TNUSRB Police Constable Grade II Online Mock Test Series - 004

Table of Contents
TNUSRB Police Constable Grade II Online Mock Test Series - 004

மாதிரி வினாத்தாள்‌

(இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிக்கான மாதிரி பொதுத்தேர்வு - 004)

பிரிவு -அ | பொதுஅறிவு

இந்தியாவில்‌ நாணயங்கள்‌ ________ ஆல்‌ வெளியிடப்படுகிறது .

1) தசை நார்கள்‌ அதிகப்படியாக இழுக்கப்படுவதால்‌ சுளுக்கு ஏற்படுகிறது .
2) நமது உடலில்‌ கண்விழி , பெருமூளை புறணியின்‌ நரம்பு செல்கள்‌ மற்றும்‌ அதிகப்படியான தசை செல்கள்‌ புதுப்பிக்க முடியாது.

பொருத்துக:
1. வைட்டமின்‌ B1 - a) பெலாக்ரா
2.வைட்டமின்‌ B2 - b) நிக்டலொபியா
3.வைட்டமின்‌ B6 - ¢) கீலியாசிஸ்‌
4.வைட்டமின்‌ B3 -d) பெரி பெரி
5.வைட்டமின்‌ A - e) டெர்மாடிட்ஸ்‌

பொருத்துக
a. யங்‌ இந்தியா - 1. திரு.வி.க
b. இந்தியா விஜயா - 2. பாலகங்காதர திலகர்‌
c. கேசரி மரட்டா - 3. பாதியார்‌
d. நவசக்தி தேச பக்தன்‌ - 4. காந்திஜி

வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு ___________ கரைசல் பயன்படுகிறது.

பொருத்துக.
A. டெல்லி சாலோ - 1.பாலகங்கதர திலகர்‌
B. வேதங்களை நோக்கி செல்‌ - 2. சுபாஷ்‌ சந்திர போஷ்‌
C. இன்குலாபாத்‌ ஜிந்தாபாத்‌ - 3.தயானந்த சரஸ்வதி
D. சுயராஜ்ஜியம்‌ எனது பிறப்புரிமை - 4.பகத்சிங்‌

முதல்நிலை உற்பத்தி காரணிகள்‌?

சூரியனில்‌ உருவாகும்‌ ஆற்றலுக்கு காரணம்‌

1.இந்தியாவின்‌ முதல்‌ மக்கள்‌ தொகை கணக்கெடுப்பு 1872 ஆம்‌ ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
2. வயது கலவை என்பது ஒரு நாட்டில்‌ மக்கள்‌ தொகையில்‌ உள்ள பல்வேறு வயது பிரிவினரின்‌ எண்ணிக்கையை குறிக்கிறது.

எஃகு உலோக கலவை என்பது_______ _______ _______

தவறான இணையை கண்டறிக,

சென்னையில்‌ நடைபெற்ற ஸ்குவாஷ்‌ உலகக்‌ கோப்பை சாம்பியன்ஸ்‌ ஷிப்பை வென்ற நாடு

தமிழ்நாட்டில்‌ உருவாக்கப்பட்ட முதல்‌ நகராட்சி _____________ ஆகும்‌

1) நான்கு சிங்கங்களைக்‌ கொண்ட நமது தேசியச்‌ சின்னம்‌ சாரநாத்தில்‌ உள்ள அசோகர்‌ தூணில்‌ உள்ளது
2) இந்திய அரசால்‌ முதன்முதலாக செம்மொழியாக தமிழ்‌ மொழி அறிவிக்கப்பட்டது.

