TNUSRB Police Sub Inspector (SI) Free Online Mock Test - 001

Table of Contents
TNUSRB Police Sub Inspector (SI) Free Online Mock Test -001

General Knowledge - Part A - 80 Questions

வரலாறு என்ற சொல்லான “இஸ்டோரியா” எந்த மொழியில்‌ இருந்து பெறப்பட்டது?

வாக்கியம்‌ 1) நமது தேசியக்‌ கொடியில்‌ உள்ள 28 ஆரங்கால்கள்‌ சாரநாத்‌ கல்‌ தூணிலிருந்து பெறப்பட்டது ஆகும்‌.
வாக்கியம்‌ 2) சாரநாத்‌ கற்றூணை நிறுவியவர்‌ அசோகர்‌ ஆவார்‌.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

”The Search for the India’s Lost Emperor” - என்ற அசோகர்‌ குறித்த தொகுப்புகள்‌ அடங்கிய நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

பரிணாம நிலையில்‌ நெருப்பின்‌ பயனை அறிந்திருந்த மனிதன்‌ யார்‌?

அசோகர்‌ பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்டவர்‌ யார்‌ ?

பொருத்துக ;
I.விழுப்புரம்‌ - 1)கீழ்வலை
II. மதுரை - 2) உசிலம்பட்டி
III. கோவை -3) குமுதிபதி, மாவடைப்பு
IV. நீலகிரி - 4) பொறிவரை, கரிக்கையூர்‌

இந்திய தொல்லியல்‌ துறையின்‌ தலைமையகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

ஹரப்பா நகரத்தின்‌ இடிபாடுகளை முதன்‌ முதலில்‌ தனது நூலில்‌ விவரித்தவர்‌ யார்‌ ?

ஹரப்பா நாகரிகம்‌ எப்போது சரிய தொடங்கியது ?

இந்திய தொல்லியல்‌ துறை 1861- ஆம்‌ ஆண்டு யாருடைய உதவியுடன்‌ நிறுவப்பட்டது ?

சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்னோடியாக இருந்த இடம்‌ எது?

வாக்கியம்‌ 1) சிந்துவெளி நாகரிகத்தில்‌ பழமையான நாகரீகம்‌ ஹரப்பா நாகரிகம்‌ ஆகும்‌.
வாக்கியம்‌ 2) ஹரப்பா நாகரிகத்தின்‌ காலப்பகுதி இடைக்கற்காலத்தை சார்ந்தது.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

தவறான இணையை கண்டறிக.

திரிரத்தினங்கள்‌ என்ற கருத்தை கூறியவர்‌ யார்‌ ?

மனிதர்களால்‌ முதன்‌ முதலில்‌ கண்டுபிடிக்கப்பட்ட மற்றும்‌ உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்‌ எது?

வாக்கியம்‌ 1) “நகரங்களில்‌ சிறந்தது காஞ்சி” என்று கூறியவர்‌ திருநாவுக்கரசர்‌
வாக்கியம்‌ 2) “கல்வியில்‌ கரையில்லாத காஞ்சி” என புகழ்ந்தவர்‌ காளிதாசர்‌ ஆவார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

பண்டைய தமிழகத்தில்‌ ரோமானிய நாணயங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலை எங்கு இருந்தது?

ரிக்வேத காலத்தில்‌ “சப்த சிந்து ஏழு ஆறுகள்‌ ஓடும்‌ நிலப்பகுதி” என்று எந்த மாநிலம்‌ அழைக்கப்பட்டது ?

தீபகற்ப இந்தியாவில்‌ இருந்து ரோம்‌ நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்‌ எது ?

சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர்‌ யார்‌ ?

மகாவீரர்‌ எங்கே பிறந்தார்‌ ?

பொருத்துக :
I.சேர நாடு - 1) சோறுடைத்து
II. சோழ நாடு - 2) வேழமுடைத்து
III. பாண்டியநாடு - 3) முத்துடைத்து
IV. தொண்டைநாடூ -4) சான்றோருடைத்து

அசோகர்‌ “ஒரு பிரகாசமான நட்சத்திரம்‌ போல இன்றுவரை ஒளிர்கிறார்‌” என புகழ்ந்த அறிஞர்‌ யார்‌ ?

புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில்‌ காஞ்சியும்‌ ஒன்று என கூறியவர்‌ யார்‌ ?

அசோகர்‌ எந்த ஆண்டு கலிங்கத்தின்‌ மீது போர்‌ தொடுத்தார்‌ ?

ஹரப்பா இருந்ததற்கான முதல்‌ வரலாற்று ஆதாரம்‌ யாருடைய குறிப்புகள்‌ ?

நம்‌ நாட்டின்‌ தேசியக்‌ குறிக்கோள்‌ வாய்மையே வெல்லும்‌ லிருந்து எடுக்கப்பட்டது

பொருத்துக ;
I.கீழடி - 1) சிவகங்கை
II.ஆதிச்சநல்லூர்‌ -2) தூத்துக்குடி
III.பொருந்தல்‌ -3) திண்டுக்கல்‌
IV.கொடுமணல்‌ -4) ஈரோடு

கிமு ஆறாம்‌ நூற்றாண்டை நட்சத்திரங்களின்‌ மழை என்று பொருத்தமாக வர்ணித்தவர்‌ யார்‌ ?

தேவனாம்பிரியர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

இந்தியாவில்‌ செதுக்கப்பட்ட மிக உயரமான சரவணபெலகோலாவில்‌ உள்ள கோமதீஸ்வரர்‌ சிலை எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது ?

மெளரிய பேரரசை பற்றி நாம்‌ தெரிந்து கொள்ள உதவும்‌ நூலான இண்டிகாவை எழுதியவர்‌ யார்‌ ?

வாக்கியம்‌ 1) கெளதம புத்தரால்‌ பெளத்த மதம்‌ தோற்றுவிக்கப்பட்டது
வாக்கியம்‌ 2) பெளத்த மதம்‌ திகம்பரம்‌, சுவேதம்பரம்‌ என இரு பிரிவுகளாக பிரிந்தது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

இந்தியாவில்‌ முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்‌ யார்‌ ?

சாஞ்சி ஸ்தூபி எங்கு அமைந்துள்ளது ?

யுவான்‌ சுவான்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌ என்ன ?

பெளத்த மதத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

முன்னூற்றுகும்‌ மேற்பட்ட தமிழ்‌ பிராமி எழுத்துக்களை கொண்ட மண்பாண்டங்கள்‌ எங்கு கிடைத்துள்ளது ?

ஆரியர்களின்‌ முதன்மையான தொழில்‌ எது?

சாதவாகனர்கள்‌ வம்சத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

பாலி என்பது ஒரு வரி ஆகும்‌, அது எத்தனை பங்கு விகிதத்தில்‌ வசூலிக்கப்பட்டது ?

பாண்டிய அரசர்களில்‌ மிகவும்‌ புகழ்பெற்ற போர்‌ வீரராக போற்றப்படுபவர்‌ யார்‌?

தமிழ்‌ மொழியானது இலத்தீன்‌ மொழியின்‌ அளவிற்கு பழமையானது என்னும்‌ கருத்தை கொண்டு உள்ளவர்‌ யார்‌?

மெளரிய பேரரசின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இந்தியா வந்த சீன பயணி யார்‌ ?

கவிராஜா என்ற பட்டப்பெயர்‌ கொண்டு அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

எந்த ஆண்டு யுனெஸ்கோவின்‌ உலக பாரம்பரிய சின்னங்கள்‌ அட்டவணையில்‌ மாமல்லபுரம்‌ சேர்க்கப்பட்டது ?

நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்‌ யார்‌ ?

நந்த வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல்‌ இந்தியர்‌ யார்‌ ?

வாதாபி சாளுக்கியர்களில்‌ மிகவும்‌ புகழ்‌ பெற்ற அரசர்‌ யார்‌?

குஷன பேரரசர்களின்‌ மாபெரும்‌ பேரரசர்‌ யார்‌ ?

பொருத்துக ;
I.முதல்‌ பெளத்த மாநாடு -1) கனிஷ்கர்‌
II.இரண்டாம்‌ பெளத்த மாநாடு -2) அசோகர்‌
III.மூன்றாம்‌ பெளத்த மாநாடு -3) காலசோகா
IV.நான்காம்‌ பெளத்த மாநாடு -4)அஜாத சத்ரு

எந்த நூல்‌ சேர அரசர்கள்‌ குறித்த செய்திகளை வழங்குகின்றன ?

