TNUSRB Police Constable Grade II Online Mock Test Series - 002

Table of Contents

மாதிரி வினாத்தாள்‌

(இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிக்கான மாதிரி பொதுத்தேர்வு - 002)

நம்‌ நாட்டின்‌ தேசிய குறிக்கோளான "வாய்மையே வெல்லும்‌" எதிலிருந்து எடுக்கப்பட்டது?
வேதகாலத்தில்‌ எந்த விகிதத்தில்‌ நிலவரி வசூலிக்கப்பட்டது?
ரிக்‌ வேதகால சமூகத்தை ஏறுவரிசையில்‌ வரிசைப்படுத்துக.
"தீபகற்ப இந்தியாவிலிருந்து எக்கு ரோம்‌ நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது"- என கூறும்‌ நூல்‌ எது?

பொருத்துக.
1. கீழடி - கொழு முனைகள்‌
2. பொருந்தல்‌ - சுழல்‌ அச்சுகள்‌
3. கொடுமணல்‌ - தங்க ஆபரணங்கள்‌
4. ஆதிச்சநல்லூர்‌ - பகடைகள்‌

இறந்தவர்களை புதைத்த இடங்களைக்‌ கற்பலகைகளைக்‌ கொண்டு மூடியது எந்தக்‌ காலத்தில் _________ .

கூற்று 1: சமண மதத்தின்‌ முதல்‌ தீர்த்தங்கரர்‌ - மகாவீரர்‌.

கூற்று 2: கடைசி தீர்த்தங்கரர்‌ - ரிஷபர்‌.

மெளரியப்‌ பேரரசை பற்றி நாம்‌ தெரிந்துக்‌ கொள்ள வேண்டிய ஒரு முக்கிய சான்றாக விளங்கும்‌ நூல்‌ எது?
நாளந்தா என்ற சமஸ்கிருத சொல்லின்‌ பொருள்‌ என்ன?
வேள்விகள்‌ நடத்தியதை கொண்டாடும்‌ விதமாக நாணயங்களை வெளியிட்டவர்‌ யார்‌?
மத்தியப்பிரதேசத்தின்‌ தலைநகரான போபாலில்‌ இடம்பெற்றுள்ள மெளரியர்‌ கால கட்டிடக்கலை எது?
சோழர்கள்‌ சூட்டிக்கொண்ட பட்டங்களில்‌ தவறானவை எவை?
சமண துறவிகள்‌ வாழும்‌ இடங்கள்‌ எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
மெளரியர்‌ காலத்தில்‌ பாலி மற்றும்‌ பாகா என இரண்டு வகையான வரிகள்‌ இருந்ததை கூறும்‌ கல்வெட்டு எது?
"தமிழ்‌ மொழியானது இலத்தீன்‌ மொழியின்‌ அளவிற்கு பழமையானது! என்ற கருத்தைக்‌ கூறியவர்‌ யார்‌?
"சுதர்சனா ஏரி" - எனும்‌ நீர்நிலை உருவாக்கப்பட்டதை பற்றி குறிப்பிடும்‌ கல்வெட்டு எது?
மகாவீரரின்‌ போதனைகளின்‌ தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
ஹிஸ்டோரியா" என்ற கிரேக்கச்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன?
"அசோகர்‌ ஒரு பிரகாசமான நட்சத்திரம்‌ போல இன்று வரை ஒளிர்கிறார்‌"- என்று கூறியவர்‌ யார்‌?
முல்லை நிலத்துக்குரிய கடவுள்‌ யார்‌?
உலகிலேயே முதன்முதலாக விலங்களுக்கு தனி மருத்துவமனை அமைத்துத்‌ தந்தவர்‌ யார்‌?
"சுயமாக சிந்திக்கும்‌ மனிதனை'- எவ்வாறு அழைத்தனர்‌?
இந்திய பட்டானது, எடைக்கு எடை தங்கம்‌ கொடுத்து பெற தகுதியானது என கூறியவர்‌ யார்‌?
சிந்துவெளி நாகரிகத்தின்‌ முன்னோடி என அழைக்கப்படுவது எது?
தமிழகத்தில்‌ பத்தினி வழிபாட்டை அறிமுகம்‌ செய்தவர்‌ யார்‌ _________?

கூற்று 1: "நகரங்களில்‌ சிறந்தது காஞ்சி" எனக்‌ கூறியவர்‌ காளிதாசர்‌.

கூற்று 2: "கல்வியில்‌ கரையில்லாத காஞ்சி" என்று கூறியவர்‌ திருநாவுக்கரசர்‌.

