10th Standard General Tamil Important Question Free Online Test - 001

Table of Contents
10th Standard General Tamil Important Question Free Online Test - 001

10th Standard General Tamil Important Question Free Online Test - 001

ப.சிங்காரம் எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் ………………

“வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” – என்றவர்.

“கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதைதிரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” – எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……………..

‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு யாருடையது?

‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ……………..

தமிழில் முதன்முதலில் கேலிச்சித்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் யார்?

பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் …………………….

வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை ………………. ஆம் ஆண்டு தொடங்கியது.

‘நறுந்தொகை’ என்ற அறநெறிக் கருத்துக்களைக் கூறும் நூல் யாருடையது?

பத்துப்பாட்டு நூல்களுள் ‘கூத்தராற்றுப்படை’ என அழைக்கப்படும் நூல் ………………

கரிசல் மண்ணின் படைப்பாளிகளுடன் பொருந்தாத நபரை தேர்வு செய்க.

செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ………………

நெய்தல் நிலத்திற்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது ..……………., …………………

‘நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று பதில் கூறுவது ………………

‘காவிரி பாய்ந்தது’ இத்தொடர் ………………… வகையைச் சேர்ந்தது.

‘வேருக்கு நீர்’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ………………

‘கடலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலை எழுதியவர் ………………..

தென்மொழி, தமிழ்ச்சிட்டு எனும் இதழ்களை நடத்தி தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் ………………

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

‘சந்தக்கவிமணி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ………………

மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் புதினத்திற்காக 1991 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் …………………

ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் …………………

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ள நூல் ………………

‘தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்றவர் ………………….

சென்னை விக்டோரியா அரங்கத்தில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ’சதாவதானி’ என்று பாராட்டைப் பெற்றவர் ………………

‘நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்’ என்றவர் ………………

‘நட்சத்திரங்களின் நடுவே’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

செவ்வழிப்பண் என்பது எந்த நிலத்திற்குரிய பண் வகை?

கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிட ………………. பூவைச் சூடிச்செல்வர்.

நடவாமை இச்சொல்லுக்குரிய தொழிற்பெயரைத் தேர்வு செய்க.

‘மார்கழித் திங்கள்’ – தொகைநிலைத் தொடரை கண்டறிக.

குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – இத்தொடரின் வழுவமைதியைக் கண்டறிக.

‘யாதுமாகி நின்றாய்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று ………………. ல் ஒளவையார் பாடியுள்ளார்.

‘சீவலமாறன்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் …………………

‘ஒரு பிடி சோறு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு யாருடையது?

‘விசாரனைக் கமிஷன்’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதினை பெற்றவர் யார்?

“மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் ………………

‘திருவிளையாடற்புராணம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

மேரி மெக்லியோட் பெத்யூன் என்ற கல்வியாளரின் வாழ்க்கையை ‘உனக்குப் படிக்கத் தெரியாது’ என்ற தலைப்பில் நூலாகப் படைத்தவர் …………………

சகலகலாவல்லிமாலை என்ற நூலினை எழுதியவர் …………………

‘சுடுமண் சிலைகள்’ என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதினைப் பெற்றவர் ………………

அகலிகை, ஆத்மசிந்தனை என்னும் நூல்கள் யாருடைய படைப்புகள்?

‘திரிபுவனச் சக்கரவர்த்தி’ என்று பாராட்டப்பெறுபவர் ………………

‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என்று கூறியவர் ………………………

‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் …………………

“உழுபவருக்கே நில உரிமை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கியவர் ………………

தமிழின் முதல் அகராதி நூல் ………………

‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்னும் நூலின் ஆசிரியர் ………………..

இசைநிறை அளபெடை என்று அழைக்கப்படுவது ………………

‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ………………. , …………………

‘மதுரை சென்றார்” – இத்தொடருக்கு உரிய தொகைநிலைத் தொடரைத் தேர்வு செய்க.

‘கட்டுரையைப் படித்தாள்’ – இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொகாநிலைத் தொடரைத் தேர்வு செய்க.

முல்லை நிலத்திற்குரிய மக்கள் ……………….

