TNUSRB Police Constable Grade II Online Mock Test Series - 003

Table of Contents
tnusrb_police_constable_grade_ii_online_mock_test_series_-_003

மாதிரி வினாத்தாள்‌

(இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிக்கான மாதிரி பொதுத்தேர்வு - 003)

அஸ்ஸாமின் தலைநகர் எது?

கிரேட் பாரியர் ரீப்' எனப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை அமைந்துள்ள பகுதி?

'தென் பெருங்கடல்' என அழைக்கப்படுவது எது?

விந்துவை விந்து வங்கிகளில் சேமித்து வைக்க பயன்படும் வேதிப்பொருள் எது?

மனிதனின் இயல்பான இரத்த அழுத்ததின் அளவு?

பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சையின் பெயர் என்ன?

சுவாசக் கட்டுபாட்டு மையம் காணப்படும் பகுதி?

இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள் ?

முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் அடையும் குளுக்கோஸிலிருந்து கிடைப்பது?

துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்?

நீரின் கிராம் மூலக்கூறு நிறை?

உலக வணிக நிறுவனம் (WTO) எப்போது தொடங்கப்பட்டது?

"மணநூல்” என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்?

இந்தியாவின் முதல் நகராட்சி எது?

'பாகியான்' சீனப்பயணி யாருடைய காலத்தில் இந்தியா வந்தார்?

'அக்பரின் முன்னோடி' என அழைக்கப்படுபவர் ?

காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு?

'நைல் நதியின் நன்கொடை' என அழைக்கப்படுவது எது?

கட்சி தாவல் தடைச்சட்டம் முதன்முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

அமைச்சரவையின் தலைவர் யார்?

2016 ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம் எது?

உலக சிட்டுகுருவி தினம் என்ன?

முகவுரை எந்த சட்டத்திருத்தம் மூலம் திருத்தப்பட்டது?

இந்திய அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் பற்றி கூறும் விதி எது?

தேசிய கல்விக் கொள்கை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

"வெள்ளி புரட்சி" என்பது என்ன?

மக்கள் தொகை கோட்பாடு பற்றி கூறியவர் யார்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?

இயற்கைத் தேர்வு கோட்பாட்டை கூறியவர் யார்?

கீழ்க்கண்ட வினை மரபுச் சொற்களில் பொருந்தாதது?

இரத்தத்தில் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினின் பணி?

'தமிழ்த்தென்றல்' என அழைக்கப்படுபவர் யார்?

'திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்' என்று கூறியவர் யார்?

காடும் காடு சார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

வேற்றுமைத்தொகை எத்தனை வகைப்படும்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் எப்போது தொடங்கப்பட்டது?

இந்திய மக்கள்தொகையில் மிகச்சிறிய மாநிலம் எது?

பிரித்தெழுதுக : இருப்பாணி

மருத்துவர்களின் ஸ்டெதஸ்கோப் கருவி செயல்படும் தத்துவம்?

இயற்கை கதிரியக்க தனிமத்தின் அணு எண் என்ன?

கதிர்களை பயன்படுத்தி தனிமங்களின் அணு எண்களை கண்டறிந்தவர் யார்?

Identity the sentence pattern? I am a doctor's

Choose the right article? - 'We are visited -------- tajmaha

Add suitable prefix to the base word 'perfect'

மனித உடலில் உள்ள செல்களில் காணப்படும் அமிலம்?

குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியேறும் வாயு எது?

அளவடியின் வேறுபெயர் என்ன?

'காந்திய கவிஞர் ' என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர் யார்?

ஒரு லட்சத்தில் எத்தனை ஆயிரங்கள் உள்ளன?

தமிழில் 'எண்ணுவது'' என்ற சொல்லுக்கு பொருள்?

1+2+ 3+............ 98+ 99+ 100 கூட்ட ல் பலன் காண்க

கணித மேதைகளின் சக்ரவர்த்தி யார்?

ஓர் எண்ணை மீதியின்றி (அதாவது மீதி 0) வகுக்கும் எண்கள் அனைத்தும் அந்த எண்ணின் ........?

1 என்பது ........?

1 முதல் 100 வரையுள்ள பகா எண்கள் எத்தனை?

20 க்கும் 30 க்கும் இடையில் எத்தனை பகா எண்கள் உள்ளன?

35, 45, 60ன் பொது வகுத்தி

16, 24 ன் மீச்சிறு பொது மடங்கு காண்க?

கீழ்க்கண்டவற்றில் எது சார்பகா எண் அல்ல?

இரு எண்களின் மீ.பொ.வ 3 மற்றும் மீ.பொ.ம 72. ஒரு எண் 24 எனில் மற்றொரு எண் என்ன ?

விடுபட்ட எண்ணை காண்க?

கலப்பு பின்னம் = இயல் எண் + .......

ஒரு வகுப்பில் மொத்தம் 60 மாணவ, மாணவிகள் உள்ளனர். அதில் - பாகம் மாணவர்கள் எனில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்?

நம் நாட்டில் அணா, சக்கரம், காசு, பணம் என்ற முறை எப்போது முதல் ரூபாய் (ம) பைசா என்று மாறியது?

0.09 என்ற தசம எண்ணை பின்ன எண்ணாக மாற்றுக?அ.ஆ.

கீழ்க்கண்டவற்றுள் எது சமன்பாடு

50 பேர் உள்ள வகுப்பில் 30 பேர் ஆண்கள் எனில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள விகிதம் என்ன ?

1,21,000 பேர் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்களும் பெண்களும்பொன் 6:5 என்ற விகிதத்தில் உள்ளனர் எனில் ஆண்கள் எத்தனை பேர் பெண்கள் எத்தனை பேர்?

2 மணி 30 நிமிடங்கள் 15 விநாடிகள் என்பதை விநாடிகளாக மாற்றுக :

சேரன் விரைவு வண்டி சென்னை சென்ட்ரலிருந்து 22.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 2.50 மணிக்கு சேலம் சென்றடைந்தது. வண்டி ஓடிய நேரத்தை கணக்கிட்டு கூறுக

ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் 27 ஆம் தேதி முடிய எத்தனை நாட்கள் என கணக்கிடுக?

ஒரு செங்கோணத்தின் மிகை நிரப்புக் கோணம்?

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!