11th Standard General Tamil Important Question Free Online Test - 002

Table of Contents
11th Standard General Tamil Important Question Free Online Test - 002

11th Standard General Tamil Important Question Free Online Test - 002

“தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை” என்றவர் யார்?

“பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

“வடக்கு வீதி” என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசைப் பெற்றவர் ....................

“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவர் ................

“சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” என்ற நூலை இயற்றியவர் ...................

“ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலை எழுதியவர் யார்?

உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவது ..............

ஐங்குறுநூறு என்னும் நூலை தொகுத்தவர் ......................

தமிழகத்தில் ‘யானை டாக்டர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

ஐங்குறுநூறு நூலில் மருதத்தினையைப் பாடியவர் யார்?

“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்று குறிப்பிடும் நூல் ...................

“சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” எனும் நூலை எழுதியவர் யார்?

சி.சு.செல்லப்பா ....................... எனும் புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.

“மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது” என்று கண்டறிந்தவர் யார்?

‘பேனா’ என்ற புனைப்பெயரில் நூல்களை எழுதியவர் ...................

“இந்தியாவின் பெப்பிசு” என்று அழைக்கப்பட்டவர் யார்?

“கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை” என்று குறிப்பிட்டவர் யார்?

அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர் ...............

“ழ” என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற .................... ன் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழர் பாரம்பரிய நாள் கொண்டாடப்படுவது ................

“ஃபாரன்ஹீட் 451” என்ற நூல் எதைப்பற்றிக் குறிப்பிடுகிறது?

‘தகப்பன் கொடி’ என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர் யார்?

“காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு” என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது .................

“விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை” ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?

தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

‘யானைகள் - அழியும் பேருயிர்’ என்னும் நூலை எழுதியவர் ......................

காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

‘உலக நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுவது .....................

தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் ................

“இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்” என்று போற்றப்படுவது ..................

ஆனந்தரங்கன் கோவை என்னும் நூலை இயற்றியவர் யார்?

“சின்னச்சீறா” என்பது யாரால் எழுதப்பட்டது?

வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்டது ...............

பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?

“பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் .................

“களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூலை எழுதியவர் யார்?

“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” என்றவர்

‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

“சிலிக்கன் சில்லுப்புரட்சி” என்ற நூலை எழுதியவர் யார் ................

‘மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது’ என்றவர்

‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற கவிதை தொகுப்பு யாருடையது?

‘திருமலை முருகன் பள்ளு’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

ஐங்குறுநூறு நூலில் நெய்தல் தினையைப் பாடியவர் யார்?

யானைகளைப் பாத்திரமாக வைத்து ‘ஊமைச்செந்நாய் மற்றும் மத்தகம்’ ஆகிய கதைகளை எழுதியவர் ...................

“சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்னும் அமைப்பை ஏற்படுத்தி தமிழிசை மாநாடுகளை நடத்தியவர் ....................

எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ....................

‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் ஒரு வேதிப்பொருள் குறைவதைக் கண்டறிந்து அந்த வேதிப்பொருளுக்கு ‘இன்சுலின்’ என்று பெயரிட்டவர் யார்?

சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ................ என அழைக்கப்பட்டனர்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!” என்று குறிப்பிடும் நூல் .....................

................... ஆம் ஆண்டு தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.

பள்ளிகளில் சீருடை முறை மற்றும் தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றை கட்டாயமாக்கியது ..................

நற்றிணையின் பேரெல்லை 12 அடி. இருப்பினும் நற்றிணையில் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

அகநானூறு நூலில் முல்லை திணைக்குரிய பாடல் வரிசை ....................

‘வானம் வசப்படும்’ என்னும் வரலாற்று நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான “நம்ரதா கே சாகர்” என்னும் பாடலுக்கு இசையமைத்து இசைக்கோவையை வெளியிட்டவர் ..................

‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர் யார்?

‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்டவர் யார்?

‘விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?

“காகிதத்தில் ஒரு கோடு” என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?

சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை .................

பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் உருவாகக்கியவர் யார்?

‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கியவர் .................

“ஒரு புளியமரத்தின் கதை” என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர் யார்?

பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர் யார்?

வடக்கே இமயைமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவர் .....................

‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் ...............

‘தெய்வமணிமாலை’ என்னும் நூலின் ஆசிரியர் ...............

ஜாலியன்வாலா பாக் படுகொலையைக் கண்டித்து ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தவர் ...............

மனோன்மணீயம் நூலில் உள்ள கிளைக்கதை ................... எனப்படுகிறது.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமையைப் பெற்றவர் ................

சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக பணியாற்றியவர் ...............

‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் ..................

ஐங்குறுநூறு நூலின் உள்ள அடிவரையறை ................

“கருணாமிர்த சாகரம்” என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?

‘தமிழ் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படுபவர் யார்?

‘ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?

வெளிச்சம் மற்றும் நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

‘வம்சவிருத்தி’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர் ...............

“உனக்கும் எனக்குமான சொல்” என்ற கவிதைத் தொகுப்பினை எழுதியவர் யார்?

ஐங்குறுநூறு நூலில் பாலைத்திணையைப் பாடியவர் யார்?

வனக்காப்பாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வேணுமேனன் ஏலிஸ்’ விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றவர் ...............

“சேயோன் மேய மைவரை உலகம்” என்று குறிப்பிடும் நூல் .............

திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். திராவிடர்களை, ‘மலைநில மனிதர்கள்’ என்று குறிப்பிட்டவர் .................

கி.பி.1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற்றவர் யார்?

குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் .............

‘வாடிவாசல்’ என்ற குறும் புதினத்தை எழுதியவர் யார்?

தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் ..................

12. ‘அறிவியல் தமிழர்’ என்று போற்றப்படுபவர் யார்?

...................... ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

முதன்முதலில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு .............. ன் கீழ் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதை வலியுறுத்துகிறது.

‘தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறன்றன’ என்று ஆனந்தரங்கன் நாட்குறிப்புக் குறித்து குறிப்பிட்டவர் யார்?

‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என அழைக்கப்படுபவர் யார்?

பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?

பாரதிதாசனார் எழுதிய ................. நூல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில், மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’ என்ற கவிதை வரிகளை எழுதியவர் .................

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!