பொருத்துக .
a) திராவிடர்‌ இல்லம்‌ - 1. மறைமலையடிகள்‌
b) தொழிலாளன்‌ - 2. இரட்டைமலை சீனிவாசன்‌
c) தனித்தமிழ்‌ இயக்கம்‌ - 3. சிங்கார வேலர்‌
d) ஜீவிய சரித சுருக்கம்‌ - 4. நடேசனார்‌

பொருத்துக
a) எலும்பு -1.கண்‌
b) நரம்பு -2, சிறுநீரகம்‌
c) உணர்ச்சி -3.மண்டை ஓடு
d) இரத்த ஒட்டம்‌ - 4.மூளை
e) கழிவுநீக்கம்‌ - 5.இதயம்‌

எந்த நதி மைசூர்‌ பீடபூமியையும்‌ , கோயம்புத்தூர்‌ பீடபூமியையும்‌ பிரிக்கிறது

1) அதிக அளவில்‌ பணியாளர்‌ கொண்ட பொதுத்துறை நிறுவனம்‌ இரயில்வே
2) இந்தியாவில்‌ காகிதபணத்தை அறிமுகபடுத்தியது பிரிட்டிஸ்‌

மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி.

எந்த இரு கோள்கள்‌ மட்டும்‌ பின்புறமாக சுழல கூடியது. (கிழக்கிலிருந்து மேற்காக)

1. முதலாம்‌ பானிபட்‌ போரில்‌ பாபர்‌ இப்ராஹிம்‌ லோடியை தோற்கடித்து டெல்லியையும்‌ அக்ராவையும்‌ கைபற்றினார்‌.
2. முகலாய வம்சத்தின்‌ ஆட்சி டெல்லியை மையமாகக்‌ கொண்டு துவங்கியது.

பொருத்துக.
1. ஸ்டீவ்‌ ஜாப்ஸ்‌ - a) டெஸ்லா
2. மார்க்‌ ஜுக்கர்‌ பெர்க்‌ - b) ஆப்பிள்‌
3. பில்கேட்ஸ்‌ - c) மைக்ரோசாப்ட்‌
4. எலன்‌ மஸ்க்‌ - d) முகநூல்‌

நீர்மிகு நிலை என்பது ____________ அளவு நீரை உட்கொள்வதாகும்‌.

1) கார்பன்‌ - 12 புதை படிவ மரங்கள்‌ அல்லது விலங்குகளின்‌ வயதை தீர்மானிக்க பயன்படுகிறது.
2) இரண்டாம்‌ புலிகேசியின்‌ வெற்றிகளை அய்கோல்‌ கல்வெட்டு விவரிகிறது.

பொருத்துக.
1. சிவப்பு வண்ணத்‌ தகடு - a) வணிக ரீதியான வாகனங்களுக்கானதாகும்‌
2. நீல வண்ணத்‌ தகடு -b) இது சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனம்‌
3. வெள்ளை வண்ணத்‌ தகடு - c) அயல்நாட்டுப்‌ பிரதிநிதிகள்‌ தூதர்கள்‌ பயன்படுத்தப்படும்‌ வாகனம்‌
4. மஞ்சள்‌ வண்ணத்‌ தகடு - d) குடியரசுத்‌ தலைவர்‌ மற்றும்‌ ஆளுநர்‌ வாகனங்களில்‌ பயன்படுத்தப்படும்‌

பொருந்தாத இணை எது

களக்காடு முண்டந்துறை புலிகள்‌ காப்பகம்‌ எங்கு அமைந்துள்ளது

துகள்‌ ஒன்றின்‌ நேர்கோட்டு உந்தம்‌ என்பது ________ மற்றும்‌_______பெருக்கற்பலன்‌ ஆகும்‌.