ஹதிகும்பா கல்வெட்டு" - எந்த அரசரைப்‌ பற்றிய செய்திகளைக்‌ குறிப்பிடுகிறது?
தவறான இணைவயைத்‌ தேர்ந்தெடுக்க.
"விச்சாவி" அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை மணந்தவர்‌ யார்‌?
சரியான இணையைக்‌ கண்டிறிக.
பட்டக்கல்லில்‌ அமைந்துள்ள 10 கோவில்களில்‌ தென்னிந்திய திராவிட பாணியில்‌ கட்டப்பட்ட கோவில்களின்‌ எண்ணிக்கை எத்தனை?
பூம்புகார்‌ நகரின்‌ பெருமைகளை விளக்கும்‌ சங்க இலக்கியம்‌ எது?
பண்டைய கால தமிழகத்தின்‌ நிர்வாக பிரிவுகளை வரிசைப்படுத்துக.
உலகின்‌ மிகத்‌ தொண்மையான நாகரிகம்‌ எது?
சதுர வடிவிலான இரு மொழி வாசகங்களை கொண்ட நாணயங்களை வெளியிட்டவர்‌ யார்‌?
சிந்துவெளி நாகரிகம்‌ எக்காலத்தை சார்ந்தவை?
இரண்டாம்‌ சந்திர குப்தரின்‌ காலத்தில்‌ இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன பெளத்த துறவி யார்‌?
இந்திய தொல்லியல்‌ துறை உருவாக்கப்பட்ட ஆண்டு?
வன்புலம்‌ என்ற நிலவவகையை சேராத திணை எது?
மனிதனின்‌ முதல்‌ அறிவியல்‌ கண்டுபிடிப்பு எது?
சாகர்‌ வம்ச அரசர்களில்‌ தலைசிறந்தவர்‌ யார்‌?
"பெருங்குளம்‌" எந்தப்‌ பகுதியில்‌ அமைந்துள்ளது?

பொருத்துக.
1. தன்வந்திரி - கட்டிடக்கலை நிபுணர்‌
2. சன்கு - மருத்துவர்‌
3. கஜபானகர்‌ - மாயவித்தைக்காரர்‌
4. விட்டலபட்டர்‌ - டூஜாதிடர்‌

"கவிராஜா" என்ற பட்டம்‌ பெற்ற குப்த அரசர்‌ யார்‌?
சிந்துவெளிப்‌ பண்பாட்டின்‌ திராவிட அடித்தளம்‌! என்ற நூலின்‌ ஆசிரியர்‌?
"சாகும்போதும்‌ தமிழ்படித்துச்‌ சாகவேண்டும்‌-என்றன்‌ சாம்பலும்‌ தமிழ்மணந்து வேகவேண்டும்‌" என்று கூறியவர்‌ யார்‌?

கூற்று 1 அளபெடை 3 வகைப்படும்‌.

கூற்று 2: அளபெடை என்பதன்‌ பொருள்‌ தன்‌ அளவைக்‌ காட்டிலும்‌ நீண்டு ஒலித்தல்‌.

முதல்‌ தமிழ்‌ கணிணியின்‌ பெயர்‌ என்ன?
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது ________?
"மெத்த வணிகலன்‌" தொடரில்‌ தமிழழகணார்‌ குறிப்பிடுவது யாது?

பொருந்தாத இணையைத்‌ தேர்ந்தெடுக்க. (பெருஞ்சித்திரனார்‌)
1. பெருஞ்சித்திரணாரின்‌ இயற்பெயர்‌ - துரைராசு
2. இவரின்‌ இதழ்கள்‌ - தென்மொழி, தமிழ்ச்சிட்டு
3. இவரின்‌ படைப்புகளுள்‌ தமிழுக்கு கருவூலமாய்‌ அமைந்த நூல்‌ - திருக்குறள்‌ மெய்பொருளுரை.
4.இதர படைப்புகள்‌ - நூறாசிரியம்‌, மகபுகுவஞ்சி, உலகியல்‌ நூறு.

ஆளுமையை அடையாளம்‌ காண்க.
1. "திருவள்ளுவர்‌ தவச்சாலை' அமைத்தவர்‌.
2. பாவாணர்‌ நூலகம்‌ ஒன்றை அமைத்தவர்‌.

பொருத்துக.
1. Paradox - எதிரிணை இசைவு
2. Oxymoron - முரண்படுமெய்மை
3. Antithesis - இணை ஒப்பு
4. Analogy - சொல்முரண்‌

பின்வருவனவற்றுள்‌ முதனிலை திரிந்த தொழிற்பெயரைத்‌ தேர்ந்தெடுக்க.
"பச்சை நிழல்‌'என்ற நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

(பின்வரும்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க.)
5, 2, -1, -4, ---?

(பின்வரும்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க.)
A,D,G,J ---?

(அடுத்து வரும்‌ எழுத்தைக்‌ கண்டறிக.)
40, 30, 22, 16, ---?

வகைப்படுத்துக.

(அடுத்து வரும்‌ தொடரைக்‌ கண்டறிக.
ABK, CDL, EFM, ---?

(எண்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க)
1, 2. 6, 15, 31, ---?

வகைப்படுத்துக.

(பின்வரும்‌ வரிசையைப்‌ பூர்திதி செய்க.)
AB, DEF, HIUK, ---, STOVWX

(எண்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க)
1, 2, 10, 37, 101, ---?

வகைப்படுத்துக.

(பின்வரும்‌ எழுத்துத்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க.)
Z,A,U,F,P,___?

(பின்வரும்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க)
1/2,1/6,1/10,1/14, ---?

வகைப்படுத்துக.

(எண்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க)
1, 3, 6, 11, 18, ---?

(பின்வரும்‌ எழுத்துத்‌ தொடரைப்‌ பூர்த்தி செய்க)
G,_,I,X,K,V,M,T

மேலே உள்ள வினாடி வினாவில் ஏதேனும் தவறுகளைக் கண்டால், கீழே உள்ள கருத்துப் பகுதியைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவிக்கவும். 3 நாட்களுக்குள் தவறை சரிசெய்வோம்.

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!