12th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents
12th Standard General Tamil Important Question Free Online Test - 001

12th Standard General Tamil Important Question Free Online Test - 001

‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் புகழப்படுபவர் யார்?

‘காவியதர்சம்’ என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் …………………..

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்வழுவல கால வகையி னானே’ – இத்தொடர் இடம்பெறும் நூல் ………………….

நடுவன் அரசு ……………………… ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.

‘மழைக்குப் பிறகும் மழை’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

‘கிழக்கு வாசல் உதயம்’ என்ற மாத இதழை நடத்தி வருபவர் யார்?

கோபாலகிருஷ்ண பாரதியாரால் ‘நீயே புருஷ மேரு’ என்று பாராட்டப்பெற்றவர்.

‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காக 2014 இல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் ………………

‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை.தாமோதரன் அவர்களால் போற்றப்பட்டவர் ………………

‘ஒரு புளியமரத்தின் கதை’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – என்று பாடியவர் ………………

காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக்கொண்டு 1869 இல் உருவாக்கப்பட்ட நூலகம் ………………

தமிழ் காப்பியங்களில் ‘காதை’ என்ற சிற்றுறுப்பு அமைந்துள்ள இரண்டு காப்பியங்கள் ………………, …………………

“பிறனில் விழைவோர் கிளையொடு கெடுப” என்பது ………………… காப்பியத்தில் இடம்பெறும் வரிகள்.

‘ஒரு குட்டித் தீவின் வரைபடம்’ என்ற சிறுகதை தொகுப்பைத் தந்தவர் யார்?

‘ஜகன் மோகினி’ என்னும் இதழை நடத்தியவர் …………………

‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் …………………

‘கண்ணாடியாகும் கண்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?

‘சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று கூறியவர் ………………

‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்ற குறுங்காவியத்தைப் படைத்தவர் யார்?

பரிதிமாற்கலைஞர் எழுதிய தனிப்பாசுரத்தொகை என்னும் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் …………………… என்னும் பெயரில் நூலாக வெளியிட்டார்.

அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ………………

ஆறுமுக நாவலருக்கு ‘நாவலர்’ என்ற சிறப்புப் பெயர் வழங்கியவர் …………………

“மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” என்ற வரிகள் இடம்பெறும் நூல் ………………

................. ஆம் ஆண்டு நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்தது.

‘களவழி நாற்பது’ நூலைத் தழுவி ‘மான விஜயம்’ என்னும் நூலை இயற்றியவர் ……………

‘சக்கரவர்த்தி திருமகன்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

மில்டனின் ‘சுவர்க்க நீக்கம்’ என்னும் நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

விண்மீன், ஊர்வலம் ஆகிய இலக்கிய ஏடுகளை நடத்தியவர் ……………

‘தாவோ தே ஜிங்’ எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?

‘சுவாமி வேதாசலம்’ என்னும் இயற்பெயரை உடையவர் ………………

இந்தியாவின் முதல் பொது நூலகம் ………………

வ.உ.சி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகளில் அவர்களுக்காக வாதாடியவர் ……………

பதினாறு நரம்புகளைக் கொண்டது …………………

‘குருவி மறந்த வீடு’ என்னும் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

‘ஒரு கிராமத்து நதி’ என்னும் கவிதை நூலிற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ………………

‘பாரதசக்தி மகா காவியம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

வை.மு.கோதைநாயகி அவர்கள் எழுதிய முதல் நாடக நூல் ………………

‘தமிழ்வழி கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவியவர் ………………

‘தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்’ என்ற கவின்கலைகள் குறித்துத் தமிழில் வெளிவந்த முழுமையான முதல்நூலை எழுதியவர் ………………….

ஹிட்லரின் கொடுங்கோண்மையை விமர்சித்து சார்ளிசாப்ளின் வெளியிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படம் …………………

“என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது” என்று வ.உ.சிதம்பரனார் பெருமையுடன் குறிப்பிட்ட நபர் ………………

பெருங்காப்பியத்திற்குரிய நான்குவகை உறுதிப்பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்றது என்று சிறப்பிக்கப்படும் நூல் ……………….

‘தபால் வினோதம்’ என்னும் குறுநாவலை எழுதியவர் யார்?

‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ என்ற புகழ்பெற்ற சிறுகதையை எழுதியவர் யார் ………………

வெ.இறையன்பு அவர்களின் எந்த நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றது?

‘The Four Hundred Songs of War and Wisdom’ என்னும் தலைப்பில் புறநானூறு நூலை 1999 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ………………

திருவிளையாடற்புராணத்துச் சிவன், நக்கீரனைக் கொண்டு ‘விட்டகுறை’, ‘வெந்தழலால் வேகாது’ என்னும் சிறுகதைகளைப் படைத்தவர் ………………….

