10th Standard General Tamil Important Question Free Online Test - 002

Table of Contents

10th Standard General Tamil Important Question Free Online Test - 002

“சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” - என்றவர்

முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?

புயல்களில் வலம்புரிப் புயல், இடம்புரிப் புயல் என்ற இரண்டு சுழற்சியை முதலில் கண்டறிந்து குறிப்பிட்டவர் ………………….

“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று விருந்தோம்பலைப் பற்றி சிறப்பிக்கும் வரிகள் இடம்பெறுவது ………………

இப்பேரண்டம் பெருவெடிப்பினால் (Big Bang Theory) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கொண்டு கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர் யார்?

‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் வரிகள் இடம்பெறும் செப்பேடு ………………

‘அடிகள் நீரே அருளுக’ என்றவர் ………………..

கீழ்கண்டவர்களுள் “தாமரையணி விருது” பெற்றவர் யார்?

கல்மரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………….

‘தேன்மழை’ என்னும் நூல் யாருடையது?

பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ………………

“உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என சிறப்பிக்கப்படும் நூல் எது?

ஆத்மசிந்தனை என்னும் தொகுப்பு நூல் யாருடையது?

வேதாரண்யப் புராணம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் “அலைவாய்க் கரையில்” என்னும் புதினத்தை எழுதியவர் ……………

‘சிறுகதை மன்னன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

பஞ்சுரப்பண் என்பது எந்த நிலத்திற்குரிய பண் வகை ?

தேம்பாவணி நூல் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………

கோட்டையைக் காத்தல் வேண்டி, முற்றுகையிட்ட பகையரசனோடு உள்ளிருந்தே போரிடுவது ………………..

சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் என்று பாராட்டப்படுவர் ………………

“பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற வரிகள் இடம்பெறுவது ………………

லிங்கபுராணம், கூர்மபுராணம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் …………………

மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் ஓசைகளை அதன் மதம் என்றும் விளக்கும் நூல் ………………

கருந்துளை (Black hole) என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர் யார்?

‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுபவர் …………………

சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தன் அவர்களின் நாவல் எது?

ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை …………………

போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554 இல் …………… என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.

மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக ……………. சென்று வேங்கை கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.

கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் ……………… ஆகும்.

‘கோபல்ல கிராமம்’ என்ற நூலை இயற்றியவர் ………………

சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் ………………

நுழாய் என்பது ……………

பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீர்ர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ………………

செங்கழுநீர் என்பது ……………. நிலத்திற்குரிய மலர் ஆகும்.

ஜெயகாந்தன் எழுதிய எந்த நூல் சோவியத் நாட்டு விருது பெற்றது?

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ………………

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது ………………

நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து “குறிஞ்சித் தேன்” என்ற புதினத்தை படைத்தவர் …………………..

‘தேவநேயம்’ என்னும் நூலை படைத்தவர் …………………

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு என்ற சிறப்பை பெறுவது ………………

............... மன்னரின் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை, திருப்பாவை பாடல்களைத் தாய் மொழியில் எழுதிவைத்து பாடுகின்றனர்.

‘திருவாரூர் மும்மணிக்கோவை’ என்னும் நூலை படைத்தவர் ……………

சாகித்திய அகாதெமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசனின் நூல் எது?

வெட்சி முதல் பாடாண்திணை வரை உள்ள புறத்திணைகளைப் பற்றி குறிப்பது …………… எனப்படும்.

1974 ல் நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்றவர் ………………

‘குடிமக்கள் காப்பியம்’ என சிறப்பிக்கப்படும் நூல் எது?

இது பொருந்தாக் காமத்தைக் குறிக்கிறது.

மீட்சி விண்ணப்பம் என்ற கவிதை தொகுப்பு யாருடையது?

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி …………… சூடி போருக்கு செல்வது ……………. ஆகும்.

‘புதிய வார்ப்புகள்’ என்ற நூலை எழுதியவர் …………………..

“பூதான” இயக்கத்தில் பங்கு பெற்றவர் ……………

‘நதியின் கால்கள்’ என்னும் கவிதை தொகுப்பு யாருடையது?

கான்சுடான்சு சோசப் பெசுகி என்ற இயற்பெயரை உடையவர் ………………

கைக்கிளை என்பது ………………

இருவர் உரையாடுவது போன்ற ஓசை ………………

எயினர், எயிற்றியர் என்பவர்கள் எந்த நிலத்திற்குரிய மக்கள்?

வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

தூர்தர்ஷன் வழங்கும் “பொதிகை விருது” பெற்றவர் ……………

துரை.மாணிக்கம் என்ற இயற்பெயரை கொண்டவர் ………………

“மழையும் புயலும்” என்னும் நூலை எழுதியவர் ………………

“வண்டொடு புக்க மணவாயத் தென்றல்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ என்னும் நூலை எழுதியவர் …………………

இரவிந்தரநாத் தாகூரின் நோபல் பரிசு பெற்ற நூல் ……………

‘தொலைந்து போனவர்கள்’ என்னும் புதினத்தை எழுதியவர் ………………

முல்லைப்பாட்டு ……………… ஆல் இயற்றப்பட்டது.

“நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா‘’ என்று பாராட்டப்படுபவர் ………………

மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது ………………….

‘ஆறாம் திணை‘‘ என்னும் நூலை எழுதியவர் ……………

‘இலா’ - ELA (Electronic Live Chatbot) என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ள வங்கி எது?

“பெருமாள் திருமொழி” என்னும் நூலை இயற்றியவர் ………………

சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் ………………

இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் …………….., ………………

‘யானை சவாரி’ என்ற நூலை எழுதியவர் யார்?

இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்திய நபர்

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ……………..

“கூட்டுக் குஞ்சுகள்” மற்றும் “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்னும் நூல்களை படைத்தவர் யார்?

“நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்னும் நூல் ………………

“திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் யார்?

“மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற புகழ்மிக்க பாடல் வரி இடம்பெறுவது ……………….

கனிச்சாறு, பள்ளிப்பறவைகள் ஆகிய நூல்களை படைத்தவர் ………………

முல்லைப்பாட்டு நூலில் இடம்பெறும் அடிகளின் எண்ணிக்கை ……………

“திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா“ என்னும் நூலை எழுதியவர் ………………..

‘கலைஞாயிறு’ என்று அறியப்படுபவர் யார்?

சின்னப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர் ………………

மரஞ்செடியிலிருந்து பூ கிழே விழுந்த நிலை ……………

‘திருக்கருவை அந்தாதி‘ என்ற நூலை இயற்றியவர் யார்?

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்வருவீர் உளீரோ” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

கம்பர் தனது நூலுக்கு வழங்கிய பெயர் ………………

“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தாவளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்திளையாத குண்டலகே சிக்கும்” – என்று ஐம்பெரும் காப்பியங்களை குறிப்பிடுவது?

தேம்பாவணி என்னும் காப்பியத்தை இயற்றியவர் ………………

இளவேனில், முதுவேனில், பின்பனி ஆகியவை எந்த நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள்?

சொண்டு என்பது ………………

“காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூலை எழுதியவர் ………………

பாரீசுக்கு போ! என்ற நூலை எழுதியவர் ………………

நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது ……………

“வேருக்கு நீர்” மற்றும் “சேற்றில் மனிதர்கள்” என்ற புதினங்களைப் படைத்தவர் ………………

“ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் ………………

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!