ரோம்‌ நாட்டை சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய எந்த நூலில்‌ இந்தியாவின்‌ முதல்‌ பேரங்காடி என்று முசிறியை குறிப்பிட்டூள்ளார்‌ ?

பொருத்துக ;
I.சூரிய சித்தாந்தா -1) ஆரியபட்டா
II.மாளவிகாக்னி மித்ரம்‌ -2) அஸ்வகோவர்‌
III.பிரயாகை மெய்க்கீர்த்தி - 3)காளிதாசர்‌
IV.புத்த சரிதம்‌ -4) ஹரிசேனர்‌

இந்தியாவில்‌ பெளத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர்‌ யார்‌ ?

“மாமல்லன்‌” “வாதாபி கொண்டான்‌” என்ற பட்டங்களுடன்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

ஆற்றின்‌ கரையில்‌ ஹர்ஷவர்த்தனரை இரண்டாம்‌ புலிகேசி தோற்கடித்தார்‌

பெளத்த நூல்களின்‌ பெயர்‌ என்ன ?

தமிழகத்தில்‌ பத்தினி வழிபாட்டை அறிமுகம்‌ செய்தவர்‌ யார்‌ ?

கைலாசநாதர்‌ ஆலயத்தை கட்டியவர்‌ யார்‌ ?

கீழ்கண்டவர்களில்‌ கெளதம புத்தரின்‌ சமகாலத்தை சார்ந்தவர்‌ யார்‌ ?

சந்திரகுப்தர்‌ ஆல்‌ நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத்தூண்‌ எந்த இடத்தில்‌ உள்ளது?

கீழ்கண்டவற்றுள்‌ இரண்டாம்‌ புலிகேசியின்‌ வெற்றிகளை விவரிக்கும்‌ கல்வெட்டு எது ?

சிந்து வெளி நாகரிக கப்பல்‌ கட்டும்‌ தளம்‌ செப்பனிடம்‌ தளம்‌ எங்கு கண்டுபிடிக்கப்பட்டூள்ளது ?

பாடலிபுத்திரத்தில்‌ புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர்‌ யார்‌ ?

ஜீனாகத்‌ கிர்னார்‌ கல்வெட்டு யாருடன்‌ தொடர்புடையது ?

கீழ்கண்டவற்றையில்‌ தவறான இணையை காண்க ?

குப்தர்களின்‌ நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌ ?

ராமேஸ்வரத்தில்‌ கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர்‌ யார்‌ ?

1856 - ஆம்‌ ஆண்டு லாகூரில்‌____________இருந்து பகுதிக்கு ரயில்‌ பாதை அமைக்கப்பட்டது

மகாவீரரின்‌ தலைமை சீடர்‌ யார்‌ ?

கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

வாக்கியம்‌ 1) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ சந்திரகுப்தர்‌ காலத்தில்‌ தொடங்கப்பட்டது
வாக்கியம்‌ 2) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ அசோகர்‌ காலத்தில்‌ நிறைவு பெற்றது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

மக்களின்‌ முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கும்‌ அகழாய்வு தமிழ்நாட்டில்‌ எங்கு இருந்தது ?

எல்லோரோ கைலாசநாதர்‌ கோவில்‌ எங்கு அமைந்துள்ளது ?

காவேரி ஆற்றின்‌ குறுக்கே கல்லணையை கட்டியவர்‌ யார்‌ 2

கீழ்க்கண்டவற்றில்‌ தவறான இணை எது ?

கீழ்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

Psychology - Part B – 60 questions

”தமிழுக்கும்‌ அமுதென்று பேர்‌ - அந்தத்‌
தமிழ்‌ இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உயிருக்கு நேர்‌” - என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

மேதினி பொருள்‌ தருக ;

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில்‌ பெருஞ்சித்திரனாரின்‌ நூல்களில்‌ தவறானது எது ?

“நிலம்‌, தீ, நீர்‌, வளி, வீசும்போடு ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌” என்ற வரிகள்‌ இடம்பெற்றல்ல நூல்‌ எது ?