‘பரமார்த்தக் குருகதைகள்’ என்னும் நூலின் ஆசிரியர் ………………

இந்திய அரசின் ‘தாமரைச் செவ்வணி’ விருது பெற்றவர் யார்?

‘மொழிஞாயிறு’ என்று அழைக்கப்படுபவர் ………………

2012 இல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ‘தொடக்க விழா நாயகர்’ என்ற சிறப்பைப் பெற்றவர் யார்?

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் “கரிப்பு மணிகள்” என்ற பெயரில் புதினமாகப் படைத்தவர் ………………

உலக காற்று நாள் கொண்டாடப்படுவது ………………

“தேனிலே ஊரிய செந்தமிழின் – சுவைதேரும் சிலப்பதி காறமதை” என்று பாடியவர் ………………

‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ எனும் நூலை எழுதியவர் யார்?

‘கோடை வயல்’ என்னும் கவிதைத் தொகுப்பு யாருடையது?

சந்தாசாகிப் மன்னனால் ‘இஸ்மத் சன்னியாசி’ (தூய துறவி) என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் ………………

‘கவ்வை’ - தாவரத்தின் ………………… வகைக்கு வழங்கும் சொல்.

“விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ணமேன்மேலும் முகமலரும் மேலோர் போல” – என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

‘திருக்கை வழக்கம்’ என்னும் நூலினை எழுதியவர் …………………

மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டைக் கைப்பற்ற ……………….. பூவைச் சூடிச்செல்வது ………………. ஆகும்.

தேர்ப்பாகன் – இத்தொடரின் தொகைநிலைத் தொடரை தேர்வு செய்க.

“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது …………….. ஆகும்.

‘உலகத் தமிழ்க் கழகம்’ நிறுவி அதன் தலைவராக செயல்பட்டவர் யார்?

‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்னும் சிறார் நாவலை எழுதியவர் ……………….

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் படைப்புகளில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் நூலின் ஆசிரியர் ………………

‘காலத்தின் சுருக்கமான வரலாறு’ என்ற அறிவியல் நூலை படைத்தவர் ………………

‘புதிய உரைநடை’ என்னும் நூலிற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் யார்?

‘பத்மகிரிநாதர் தென்றல்விடு தூது’ என்ற சிற்றிலக்கிய நூலை எழுதியவர் யார்?

‘சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்’ – என்றவர் …………………

…………… நவம்பர் 1 நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

‘கோப்பரசேகரி’ என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் யார்?

வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றவர் ………………

‘மதுரை பதிற்றுப்பத்தந்தாதி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

‘செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை பாராட்டுபவர் யார்?

‘எனது போராட்டம்’ என்ற நூல்வழியாக தன்வரலாற்றை ஆவணப்படுத்தியவர் ………………

பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

‘சேரமான் காதலி’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் ………………

‘மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலின் ஆசிரியர் ………………

கி.பி.ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் …………….. மாநகரத்துச் சிற்றரசர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.

‘சாயாவனம்’ என்னும் புதினத்தை எழுதியவர் …………………

‘செம்மல்’ என்பது பூவின் …………………. நிலை.

‘பொறுத்தார் பூமியாள்வார்’ – இத்தொடர் இடம்பெறும் பெயர் வகை ………………….

‘சிவப்பு சட்டை பேசினார்’ – இத்தொடரிலுள்ள தொகையின் வகை எது?

‘கேட்ட பாடல்’ – இத்தொடரில் இடம்பெறும் தொகாநிலைத் தொடரைத் தேர்வு செய்க.

2016 இல் ஐ.பி.எம் நிறுவனம் தயாரித்த செயற்கை நுண்ணறிவு கணினியின் பெயர் ……………….

“அண்டப் பகுதியின் உண்டை பிறக்கம்” என்று வான்வெளி இரகசியங்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் ………………….

‘சொல்லேருழவனுக்குக் கவரி வீசிய வில்லேருழவன்’ என்று அழைக்கப்பெறும் மன்னன் ………………

‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற நூலின் ஆசிரியர் …………………

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!