1. மார்டின்‌ லூதர்‌ என்பரால்‌ கைப்பேசி கண்டுபிடிக்கப்பட்டது
2.இந்தியாவின்‌ வன மனிதர்‌ என்று அழைக்கபடுவர்‌ ஜாதவ்‌ பயேங்‌

சரியான கூற்று எது?
1) இஸ்ரோவின்‌ முதல்‌ தலைவர்‌ டாக்டர்‌ சதீஷ்‌ தவான்‌:
2) இஸ்ரோவின்‌ தற்போதைய (2023) தலைவர்‌ எஸ்‌.சோமநாத்‌
3) எஸ்‌. சோமநாத்தின்‌ தலைமையில்‌, இஸ்ரோ சந்திரயான்‌-3 ஐ விண்ணில்‌ செலுத்தியது.இது சந்திர
மேற்பரப்பில்‌ தரையிறங்கிய உலகின்‌ நான்காவது நாடு இந்தியா.
4. விக்ரம்‌ சாராபாய்‌ விண்வெளி மையம்‌ திருவனந்தபுரத்தில்‌ உள்ளது.

இந்தியாவில்‌ முதன்‌ முதலில்‌ உயர்நீதிமன்றங்கள்‌ தொடங்கப்பட்ட இடங்கள்‌

ரஷ்யா நாட்டின்‌ தற்போதைய (2023) ஜனாதிபதி

நைஃப்‌ ________ ஆல்‌ உருவாக்கப்பட்டது .

1) காற்றில்‌ 78% நைட்ரஜன்‌ கொண்டுள்ளது
2) புவியின்‌ உள்ள நன்னீரின்‌ சதவீதம்‌ 2.8%

1) பி.ஆர்‌.அம்பேத்கார்‌ அவர்களுக்கு 1990-ல்‌ பாரத ரத்னா வழங்கபட்டது
2) A.P.J அப்துல்காலம்‌ அவர்களுக்கு 1997-ல்‌ பாரத ரத்னா வழங்கபட்டது

தவறான இணை எது

_________ என்ற முறையில்‌ நீரில்‌ உள்ள மாசுக்கள்‌ நீக்கப்பட்டு , நீர்‌ சுத்திகரிக்கப்படுகிறது .

கீழடி அகழாய்வில்‌ கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால நகரம்‌ எந்த நாகரீகத்தோடு ஒப்புநோக்கக்‌ கூடியது ?

பொருத்துக
i) நேபாளம்‌ - a) திம்பு
i) பூட்டான்‌. -b) டாக்கா
11) பங்களாதேஷ்‌ - c) காத்மாண்டு
ரர) பாகிஸ்தான்‌ - d) இஸ்லாமாபாத்‌

தரப்பட்டுள்ள உணவுகளிலிருந்து வைட்டமின்‌ -A நிறைந்த உணவினைத்‌ தேர்ந்தெடு .

41. பொருத்துக
a) மின்னழுத்த வேறுபாடு - 1) வோல்ட்‌
b) மின்தடைஎண்‌ - 2) ஓம்‌-மீட்டர்‌
c) மின்னோட்டம்‌ - 3) ஆம்பியர்‌
d) மின்னூட்டம்‌ - 4) சிமென்ஸ்‌ / மீட்டர்‌
e) மின்‌ கடத்துதிறன்‌ - 5) கூலும்‌

வானில்‌ விண்மீன்கள்‌ மின்னுவதற்கு காரணம்‌

1) அக்பரின்‌ முன்னோடி என்றும்‌, நவீன நாணய முறை தந்தை என்று அழைக்கப்படுபவர்‌ ஷெர்ஷா
2) பக்தி சிந்தனையை ஒரு மக்கள்‌ இயக்கமாக வட இந்தியாவில்‌ பரவச்‌ செய்தவர்‌ இராமாநந்தர்‌

சிந்துவெளிமக்கள்‌ எதை பற்றிஅறிந்திருக்கவில்லை

பொருத்துக
a) சேரர்‌ - 1) மீன்‌, வேப்பம்பூ
b) சோழர்‌ - 2) வில்‌, பனம்பூ
c) பாண்டியர்‌ - 3) புலி, அத்திபூ