தமிழில்‌ நமக்கு கிடைத்துள்ள மிகப்‌ பழமையான இலக்கண நூல்‌ எது?

“தமிழ்நாடு” என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது ?

௨ -க்கு பொருத்தமான தமிழ்‌ எண்ணை காண்க

தமிழ் மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” என்று பாடியவர்‌ யார்‌ ?

இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌ ?

வாக்கியம்‌ 1) உலக சிட்டுக்குருவிகள்‌ தினம்‌ மார்ச்‌ 20-ஆம்‌ தேதி அனுசரிக்கப்படுகிறது
வாக்கியம்‌ 2) இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ என்று சத்திமுத்த புலவர்‌ அழைக்கப்படுகிறார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியானது எது ?

Choose the correct synonyms for the italicized words (Question Number 91-100)


Nice fun indeed

The poor woman is in a panic

What is the secret you are whispering

Vijay started to paint happily

Writing is a unique hobby

He will make a capital workman

Karthik was feeling very exhausted

The sisters started a business separately

I was really scared

She gathered the information from the internet

அரசர்‌ : இங்கிலாந்து :: ஜனாதிபதி : ?

காடு : சரணாலயம்‌ :: கடல்‌ : ?

ஜனவரி : நவம்பர்‌ :: ஞாயிறு : ?

கத்திரிக்கோல்‌ என்பது துணியுடன்‌ தொடர்புடையது எனில்‌ கோடாரி எதனுடன்‌ தொடர்புடையது?

கடல்‌ : நீர்‌ :: பனிதிரள்‌: ?

ஒட்டாவா : கனடா :: கான்பெர்ரா : ?

ஆப்பிள்‌ : மரம்‌ :: திராட்சை : ?

ரூபாய்‌ : இந்தியா :: யென்‌ : ?

மெழுகுவர்த்தி : மெழுகு :: காகிதம்‌ : ?

புலி : இந்தியா :: கங்காரு : ?

மாலைக்கண்‌ நோய்‌: வைட்டமின்‌ A :: ரிக்டஸ்‌: ?

மலையாளம்‌ கேரளா உடன்‌ தொடர்புடையது எனில்‌ உருது எதனுடன்‌ தொடர்புடையது?

பீகார்‌ என்பது பாட்னாவுடன்‌ தொடர்புடையது எனில்‌ மணிப்பூர்‌ எதனுடன்‌ தொடர்புடையது ?

வினிகர்‌ என்பது அசிட்டிக்‌ அமிலத்துடன்‌ தொடர்புடையது எனில்‌ திராட்சை எதனுடன்‌ தொடர்புடையது ?

ஆக்சிஜன்‌ : எரிதல்‌ :: கார்பன்‌ டை ஆக்சைடு : ?

டெக்ரான்‌: ஈரான்‌ :: டோக்கியோ : ?

காலி இடத்தை நிரப்பும்‌ சரியான வார்த்தையை விடைகளில்‌ இருந்து தேர்ந்தெடுக்கவும்‌.
மருத்துவர்‌ : வெள்ளை :: கருப்பு : _______

கோடிட்ட இடத்தில்‌ நிரப்பபட வேண்டியது எது?
வானம்‌ : விமானம்‌ :: நீர்‌ : ?

பொருத்தம்‌ அற்ற ஜோடி வார்த்தையை கண்டுபிடிக்கவும்‌ ?

சவுதி அரேபியா : ரியால்‌ :: மொரிசியஸ்‌ : ?

9 : 16 :: 49 : ?

3 : 243 :: 5 : ?

24: 60:: 210 : ?

42 : 31 :: ?

2500 : 2450 :: 3600 : ?

15 : 1125 :: 32 : ?

36 : 11 :: 64 : ?

130 : 5 :: 1010 : ?

ZEBRA : ZDBOA :: TIGER : ?

ROAD : VTGK :: BOX : ?

ABC : ZYX :: CBA : ?

BD : CI :: DP : ?

R : ARE :: U ?

BLACK: CMBDL :: MONEY : ?

NOPQ : MLKJ :: TLKC : ?

HEART : THREA :: AKASH : ?

DE : 10 :: HI :: ?

M O : 13 11 :: H J : ?

நைட்ரஜன்‌ : N :: ஹைட்ரஜன்‌ : ?

DH : GL :: PQ : ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!