TNUSRB Police Constable Grade II Online Mock Test Series - 001

Table of Contents
tnusrb_police_constable_grade_2_online_mock_test_series_-_001

மாதிரி வினாத்தாள்‌

(இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிக்கான மாதிரி பொதுத்தேர்வு - 001)

குவி ஆடியில்‌ (convex mirror) தோன்றும்‌ பிம்பத்தின்‌ தன்மை ?

1. ஒலி வெற்றிடத்தின்‌ வழியாக பயணிக்க முடியும்‌.

2. மனித காதில்‌ கேட்கக்கூடிய அதிர்வெண்களுக்கான ஒலி வரம்பு 20 Hz முதல்‌ 20,000 Hz வரை இருக்கும்‌.

சந்திரயான்‌ - 1 இந்தியாவால்‌ ஏவப்பட்ட செயற்கைக்கோள்‌
ரொட்டிச்‌ சோடாவின்‌ வேதியியல்‌ பெயர்‌ என்ன ?

பின்வரும்‌ கூற்றுகளில்‌ சரியானவை எது.

(1) இறந்த விலங்குகள்‌ மற்றும்‌ புதைபடிவ மரங்கள்‌ வயதை தீர்மானிக்க "கார்பன்‌ 14" என்ற கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது.

(2) புற்று நோயை குணப்படுத்த "கோபால்ட்‌ 60" என்ற கதிரியக்க ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது.

தவறான இணையைத்‌ தேர்ந்தெடு.
A) நைட்ரிக்‌ அமிலம்‌ - உரம்‌ தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
B) கார்பானிக்‌ அமிலம்‌ - வாயு அடைக்கப்பட்ட பானங்களில்‌ பயன்படுத்தப்படுகிறது.
C) கந்தக அமிலம்‌ - வாகன மின்கலன்களில்‌ பயன்படுத்தப்படுகிறது.
D) ஆக்ஸாலிக்‌ அமிலம்‌ - கழிவறைகளை தூய்மைப்படுத்தும்‌ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

மனிதனின்‌ தலைப்பகுதியில்‌ காணப்படும்‌ நாளமில்லாச்‌ சுரப்பி எது ?
எது "செல்‌ பவர்ஹவுஸ்‌" என்று அழைக்கப்படுகிறது?
BCG என்னும்‌ தடுப்பூசி எந்த நோய்‌ வராமல்‌ இருக்க குழந்தைகளுக்கு போடப்படுகிறது.

பொருத்துக :
கீழ்கண்ட வைட்டமின்‌ குறைபாட்டினால்‌ ஏற்படும்‌ நோய்கள்‌ யாவை ?
(i) வைட்டமின்‌ A - (a) ரிக்கட்ஸ்‌
(ii) வைட்டமின்‌ B - (b) மலட்டுத்தன்மை
(iii) வைட்டமின்‌ E - (c) மாலைக்கண்‌ நோய்‌
(iv) வைட்டமின்‌ D - (d) பெரி பெரி

கங்கைகொண்டான்‌ என்று தன்னை அறிவித்தவர்‌ யார்‌?
சார்மினார்‌ அமைந்துள்ளது இடம்‌ ?

1. ஆழ்வார்கள்‌ சைவ மகான்கள்‌.
2. ஆண்டாள்‌ மட்டுமே பெண்‌ ஆழ்வார்‌.

தென்‌ இந்தியாவில்‌ உப்பு சத்தியாகிரகம்‌ இராஜகோபாலச்சாரியரால்‌ எங்கு தொடங்கப்பட்டது ?
'அர்த்தசாத்திரத்தை' எழுதியவர்‌ யார்‌?
முதலாம்‌ பானிப்பட்‌ போரில்‌ வெற்றி பெற்ற மன்னன்‌ யார்‌?
தூத்துக்குடியில்‌ இருந்து எந்த நாட்டிற்கு வ.உ.சி சுதேசி கப்பல்‌ நிறுவனம்‌ கப்பல்‌ போக்குவரத்தை இயக்கியது.

பொருத்துக :
i. கீழடி - a. திண்டுக்கல்‌
ii. பொருந்தல்‌ - b. வேலூர்‌
iii. பையன்பள்ளி - c. ஈரோடு
iv. கொடுமணல்‌ - d. சிவகங்கை

'சதி' ஒழிப்புக்காக உழைத்தவர்‌ ?
சுனாமி ஏற்படுவதன்‌ காரணம்‌ ?

