7th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents
7th Standard General Tamil Important Question Free Online Test - 001

7th Standard General Tamil Important Question Free Online Test - 001

7th Standard General Tamil Important Question Free Online Test - 001 | இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 100 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

அறிவியல் புனை கதைகளின் தலைமைகன் என்று புகழப்படுபவர் யார்?

“திருக்குறளில் நகைச்சுவை” என்னும் நூலை எழுதியவர் யார்?

‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர்

‘பெய்து பழகிய மேகம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

“புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். மேலும் எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’ என்று குறிப்பிட்டவர் …………

“எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்

அடவி, தில்லம், அழுவம், இறும்பு, பதுக்கை இச்சொற்கள் குறிப்பது ……………………..

சிறந்த தமிழ்க் கவிதைகளைத் தொகுத்து ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் தலைப்பில் நூலாகத் தந்தவர் ……………………..

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ………………… என்பவருக்கு ‘இந்திய வனமகன்’ என்னும் பட்டத்தை வழங்கியுள்ளது.

சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர்

இந்திய அரசால் ………………… ஆம் ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு தபால் தலை வெளியிடப்பட்டது.

‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்று பாராட்டியவர் …………

பாக்கு, பேச்சு, பத்து என்பது ……………………….. குற்றியலுகரம்.

சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது ……………………….

அஞ்சு என்னும் சொல் ………………………. போலிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

பல்வேறு தொழில்கள் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களை ‘மலை அருவி’ என்னும் நூலாக தொகுத்தவர்

கடித இலக்கியத்தின் முன்னோடி என வர்ணிக்கப்படுவர் …………………..

தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார் என்றவர்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்

‘உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்’ என்று பாடியவர்

‘வீடு முழுக்க வானம்’ என்ற கவிதை நூல் யாருடையது?

‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு …………………….. என்று பொருள்.

‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற நூலின் ஆசிரியர்

“எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்” என்றவர்

பசும்பொன் முத்துராமலிங்கனார் முதன்முதலில் உரையாற்றிய இடம் …………………….

“சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என்று மார்தட்டி நின்றவர் ………………..

இரா.பி.சேது அவர்கள் எழுதிய இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் …………

பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

அவனை, அவனால் என்ற சொற்கள் ………………………. இயற்சொல்.

பலபொருள் தரும் ‘இதழ்’ என்னும் சொல் ………………

மன், கொல், தில், போல் என்பன …………………….. பகாப்பதம்.

‘தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்’ என்பதில் பேறு என்பது …………………….

தலைக்கு ஒரு பழம் கொடு என்பது ……………………… ஆகுபெயர்.

பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?

உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

…………. ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ்பயேங் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ………………….

‘இந்து புத்தசமய மேதை’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவர் யார்?

தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கிய கூட்டங்களை நடத்தியவர் யார் ?

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார் ?

‘தன்பொருநை நதி’ என்று அழைக்கப்பட்ட நதி ................

‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று சிறப்பித்துபாடியவர் யார் ?

நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் நூலை தொகுத்தவர் யார் ?

‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்ற நூலை எழுதியவர் யார் ?

“செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ................

கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?

‘மீசைக்காரப் பூனை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

நெடுந்தொகை என்று சிறப்பிக்கப்பெறும் நூல் எது ?

‘கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

மிகவும் புகழ்பெற்ற கடற்பயணியான மார்க்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

“பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்’ என்ற புதினத்தை எழுதியவர் யார் ?

‘வானில் இடி இடித்தது’ என்பது எவ்வகை தொழிற்பெயர் ..................

அழுவம், வங்கம் என்பன ................. திரிசொல்.

‘வேட்கை’ என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு .............

‘புறநகர்’ என்ற சொல் .............. ஆகும்.

ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது ............... அணியாகும்.

பசும்பொன் முத்துராமலிங்கனார் 1934 ஆம் ஆண்டு ................. ல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.

‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

முற்காலத்தில் ‘வேனுவனம்’ என்னும் பெயருடன் விளங்கிய பாண்டியர்களின் புகழ்பெற்ற நகரம் …………….

‘குற்றால முனிவர்’ என்று புகழப்படுபவர் ……………………….

“திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” என்று திருநெல்வேலி நகரை சிறப்பித்துப் பாடியவர்

‘அக்கசாலை’ என்னும் பகுதி …………………. உற்பத்திக்குப் பெயர் பெற்றது

பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் அல்லாதவரை தேர்வு செய்க.

‘அறநெறிச்சாரம்’ என்று சிறப்பிக்கப்படும் நூலைப் பாடியவர்

‘அறிக அறிவியல்’ என்னும் இதழை நடத்தியவர் ……………………..

…………… என்பவருக்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியது.

கட்டபொம்மன் கதைப்பாடல்களை தொகுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ என்னும் நூலாக அளித்தவர் ……………………….

பசும்பொன் முத்துராமலிங்கனாரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர்

பங்கு, மஞ்சு என்பன ………………………… குற்றியலுகரம்.

வலம் வந்தான் என்னும் சொல்லில் மகரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ……………….

வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குவது ……………………

கேணி, பெற்றம் என்பன …………………. சொற்கள்

‘வெள்ளை ரோஜா’ என்ற கவிதை நூலை எழுதியவர்

‘பரபிரம்ம விளக்கம்’ என்ற நூலை எழுதியவர்

‘புனையா ஓவியம் புறம் போந்தன்ன’ என்ற வரிகள் இடம்பெறும் நூல்

கண்ணுள் வினைஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது …………

‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……………………..

‘தன்பொருநைப் புனல் நாடு’ என்று திருநெல்வேலி நகரைப் புகழ்ந்து பாடியவர் ……………

“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர் ……………

‘இரசிக மணி’ என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

‘திருப்புகழ்’ என்னும் நூலை எழுதியவர் ……………

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

தமிழர்களின் கடற்பயணத்தைப் பற்றிய ‘முந்நீர் வழக்கம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

‘ஆழ்கடலின் அடியில்’ என்னும் புதினத்தை எழுதியவர் ……………

பாரதிதாசனாரின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல் ………………

‘வேளாண்வேதம்’ என்று சிறப்பிக்கப்பெறும் நூல் எது?

துணியில் வரையப்படும் ஓவியங்கள் ……………. என்று அழைக்கப்படுகின்றன.

மல்லிகை சூடினாள் என்பது …………

மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ……………

பொன்னைப் பறி என்று குறிப்பிடுவது ………………….

தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை …………

‘வட்டிகைச் செய்தி’ என்னும் சொல் குறிப்பது

............. ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் ………………

‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்னும் நூலை எழுதியவர் …………………..

“உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – என்று பெரிய கப்பலை வர்ணிக்கும் நூல்

‘தண்ணீர் யுத்தம்’ என்னும் நூலை எழுதியவர் ……………

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!