12th Standard General Tamil Important Question Free Online Test - 002

Table of Contents
12th Standard General Tamil Important Question Free Online Test - 002

12th Standard General Tamil Important Question Free Online Test - 002

‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் …………… ல்தான் பயின்று வருகிறது.

……………. ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ………………

பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க உதவியவர் ……………

“மனிதத்தீவுகள்” என்னும் சிறுகதை தொகுப்பினை எழுதியவர் யார்?

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ………………

பாரதியினுடைய கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசுப்பாட்டு ஆகிய நூல்களை பதிப்பித்தவர் ……………

இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார்?

பக்கிங்காம் கால்வாயில் தன்னுடைய நண்பர்களுடன் செய்த படகுப் பயணத்தை ‘மாவலிபுரச் செலவு’ என்ற தலைப்பில் கவிதையாக்கியவர் ……………..

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ‘நெடுநல்வாடை’ நூலை இயற்றியவர் ……………

பண்டைய கால கல்வி முறையில் கல்வித் தொடக்கம் ………………. எனப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவது ………………

‘சாகுந்தலம் நாடகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?

“திசை எட்டும்” என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர் ……………

பரிதிமாற் கலைஞருக்கு தமிழ் கற்பித்தவர் ……………

தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

சார்ளி சாப்ளின் ………………… என்ற பட நிறுவனத்தை தொடங்கி புகழ்பெற்றார்.

பள்ளியெனும் சொல் ……………….. மடங்களுக்கும், பாடாசலைகளுக்கும் பொதுவான பெயர்.

“தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்னும் நூலை எழுதியவர்?

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் …………….. ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது?

பண்டைய காலத்து கல்வி முறையில் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் (எழுத்துப் பயிற்சி) தொடங்குவதனால் ……………….. ‘மையாடல் விழா’ என்று குறிப்பிட்டனர்.

Oriental Mystic Myna, Ocean Of Wisdom ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ……………… எனப்படுகிறது.

ஔவையாருக்கு பரிசில் தராமல் காலம் நீடித்த சிற்றரசன் யார்?

இரட்சணிய மனோகரம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ……………

அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல் ……………

நெடுநல்வாடை நூலில் இடப்பெற்ற அடிகளின் எண்ணிக்கை ……………

“தொலைதூர வெளிச்சம்” என்னும் புதினத்தை இயற்றியவர் யார்?

மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றியவர் யார்?

தற்போது உதகமண்டலம் என அழைக்கப்படும் பகுதியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல் ஒருவர் யார்?

ஹைதராபாத்தில் வெளியாகும் “நிறை” என்னும் மாத இதழின் ஆசிரியர் யார்?

…………….. இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

“மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” எனும் வரிகள் இடம்பெறும் நூல் ………..

சூர்யோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் என்று அறியப்படுபவர் யார்?

‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ……………..

“கோபல்ல கிராமம்” என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

1909 ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம் ………………

சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் யார்?

பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் மிகப்பெரிய பங்களிப்பினை அளித்தவர் யார்?

‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்ற புகழ்பெற்ற நூலை இயற்றியவர் ……………

பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் ………….. பாடிய பாடல்களின் தொகுப்புகள்.

“தமிழின் பண்பாட்டு வெளிகள்” என்னும் நூலை இயற்றியவர் ……………….

வம்சமணிதீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக …………… என்பவரால் 2008 ல் வெளியிடப்பட்டது.

“என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருத்தியும்“ எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……………

அகநானூறு நூலில் உள்ள மூன்று பிரிவுகளில் மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………

‘தகடூர்’ என்னும் பகுதியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவர் …………….

வயிறுகள், நொறுங்கல்கள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியவர் யார்?

‘மூன்றாம் நந்திவர்மன்’ என்னும் பல்லவ மன்னனைப் பற்றி தமிழில் முதல் நூலை எழுதியவர் ……………

இரட்சண்ய யாத்திரிகம் என்னும் நூலில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை ……………..

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ……………

ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?

’சுவரொட்டிகள்’ என்னும் நூலை எழுதியவர் ……………

திருவருட்பா ……………. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.

ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களை இயற்றியவர் ………………

ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு …………….

மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் போன்ற நூல்களை எழுதியவர் யார்?

வரலாற்றாய்வாளரும், தமிழறிஞருமான டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் ஆசிரியர் ………………

……………. ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் நாள் லூமி சகோதரர்களால் பாரீஸ் நகரத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது.

‘பார்த்தீனியம்’ என்னும் நாவலை எழுதியவர் யார்?

தமிழ்மொழியை எழுத பயன்படுத்தப்பட்ட பழந்தமிழ் வரிவடிவத்தைத் தமிழ்ப் பிராம்மி என்றழைக்காமல் ‘தமிழி’ என்று அழைக்க வேண்டுகோள் விடுத்தவர் …………….

ஜலாலுத்துன் ரூமியின் தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ …………….. பாடல்களைக் கொண்டது.

‘சாபவிமோசனம்’, ‘அகலிகை’ கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் ……………

‘போற்றி திருஅகவல்’ என்னும் நூலை இயற்றியவர் ……………

“மலையாளக் கவிதை” என்னும் உரைநடை நூலை எழுதியவர் யார்?

இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் எது?

“கனல் பூக்கள்” என்னும் புதினத்தை இயற்றியவர் யார்?

இசையிலும், வீணை வாசிப்பிலும், கீர்த்தனைகள் இயற்றுவதிலும் வல்லவராக திகழ்ந்தவர் யார்?

அசையும் உருவங்களைப் படம்பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர் யார்?

‘என்னைப்போல் சிவாஜி நடிப்பார். ஆனால் என்னால்தான் சிவாஜிப்போல் நடிக்க முடியாது’ என்றவர்

இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் ………………

திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர் ……………..

புதையுண்ட வாழ்க்கை, மீண்டெழுதலின் இரகசியம் ஆகிய கவிதை தொகுப்புகளை எழுதியவர் ……………

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருதினைப் பெற்றவர் யார்?

யாருடைய ஆட்சிக்காலத்தை சென்னையின் பொற்காலம் என்று சுட்டப்படுகிறது?

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தால் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ விருதினைப் பெற்றவர் யார்?

ஏழாவது அறிவு, உள்ளொளிப் பயணம், மூளைக்குள் சுற்றுலா உள்ளிட்ட நூல்களை எழுதியவர் ………………

‘தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்தி ………………….. என்னும் கதாபாத்திரத்தை சாப்ளின் உருவாக்கினார்.

தமிழ் இலக்கியங்களில் திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் …………… எனப்பட்டது.

“உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் ……………

கம்பராமாயணத்தில் ராமன் யாருடன் சேர்த்து எழுவர் ஆனோம் என்று குறிப்பிடுகிறார்?

“பூஜ்யங்களின் சங்கிலி” என்னும் கவிதை நூலினை எழுதியவர் யார்?

‘நெல்லைத்தென்றல்’ என்ற கவிதை நூலை இயற்றியவர்?

சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ என்ற நூலை படைத்தவர் ………………

திருவருள் அந்தாதி, பெண்மதி மாலை, சுகுண சுந்தரி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் …………….. ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

இந்தோ - சாரசனிக் கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் எது?

ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ………………..

மறைமலையடிகளாரிடம் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்” என்று கேட்ட சென்னை கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர் யார்?

‘வெள்ளை இருட்டு’ என்னும் நூலை எழுதியவர் ……………

இலக்கியம், விண்மீன், ஊர்வலம் உள்ளிட்ட இலக்கிய ஏடுகளை நடத்தியவர் யார்?

சார்ளி சாப்ளின் …………………. என்ற அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது.

எப்.ஏ தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்ற தமிழ் புலவர் யார்?

யாப்பும் கவிதையும், வரும் போகும், ஒளிச்சேர்க்கை ஆகிய கவிதை தொகுப்புகள் யாருடையவை?

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல்’ எனப்படுபவர் ……………

‘வெக்கை’ என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

‘ஐயாண் டெய்தி மையிட்டு அறிந்தார் கலைகள்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல் எது?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!