11th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents

11th Standard General Tamil Important Question Free Online Test - 001

மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன - என்றவர்

உழத்திப் பாட்டு என்று அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை ………………..

Elephants: Majestic Creatures of the Wild என்ற நூலை எழுதியவர் …………………

“தமிழ் தழீஇய சாயலவர்” என்ற இடத்தில் ‘தமிழ்’ என்பதற்கு அழகையும், மென்மையையும் பொருளாக உணர்த்துபவர் …………………..

உ.வே.சா எந்த ஆண்டு முதன்முதலாக புறநானூறு நூலை பதிப்பித்து வெளியிட்டார்?

திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளை பேரெல்லையாகவும் கொண்ட நூல் ………………

பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு. என ‘சக்ரவர்த்தினி’ இதழில் குறள் வெண்பா எழுதியவர் ………………..

“திருமலை முருகன் பள்ளு” நூலின் ஆசிரியர் யார்?

‘நெடுந்தொகை’ என சிறப்பிக்கப்படும் நூல் …………………..

நாடற்றவன் என்ற நூலை எழுதியவர் ……………

குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் …………………

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?

அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால் காவடிச்சிந்து என்னும் இலக்கியத்தை படைத்தவர் …………………

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்றவர் யார்?

திருக்குறளின் பொருட்பாலில் உள்ள அமைச்சு இயல்களின் எண்ணிக்கை ……………….

'கணினியை விஞ்சும் மனித மூளை' என்னும் நூலை எழுதியவர் ……………….

சேர மன்னர்களின் சிறப்பை விளக்கும் நூல் …………………

சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும், அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்தவர் ………………..

“எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் …………………….

'சாம்பல் வார்த்தைகள்' என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?

சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் ‘பண்டுவர்’ என்று அழைக்கப்பட்டவர் …………………….

புறுநானூறு பாடல்கள் சிலவற்றை "Extracts from Purananooru & Purapporul venbamalai" என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் …………………..

முதுமொழிமாலை என்னும் நூலை இயற்றியவர் யார்?

நாடக இலக்கண நூல்களோடு தொடர்பில்லாத ஒன்றை தேர்வு செய்க.

…………………. நாட்டில் முதல்முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு ‘வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

யானைகள் - அழியும் பேருயிர் என்னும் நூல் யாருடையது?

திருக்கோவையார் என்னும் நூலை எழுதியவர் யார்?

………………. தான் முதலில், ‘மனம் என்பது மூளையில் இருக்கிறது’ என்றவர்.

அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக, மத்திய அரசின் விருது பெற்றவர் யார்?

ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?

இசைஞானி இளையராஜா புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவிடன் இணைந்து வெளியிட்ட இசைத்தொகுப்பு ………..

உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் ………………

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறளில் பயின்று வரும் அணி ………………. ஆகும்.

‘செம்மீன்’ என்ற புதினத்தை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் …………………

தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு அதனைப்போல் ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் காலேஜ்’ என்னும் பெயரில் ஒரு பள்ளியை நிறுவியவர் ………………

தாகூர் எந்த ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தொடங்கினார்?

மதுரைப் பல்கலைக்கழகத்தால் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ விருது பெற்றவர் யார்?

விருத்தப்பாவினால் ஆன நூல் …………………

‘சிறகுக்குள் வானம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

மகாராஜாவின் ரயில்வண்டி என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?

தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது - என்றவர்

‘தெய்வமணிமாலை’ என்னும் நூலை எழுதியவர் ………………

‘இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று ………………….. குறிப்பிடுகிறது.

மாழ்கி என்னும் சொல்லின் பொருள் ……………

‘திருநங்கை’ என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - இக்குறளில் இடம்பெறும் அணி

‘அமர் சோனார் பங்களா’ என்னும் பாடல் எந்த நாட்டினுடைய நாட்டுப் பண்ணாகும்?

நன்னூலை இயற்றியவர் யார்?

தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் திருச்சி வானொலி நிலையம் சார்பாக …………… என்ற பெயரில் ஒலிபரப்பானது.

வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்’ முதலிய சொற்களை ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் ………………..

லிட்டன் பிரவு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?

லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை ……………..

ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் உள்ள ஆய்வாளர் ………………

நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் ………………..

உத்தரவேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?

தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர் யார்?

அப்துல் கலாம் அவர்கள் எழுதிய நூல் …………………

………………. அவர்கள் தமிழ்ப்பணியை கண்ட பெர்சிவல் பாதிரியார், தான் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு அவரை ஆசிரியராக்கினார்.

‘ஒட்டிய சமயத்து உறுப்பொருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்று பட்டிமண்டபம் குறித்து கூறும் நூல் ………………..

புறநானூறு நூலை The Four Hundred Songs of War and Wisdom என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் ………………..

முருகன் அல்லது அழகு என்னும் நூலை எழுதியவர் ………………

இருதயாலய மருதப்ப தேவர் என்பவரின் அரசவைப் புலவராக இருந்தவர் ………………….

அன்னம் விடு தூது, கவி ஆகிய இதழ்களை நடத்தியவர் ……………..

நெருஞ்சி, சுடுபூக்கள், கொடி விளக்கு உள்ளிட்ட கவிதை தொகுப்புகளைத் தந்தவர் …………………

‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

தொல்காப்பியத்தை முதல் நூலாகக் கொண்ட வழிநூல் ………………

“அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்னும் வரிகளில் தமிழ் எனும் சொல் மொழியைக் குறிக்கும் நூல் எது?

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை தனது ஆய்வின் மூலம் உலகிற்கு நிரூபித்தவர் ………………..

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார்?

இசைஞானி இளையராஜா மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் பாடல்களுக்கு …………………. என்னும் இசை வடிவில் இசையமைத்துள்ளார்.

கொற்றவை என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

சீறாப்புராணம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………..

தமிழ்நாட்டில், மூன்றாம் பாலினப் பிரிவில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முதலாமவர் என்ற பெருமையைப் பெற்றவர் ………………

குறுந்தொகை என்னும் நூலைத் தொகுத்தவர் ………………

தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை ………………….

‘பொதுமை வேட்டல்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல் உள்ளிட்ட ஐந்து விவசாய மந்திரங்களை உலகிற்கு சொன்னவர் ………………..

……………… என்ற சிற்றரசர் கேட்டுக்கொண்டதால் பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிரம் குறிப்பிடுகிறது.

தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டவர் ………………..

பொங்கியெழு கேணி, நுண்துகள் கொள்கை, அறிவுக்கண் போன்ற தமிழ்த் தொடர்கள் இவரால் உருவாக்கப்பட்டவை.

வில்லிபாரம் எழுதிய வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல் …………………

திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ………………

“தமிழ்கெழு கூடல்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் எது?

‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற நூலை எழுதியவர் ………………

‘வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும்’ என்றவர் யார்?

18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கிழக்கிந்திய மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் …………….

எருமைக் கொட்டில்களைப் புனித இடமாக கருதுபவர்கள் ………………… இன மக்களாவர்.

கடிகை முத்துப் புலவரின் மாணவர் ………………

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியை கொண்டுவந்ததில் மிகப்பெரிய பங்களித்தவர் ………………..

‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்தின் இசைக்காக ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றவர் ………………..

புறநானூறு ………………… க்களால் பாடப்பட்ட நூல் ஆகும்.

'பறவைகள் உலகம்’ என்னும் நூலை எழுதியவர் ………………….

சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

நீலகேசி நூலின் உரையாசிரியர் யார்?

புதுமைப்பித்தனின் இயற்பெயர் ……………

கட்டளைக் கலித்துறை என்னும் நூலை இயற்றியவர் யார்?

“இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும் கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்” என்றவர்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!