‘மூவேந்தர் காப்பியம்’ என்று அழைக்கப்பெறும் நூல் ………………

பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடைய இலக்கண நூல் ………………

‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்குமெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே ! கூவி வா, வா !’ என்று கவிதை பாடியவர் ………………

பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் ………………

கி.பி.1805 முதல் கி.பி.1861 ஆம் ஆண்டுவரை ஆங்கிலத்தில் இருந்த நீதிமன்றத் தீர்ப்புகளை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற நூலாக வெளியிட்டவர் ………………

1997 ஆம் ஆண்டு கென்யா நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு கண்டு ‘பசுமை வளாக இயக்கம்’ தோற்றுவித்தவர் …………………

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு” – என்று பாடியவர் ………………

சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை எழுதியவர் யார்?

............... என்னும் ஆன்மீக மாத இதழில் இரட்சணிய யாத்திரிகம் பதிமூன்று ஆண்டுகள் தொடராக வெளிவந்தது.

‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்னும் நூல் வாயிலாக அரிய ஆவணப்பணிகளைச் செய்தவர் ………………

’சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற கவிதைத் தொகுப்பினை எழுதியவர் ………………

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்’ என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் ……………

விருத்தம் என்னும் ஒரேவகைச் செய்யுளில் அமைந்த நூல்கள் ……………

‘சென்னை பல்கலைக்கழகம்’ ……………… ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

‘காவியம்’ என்ற கவிதை இதழை நடத்தியவர் ………………

‘இராவண காவியம்’ என்னும் நூலை எழுதியவர் ………………

கதாமோகினி, நாவல் ராணி என்றெல்லாம் பாராட்டுப்பெற்ற எழுத்தாளர் ……………

‘இரண்டு முறை ஒருவன் ஒரே நதியில் இறங்க முடியாது’ என்ற கோட்பாட்டைக் கூறியவர் ……………

‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?

‘செந்தமிழ்ச்செல்வி’ என்னும் இதழில் இவர் எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகள் ‘அஞ்சிறைத் தும்பி’ என்ற தொகுப்பாக வெளியிடப்பட்டது.

ஜான் பன்யன் என்பவர் எழுதிய ‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ என்ற ஆங்கில நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் ………………

‘பாரத மக்களின் பரிதாபச் சிந்து’ என்ற ‘தேயிலைத்தோட்டப்பாடு’ என்னும் நூல் யாருடையது?

ஒய்மா நாட்டு மன்னனான நல்லியக்கோடானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட நூல் ………………

‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் ………………

பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

‘நானென்பது வேறொருவன்’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியவர் ………………

‘ஞானசாகரம்’ என்ற இதழை நடத்தியவர் யார்?

சென்னை, கந்தகோட்டத்து இறைவன் முருகப்பெருமானின் மீது பாடப்பட்ட நூல் ………………

தேவாரம் பாடல்களைத் தொகுத்தவர் …………………

‘சாய்வு நாற்காலி’ என்னும் புதினத்திற்காக 1997 இல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் யார்?

‘யதார்த்த நிகழ்வைப் படைப்பாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்’ என்கிறார் ……………….

முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்தவர் ………………

‘எர்லி தமிழ் எபிகிராபி’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் யார்?

சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளில் தொன்மங்களைப் பயன்படுத்தியவர் ………………

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியவர் ………………..

‘இயற்கைக்கு திரும்பும் பாதை’ என்னும் நூலை எழுதியவர் ………………

கவிஞர் சுரதா எழுதிய நூல்களுடன் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

வே.மாலி, செல்வம் என்ற புனைப்பெயர்களில் கவிதைகளை எழுதியவர் யார்?

…............ ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

இராமலிங்க அடிகளார் இயற்றிய ‘திருவருட்பா’ ..................... திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சார்ளி சாப்ளின் தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய தொழில்மய உலகின் கேடுகளை விமரிசனம் செய்து எடுக்கப்பட்ட திரைப்படம் ………………

காப்பியச் சிற்றுறுப்புகளில் ‘படலம்’ என்ற சிற்றுறுப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட நூல்கள் ……………

‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது’ என்னும் சிறுகதைத் தொகுப்பினை எழுதியவர் ……………

‘மகாமகோபாத்தியாய, திராவிட வித்தியா பூஷணம், தாக்சிணாத்திய கலாநிதி’ உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர் ……………

முதிரமலைக்குத் தலைவன் என புறநானூற்றில் குறிப்பிடப்படும் குறுநில மன்னன் ………………

மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய முதல் நூல் ………………

‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ என்று ஈகைத் தன்மையினை உயர்வாகக் குறிப்பிடும் நூல் ………………

‘ஞானபோதினி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?

கீழ்க்கண்டவற்றுள் மாயூரம் வேதநாயகம் அவர்களோடு தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

ஜலாலுத்தீன் ரூமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!