8th Standard General Tamil Important Question Free Online Test - 002

Table of Contents
8th Standard General Tamil Important Question Free Online Test - 002

8th Standard General Tamil Important Question Free Online Test - 002

“தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று கலிங்கத்துப்பரணியை புகழ்ந்தவர் ………………

‘கோடையும் வசந்தமும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக ……………. வைக்கப்பட்டுள்ளது.

1907 ஆம் ஆண்டு சென்னையில் ‘ஒருபைசாத்தமிழன்’ என்னும் வாரஇதழை தொடங்கியவர் யார்?

ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் ……………

“நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்ற பொன்மொழிகள் யாருடையது?

இவரது ‘அன்னை பூமி’ என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

‘கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்’ என்றவர் ………………

கலித்தொகையைத் தொகுத்த சங்ககாலப் புலவர் யார்?

பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி ……………

‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ என்னும் நூலை எழுதியவர் ……………

‘முல்லைக்கு தேர் கொடுத்தான்’ – இத்தொடரில் ……………. வேற்றுமை பயின்று வந்துள்ளது.

‘வளர்த்தமிழ்’ என்னும் சொல் …………… த்தொகை.

‘சென்றனர் வீரர்’ என்பது …………. தொடர்.

‘தாய்மொழி’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ………………

பின்வருவனவற்றுள் குறிப்பு வினைமுற்று சொல் ………………

உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் ……………

சமயத் தத்துவங்களை விவாதிக்கும் முதல் தருக்க நூலாக அறியப்படுவது ……………

‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் ……………

‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

‘தமிழ் மூவாயிரம்’ என அழைக்கப்படும் நூல் ……………

“தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?

‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் ………………

சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் ……………

‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டவர் யார்?

‘நிலாக்கால நட்சத்திரங்கள்’ என்ற நூலினை எழுதியவர் ……………

‘கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோர் அணிகலம் வேண்டாவாம்’ – என்ற வரிகளை எழுதியவர் ………………

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு …………… என்று அழைக்கப்படுகிறது.

முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்று குறிப்பிடும் நூல் ……………

‘பஞ்சமகா சப்தம்’ என்னும் இசையை ஒலிக்கும் இசைக்கருவி வகை எது?

தமிழ்நாட்டில் புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் ……………

‘கொங்கு மண்டல சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?

‘விற்கொடி’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ……………

கரிகாலன் கல்லணையைக் கட்டினான் – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமை உருபு ……………

‘வரைந்த ஓவியம்’ என்பது ………….. தொடர்.

பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………

உலக ஓசோன் தினம் ..................

சேமங்கலம் என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?

‘தலைமைச்செயலகம்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் ………………

அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் ……………

‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ……………. பாடிய நூலே …………….

‘கண்ணீர் பூக்கள்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

‘சமாஜ் சமாத சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கியவர் ……………

கவிஞர் மீ.இராசேந்திரன் நூல்களுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதியவர் யார்?

‘தம்பிரான் தோழர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றவர் ………………

இசைக்கருவிகளில் பெரிய உடுக்கையை ………….. என்பர்

பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது ………………

“போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்று சேரர்களின் புகழுரைக்கும் வரிகள் இடம்பெறுவது ………………

‘ஆன்பொருநை’ என்று அழைக்கப்படும் நதி ……………

சரியான ஒன்றை தேர்வு செய்க.

நான்காம் வேற்றுமை உருபுக்கான தொடரைத் தேர்வு செய்க.

காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ……………. தொகை என்பர்.

கீழ்க்காண்பனவற்றுள் இடைச்சொல் தொடரைத் தேர்வு செய்க.

தமிழ்நாட்டில் துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை காணப்படும் பகுதி ………………

‘ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்னும் நூலை எழுதியவர் ………………

கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டாரை ‘பரணிகோர் செயங்கொண்டார்’ என்று பாராட்டியவர் ……………

…………… ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய ‘பாரத ரத்னா’ (இந்திய மாமணி) விருதினை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.

‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற உலகப்புகழ்பெற்ற வரிகளை தந்தவர்

அயோத்திதாசர் அவர்களின் இயற்பெயர் ……………….

மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?

‘இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் ………………

‘மீதமிருக்கும் சொற்கள்’ எனும் நூலினை எழுதியவர் ……………

ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

தேவாரம் என்னும் நூலை தொகுத்தவர் ……………

பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது …………….. யை முழங்குவர்.

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ………………..

‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் நகரம் ……………

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

‘கண்ணை மூடிக்கொண்டு’ - இம்மரபுத்தொடரின் பொருளை தேர்வு செய்க.

பின்வருவனவற்றுள் தவறான ஒலிமரபை தேர்வு செய்க.

பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ……………

1930 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாம் வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த ……………… கலந்துகொண்டார்.

நீலகேசி கூறும் நோயின் வகைகள் ………………

‘கதர் பிறந்த கதை’ என்னும் கவிதை நூலை படைத்தவர் ………………

திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் ………………

பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை எழுதியவர் ………………

இலக்கியங்களில் ‘பணிலம்’ என்று அழைக்கப்படுவது ………………

“கலந்தந்த பொற்பரிசம்கழித்தோணியால் கரைசேர்க்குந்து” – எனும் வரிகள் இடம்பெறும் நூல் …………….

‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்படுபவர் யார்?

இருபத்தொரு நரம்புகளைக் கொண்ட யாழ் வகை ………………

தமிழகத்திலேயே மஞ்சள் சந்தைக்கு புகழ்பெற்ற நகரம் …………… ஆகும்.

செந்தமிழ்த் தேனி, மறம் பாட வந்த மறவன் என்றும் புகழப்படுபவர் யார்?

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் …………….. என்று அழைக்கப்பட்டன.

‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று குறிப்பிடுவது ……………

திருச்சி அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர் ……………

உலக ஈர நில நாள் ………………

பின்வருவனவற்றுள் விழைவுத் தொடரை தேர்வு செய்க.

‘வல்லுருவன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………

கீழ்க்கானும் தொடர்களில் குறிப்புப் பெயரெச்சத் தொடரைத் தேர்வு செய்க.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான பாவகையைத் தேர்வு செய்க.

உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது ……………

‘பொன்னகரம்’ என்ற புகழ்பெற்ற சிறுகதையை எழுதியவர் யார்?

நீலகேசி நூலில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை …………. ஆகும்.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?

சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டு ……………… பெரியபுராணத்தை இயற்றினார்,

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!