போற்றப்படுபவர்

மஞ்சள் பூசினாள் - என்பதன் ஆகுபெயர் என்ன?

செய்தாய் - இச்சொல்லின் விகுதியைத் தேர்வு செய்க.

பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும், பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

கல்வியில் நாடகம் - என்னும் நூல் யாருடையது?

திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்

இருட்டு எனக்கு பிடிக்கும் - என்ற நூலின் ஆசிரியர்

தரங்கம்பாடி தங்கப் புதையல் - என்னும் நூலை எழுதியவர்

‘இராவண காவியம்’ என்ற நூலின் ஆசிரியர்

‘சூடிய பூ சூடற்க’ என்ற நூலுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர்...................

‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற பயணக்கட்டுரையை எழுதியவர்

ஹோம்ரூல், ஹோம்லேண்ட் போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்

வருக்கை - சொற்பொருள் கண்டறிக.

மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் - என்ற பொன்மொழிகள் யாருடையது?

ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை நடத்தியவர்

பிக்ஷீ, ரேவதி என்ற புனைப்பெயர்களில் படைப்புகளை எழுதிவயர்

குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று குறிப்பிடும் நூல்

இவருடைய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘சில சிறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது.

சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை

‘‘வான்பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்றவர்

பாடாண் திணைக்குரிய துறைகள் எத்தனை?

புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணைகளை ................... ஆக வகைப்படுத்தியுள்ளது.

வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள்

நேர் நிரை நிரை - இவ்வசைக்குரிய வாய்ப்பாட்டை தேர்வு செய்க.

‘தமிழ் பண்பாடு’ என்ற இதழை தொடங்கியவர் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!