பிரிவு -ஆ : உளவியல்‌

பொருத்துக
a) அப்துல்‌ நேற்று வந்தான்‌. -1) தன்வினைத்‌ தொடர்‌
b) அப்துல்‌ நேற்று வருவித்தான்‌ - 2) பிறவினைத்‌ தொடர்‌
c) கவிதா உரை படித்தாள்‌ -3) செய்வினைத்‌ தொடர்‌
d) உரை கவிதாவால்‌ படிக்கப்பட்டது -4) செயப்பாட்டுவினைத்‌ தொடர்‌

பொருத்துக.
a) குறிஞ்சி -1. கடலோரப்‌ பகுதி
b) முல்லை. -2. விவசாயப்‌ பகுதி
c) மருதம்‌ -3. பாலைவனப்‌ பகுதி
d) நெய்தல்‌ -4. மலைப்‌ பகுதி
e) பாலை - 5. காடும்‌ காடு சார்ந்த மேய்சல்‌ பகுதி

ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌ “Volunteer “

1) சுடுதல்‌ என்பதின்‌ வேர்சொல்‌'சுடு'
2) கும்பகோணம்‌ என்பதின்‌ மரூஉ 'குடந்தை'

சரியான தொடரைத்‌ தேர்ந்தெடுக்க.

(i) கைலாஷ்‌, கோவிந்த்‌ மற்றும்‌ ஹரிந்தர்‌ ஆகியோர்‌ புத்திசாலிகள்‌.
(ii) கைலாஷ்‌, ராஜேஷ்‌ மற்றும்‌ ஜிதேந்திரா ஆகியோர்‌ கடின உழைப்பாளிகள்‌.
(iii) ராஜேஷ்‌, ஹரிந்தர்‌ மற்றும்‌ ஜிதேந்திரா நேர்மையானவர்கள்‌.
iv) கைலாஷ்‌, கோவிந்த்‌ மற்றும்‌ ஜிதேந்திரா ஆகியோர்‌ லட்சியவாதிகள்‌.
பின்வரும்‌ நபர்களில்‌ யார்‌ நேர்மையானவர்‌ அல்ல கடின உழைப்பாளி அல்ல ஆனால்‌ லட்சியவாதி?

Guideflare.com Guideflare.com Guideflare.com Guideflare.com Guideflare.com Guideflare.com

முக்கோணம்‌ மற்றும்‌ சதுரங்களின்‌ எண்ணிக்கை என்ன

சந்திரன்‌ : துணைக்கோள்‌ :: பூமி : ?

35 மாணவர்கள்‌ கொண்ட வகுப்பில்‌ , குணால்‌ கீழே இருந்து ஏழாவது ,சோனாலி மேலிருந்து ஒன்பதாவது இடம்‌. ரவி , இரண்டு பேருக்கும்‌ இடையில்‌ உள்ளார்‌ . ரவியிடம்‌ இருந்து குணாலின்‌ இடம்‌ என்ன?

வேறுபட்ட எண்‌ எது?

வரவு மற்றும்‌ பள்ளிகள்‌

ABCDE
கற்பித்தலகாக1206021090120
காலகட்டணம்2412452430
நன்கொடை5421605160
மானியம்60541204255
இதர செலவு12315315
மொத்தம்270150450210280

Question 56,57,58

நன்கொடை மூலமாக பள்ளி E விற்கு வரும்‌ வரவு அப்பள்ளியின்‌ இதர செலவின்‌ எத்தனை விழுக்காடு

பள்ளி A , B, D கற்பித்தல்‌ வரவு எண்ணிக்கைக்கும்‌ பள்ளி A , C , D நன்கொடை வரவு எண்ணிக்கைக்கும்‌ இடையே உள்ள விகிதம்‌

எந்த பள்ளி , அதன்‌ மொத்த வருமானத்தை ஒப்பிடுகையில்‌ குறைந்தபட்ச கால கட்டணத்தை பெறுகிறது