பொருத்துக.
i நீர்‌ மின்‌ நிலையம்‌ - a. எண்ணூர்‌
ii. அணு மின்‌ நிலையம்‌ - b. பாபநாசம்‌
iii. அனல்‌ மின்‌ நிலையம்‌ - c. கூடங்குளம்‌
iv. காற்றாலைகள்‌ - d. ஆரல்வாய்‌ மொழி

இந்தியாவில்‌ தங்கம்‌ அதிகம்‌ உற்பத்தி செய்யும்‌ மாநிலம்‌ எது?
தமிழ்நாட்டில்‌ வெட்டி எடுக்கப்படும்‌ நிலக்கரி ____ வகையைச்‌ சார்ந்ததது ?
பெட்ரோலியம்‌ இந்தியாவில்‌ எங்கு கிடைக்கிறது ?

பொருத்துக.
i கிண்டி தேசிய பூங்கா - a. கோயம்புத்தூர்‌
ii. மன்னார்‌ வளைகுடா கடல்‌ பூங்கா - b. சென்னை
iii. முக்குருத்தி தேசிய பூங்கா - c. ராமநாதபுரம்‌
iv. இந்திரா காந்தி தேசிய பூங்கா - d. நீலகிரி

புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான டார்ஜிலிங்‌ எந்த மாநிலத்தில்‌ உள்ளது.

கீழ்கண்ட கூற்றுகளில்‌ சரியானது எது ?
(i) தமிழகத்தின்‌ மாநில மரம்‌ பனை மரமாகும்‌.
(ii) தமிழகத்தின்‌ மாநில மலர்‌ தாமரை மலர்‌.

முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்‌ எந்த மாவட்டத்தில்‌ உள்ளது?

i. சட்டப்‌ மேலவை ஒரு நிரந்தர சபை
ii. தமிழ்நாட்டில்‌ சட்ட மேலவை உள்ளது

இந்தியாவில்‌ ஒரு மாநிலத்தின்‌ ஆளுநரை நியமிப்பவர் யார்‌ ?

தமிழ்நாட்டில்‌ எத்தனை பாராளுமன்ற தொகுதிகள்‌ உள்ளன ?

மாநிலங்களை அவற்றின்‌ தலைநகரங்களுடன்‌ பொருத்தவும்‌.
i ஆந்திரப்‌ பிரதேசம்‌ - a. ராய்பூர்‌
ii. தெலுங்கானா - b. ராஞ்சி
iii. ஜார்கண்ட்‌ - c. அமராவதி
iv. சத்தீஸ்கர்‌ - d. ஹைதராபாத்‌

கூட்டுறவுத்‌ துறையின்‌ உதாரணம்‌ எது ?
தமிழகத்தில்‌ கடந்த 10 ஆண்டுகளில்‌ விவசாயிகள்‌ எண்ணிக்கை
பணவீக்கம்‌ என்பது
பணமதிப்பிழப்பு இந்திய அரசால்‌ அறிவிக்கப்பட்டது எப்போது ?
பின்வருவனவற்றில்‌ இந்தியாவில்‌ மிகவும்‌ மாசுபட்ட நகரம்‌ எது?
சைபர்‌ குற்றங்களை தடுக்க அறிமுகம்‌ செய்யப்பட்ட அவசர உதவி எண்‌ ?
மிதாலி ராஜ்‌ யார்‌?
தமிழ்நாட்டில்‌ யாருடைய பிறந்த நாள்‌ சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது ?
“வந்தே மாதரம்‌” என்ற தேசிய பாடலை எழுதியவர்‌ யார்‌ ?
கோவிட்‌ - 19 நோய்க்கு இந்தியாவில்‌ கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி எது?
சத்திய சோதனை என்னும்‌ சுயசரிதை நூலை எழுதியர்வர்‌ யார்‌ ?
ஒலிம்பிக்‌ வரலாற்றில்‌ தடகளத்தில்‌ இந்தியாவின்‌ முதல்‌ தங்க பதக்கம்‌ பெற்றவர்‌ யார்‌ ?
பின்வருவனவற்றில்‌ எது UPI-ஆப்‌ அல்ல?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!