8th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents

8th Standard General Tamil Important Question Free Online Test - 001

‘தனித்தமிழ் இயக்கம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர் யார் ?

‘தமிழக பழங்குடிகள்’ எனும் நூலினை எழுதியவர் யார் ?

‘ஆல்அலப்பு’ என்று அழைக்கப்படும் மொழியைப் பேசும் பழங்குடியினர் யார் ?

உலக இயற்கை தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?

‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார் ?

“கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல” - என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?

“ஏடென்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” - என்றவர் யார் ?

‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

இனிய இசை பொருந்திய பாடல்கள் என பொருள் கொள்ளப்படும் நூல் எது ?

பிரம்பு என்ற தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன ?

ஐந்து முகங்களை உடைய முரசு வகையைத் தேர்ந்தெடு.

மணற்கடிகாரம் வடிவத்தில் அமைந்த இசைக்கருவியைத் தேர்ந்தெடு.

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா .......... மாவட்டத்தில் உள்ளது.

‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு ............ மாவட்டத்தில் உள்ளது.

‘கன்னிவாடி’ என்னும் நூலை எழுதியவர் யார்?

‘மீண்டும் ஜுனோ’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

கலிங்கபோரில் வெற்றிவாகை சூடிய கருணாகரத் தொண்டைமான் ............ மன்னனின் படைத்தலைவர் யார் ?

‘அன்னம் விடு தூது’ என்னும் இதழை நடத்தியவர் யார் ?

தஞ்சை ‘தமிழ்ப் பல்கலைக்கழகம்’ - ஐ தோற்றுவித்தவர் யார் ?

‘மனோன்மணிக் கண்ணி’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

1892 ஆம் ஆண்டு ‘திராவிடம் மகாஜன சங்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர் யார் ?

‘சிறுகதை மன்னன்’ என்று போற்றப்படுபவர் யார் ?

‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்னும் புத்தகத்தை எழுதியவர் யார் ?

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை’ விருதினைப் பெற்றவர் யார் ?

சொ.விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?

சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

அண்ணல் அம்பேத்கர் 1915 ல் .......... என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்றார்.

காந்தி மற்றும் அம்பேத்கர் இடையேயான பூனா ஒப்பந்தம் ......... ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

உயிர் அமுதாய், அன்பில் சிதறல் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

‘சந்திரிகையின் கதை’ என்னும் உரைநடை நூலை எழுதியவர் யார் ?

“நிலம் தீ நீர் வளி விசுபோடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” - என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

தொல்காப்பியத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரமும் .......... இயல்களைக் கொண்டது.

தமிழச்சி, எழிலோவியம், குழந்தை இலக்கியம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

கீழ்கண்டவற்றுள் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடு.

கவிதை, ஓவியம், நடனம், நடித்தல் போன்ற கலைத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது ?

பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

சுடுமண் சிற்பக்கலை ஆங்கிலத்தில் ......... என்று அழைக்கப்படுகிறது.

முன்பு தகடூர் என்று அழைக்கப்பட்ட தமிழக நகரம் எது ?

தொண்டி, முசிறி, காந்தளூர் என்பன ......... நாட்டின் துறைமுகப் பட்டினங்களாக இருந்தன.

தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் .......... மாவட்டத்தின் சிறப்பம்சமாகும்.

நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது ........ விகாரம் ஆகும்.

கலித்தொகை நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

‘இளமை விருந்து’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘விசும்பு’ - சொல்லின் பொருள் என்ன ?

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்துக்கள் ........ என அழைக்கப்படுகிறது.

‘தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் எது ?

அண்ணல் அம்பேத்கர் 1923 ஆம் ஆண்டு .......... என்னும் ஆராய்ச்சிக் கட்டுரைக்காக முனைவர் பட்டம் பெற்றார்

கீழ்கண்டவர்களுள் பிரெஞ்சு அரசின் செவாலியர் விருதினைப் பெற்றவர் யார் ?

உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?

‘செந்தமிழ் அந்தணர்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?

‘மருமக்கள் வழி மான்மியம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘கயிலைக் கலம்பகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை எனப் பொருள்படும் நூல் எது ?

“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியான்’ என்று பாணர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

கீழ்கண்டவற்றுள் ’கஞ்சக்கருவிகள்’ என்ற இசைக் கருவியைத் தேர்ந்தெடு.

’தூங்கா நகரம்’ என அழைக்கப்படுவது எது ?

‘தூண்டில் கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

கூகை - பறவைக்குரிய சரியான ஒலிமரபைத் தேர்ந்தெடு.

‘பஞ்சக்கும்மிகள்’ என்ற நூலை தொகுத்தவர் யார் ?

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார் ?

திருக்குறளில் பொருட்பாலானது அரசியல், அமைச்சியல், .......... என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.

கீழ்கண்டவற்றுள் சமணசமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது ?

ஆசியஜோதி, மலரும் மாலையும் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

மொழி அறிவு, அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்க விளையாட்டு உள்ளிட்டவற்றில் செயலாற்றும் மூளையின் பகுதி எது ?

‘என் இனிய எந்திரா’ என்ற நூலை எழுதியவர் யார் ?

தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடம் எது ?

கீழ்கண்டவற்றில் ‘பாண்டில்’ என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது ?

“சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டு” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

வீணை என்ற இசைக்கருவியில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

சின்னாளப்பட்டிச் சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற மாவட்டம் எது ?

கீழ்கண்டவற்றுள் கருவூர் என்றும் அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நகரம் எது ?

கலிங்கத்துப்பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தன்னையே” என்ற புகழ்பெற்ற வரிகள் யாருடையது ?

திருமந்திரம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர் யார் ?

......... ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” வழங்கப்பட்டது.

போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது ?

மூன்றும் ஆறும், குக்கூ, ஊசிகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் யார் ?

‘சாபவிமோசனம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

‘இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் ஆய்வுக் கட்டுரையைப் படைத்தவர் யார் ?

பதினான்கு நரம்புகளைக் கொண்ட யாழ் வகை எது ?

’நீதிநெறி விளக்கம்’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

‘நம்பியாரூரர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார் ?

கலித்தொகை நூலில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை .........

கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்களாக அறியப்படுபவர்கள் யார் ?

‘வஞ்சிமாநகரம்’ என்று பெயர்கொண்ட நகரம் எது ?

இந்தியா, விஜயா உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர் யார் ?

தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்த்திருத்தத்தைச் செய்தவர் யார் ?

‘தமிழிசை இயக்கம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

“கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்று கண்ணெழுத்துப் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார் ?

“குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” என்று குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை - என்பவர் யார் ?

‘தேவநேயம்’ என்னும் நூலைத் தொகுத்தவர் யார் ?

வல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ........

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!