ஒருவர்‌ ஒருநாள்‌ முழுவதும்‌ பறவை வேட்டையாடி திரும்பினார்‌. அவரது பையில்‌ எத்தனை பறவைகள்‌ உள்ளது என கேட்கப்பட்டது .ஆறு தவிர மற்றதெல்லாம்‌ சிட்டுக்குருவிகள்‌, ஆறு தவிர மற்றதெல்லாம்‌ மாடப்புறாக்கள்‌, ஆறு தவிர மற்றதெல்லாம்‌ மணிப்புறாக்கள்‌. மொத்ததில்‌ அவரிடமிருந்த பறவைகளின்‌ எண்ணிக்கை என்ன ?

"VRAKIE" என்ற வார்த்தையை நாம்‌ சரியான முறையில்‌ அவ்வார்த்தையிலுள்ள எழுத்துக்களை மாற்றி அமைத்தால்‌ , நமக்கு ஒரு நதியின்‌ பெயர்‌ கிடைக்கும்‌ . அந்த நதியின்‌ பெயரில்‌ , இடது பக்கத்திலிருந்து ஐந்தாவதாக இடம்‌ பெற்றிருக்கும்‌ எழுத்து என்ன?

இரு சக்கர வாகனம்‌ ஒன்றின்‌ விலை 2 ஆண்டுகளுக்கு முன்‌ 70,000 ஆக இருந்தது . அதன்‌ மதிப்பு ஆண்டுதோறும்‌ 4 % வீதம்‌ குறைகிறது . அதன்‌ தற்போதைய மதிப்பு காண்க.

ஒரு மனிதன்‌ கிழக்கு திசைநோக்கி 4 கி.மீ. செல்கிறான்‌ . பிறகு வடக்கு திசைநோக்கி 3கி.மீ. செல்கிறான்‌ . அம்மனிதன்‌ தொடக்க நிலையிலிருந்து எத்தனை கி.மீ. தொலைவில்‌ இருக்கிறான்‌.

நேற்றைய நாளின்‌ முந்தைய நாள்‌ வெள்ளிக்கிழமை எனில்‌ , நாளைய மறுநாளின்‌ மூன்றாவது நாள்‌

1) நிகழ்தகவு மதிப்பின்‌ இடைவெளி 0 மற்றும்‌ 1
2) 0.0375 எண்ணின்‌ பின்னம்‌ மதிப்பு 3 / 80

Y யின்‌ தாய்க்கு அவருடைய தாய்‌ ஒரே மகள்‌ என்று X சொன்னால்‌ , X-க்கும்‌ Y-க்கும்‌ என்ன தொடர்பு.

சுருக்குக :
40 + {9x2+{(6x3)-(15%5)}}

ஒரு நகரத்தில்‌ உள்ள மொத்த மக்கள்‌ தொகையில்‌ 7/ 20 பங்கு பெண்கள்‌ மற்றும்‌ 1/ 4 பங்கு குழந்தைகள்‌ எனில்‌ , மொத்த மக்கள்‌ தொகையில்‌ ஆண்களின்‌ பங்கு

bca_b_aabc_a_caa

லக்னோவிற்கான ரயில்‌ டெல்லி ரயில்‌ நிலையத்தில்‌ இருந்து ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கு ஒருமுறை புறப்படுகிறது . லக்ளோவுக்கான ரயில்‌ 40 நிமிடங்களுக்கு முன்பு புறப்பட்டுவிட்டதாகவும்‌ . அடுத்த ரயில்‌ 18.00 மணிக்குப்‌ புறப்படும்‌ என்றும்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது . எந்த நேரத்தில்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டது ?

பொருத்துக.
1) 1+3/20 நன்‌ தசம எண்‌ வடிவம்‌ - 1.15
2) (-2 X 3) X - 4 -ன் மதிப்பு - 24
3. 45 மற்றும்‌ 63 மீ.பெ.வ -9
4. 7/4-ன்‌ சதவீதம்‌ - 175

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!