TNPSC GROUP 4 VAO General Tamil Model Test - 001

Table of Contents
TNPSC GROUP 4 Free Online Mock Test - 001

Free Model TNPSC Group 4 Test

TNPSC GROUP 4 VAO General Tamil Model Test - 001

Write this TNPSC Group 4 model test again and again for a better understanding of core concepts and to memorize all the questions well to face real TNPSC exams.

பொருத்துக:

நம்மாழ்வார்‌1. திருப்பல்லாண்டு
பெரியாழ்வார்‌2. பெருமாள்‌ திருமொழி
திருமங்கையாழ்வார்‌3. திருவாய்மொழி
குலசேராழ்வார்‌4. சிறிய திருமடல்‌

சரியாக இணைக்கப்படாதவற்றைக்‌ கண்டறிக:
1) இராவண காவியம்‌ 5 காண்டம்‌ 3100 படலங்களைக்‌ கொண்டுள்ளது.
2) தந்தை பெரியாரின்‌ வேண்டுக்கோளுக்கிணங்க 25 நாட்களில்‌ சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதினார்‌- புலவர்‌ குழந்தை
3) இராவண காவியம்‌ காலத்தின்விளைவு. ஆராய்ச்சியின்‌ அறிகுறி. புரட்சிப்‌ பொறி , உண்மையை உணர வைக்கும்‌ உன்னத நூல்‌ - அறிஞர்‌ அண்ணா
4)புலவர் குழந்தை யாப்பதிகாரம்‌, தொடையதிகாரம்‌ உள்ளிட்ட முப்பதுக்கும்‌ மேற்பட்ட இலக்கண இலக்கிய நூல்களைப்‌ படைத்துள்ளார்‌.

The Four Hundred Songs Of War And Wisdom:An Anthology Of Poems From Classical
Tamil, The Purananuru
என்னும்‌ தலைப்பில்‌ புறநானூற்றை ஆங்கிலத்தில்‌ மொழி
பெயர்த்தவர்‌ யார்‌?

புலவராற்றுப்படை - என்ற அடைமொழியால்‌ குறிக்கப்பெறும்‌ நூல்‌?

பொருத்துக:
சிறுபாணாற்றுப்படை - 1. முடத்தாமக்கண்ணியார்‌
திருமுருகாற்றுப்படை - 2. நல்லூர்‌ நத்தத்தனார்‌
பொருநராற்றுப்படை - 3. கடியலூர்‌ உருத்திரங்கண்ணனார்‌
பெரும்பாணாற்றுப்படை - 4. நக்கீரர்‌

திருவிளையாடல்‌ புராணம்‌ பற்றிய கீழ்க்காணும்‌ கூற்றுகளில்‌ சரியானவை எவை?
1) மதுரையில்‌ எழுந்தருளியுள்ள சோமசுந்தரக்‌ கடவுள்‌ செய்த அறுபத்து மூன்று
திருவிளையாடல்களை விளக்கிக்கூறும்‌ பழைய வரலாற்று நூல்‌ திருவிளையாடல்‌ புராணம்‌
2) திருவிளையாடல்‌ புராணத்தைப்‌ பாடிய பரஞ்சோதி முனிவர்‌ வடமொழியையும்‌ தமிழையும்‌
நன்கு கற்றுணர்ந்த சான்றோர்‌
3) திருவிளையாடல்‌ புராணம்‌ மதுரைக்‌ காண்டம்‌, கூடல்காண்டம்‌, திருவாலவாய்க்காண்டம்‌
என்னும்‌ மூன்று பிரிவுகளைக்‌ கொண்டது
4) திருவிளையாடல்‌ புராணத்தில்‌ அறுபத்தைந்து படலங்களும்‌ மூவாயிரத்து இருநூறு
பாடல்களும்‌ உள்ளன.

‘ஏலாதி’ பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ‘ஏலாதி’.
II. ‘ஏலாதி’ நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது.
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்.
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன.

பொருத்துக:
கோக்கோதை நாடு - 1. பறவை இனம்‌
பார்ப்பு - 2. சேற்று வயல்‌
புள்ளினம்‌ - 3. சேர நாடு
அள்ளற்பழனம்‌ - 4. குஞ்சு

இறையனார்‌ எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்‌ யார்‌?

முக்குழல்‌ இசையால்‌ மேயும்‌ பசுக்‌ கூட்டங்களை ஒன்று சேர்த்துள்ள நிலம்‌ எது?

பொருத்துக:
தொன்னூல்‌ விளக்கம்‌ - 1. குமரகுருபரர்‌
நாலடியார்‌ - 2. பிள்ளைப்பெருமாள்‌ ஐயங்கார்‌
திருவேங்கடத்து அந்தாதி - 3. வீரமாமுனிவர்‌
மதுரைக்கலம்பகம்‌ - 4. சமணமுனிவர்கள்‌

தமிழரின்‌ வாழ்வியல்‌ சிந்தனைகளைக்‌ கருவூலமாகக்‌ கொண்டு விளங்கும்‌ நூல்‌

பொருத்துக:
வினைப்பயன்‌ விளையுங்காலை உயிர்கட்கு - 1. பத்துவகைக்‌ குற்றங்களின்‌ பயன்‌
மக்கள்‌, தேவர்‌, பிரமர்‌, நரகர்‌, விலங்கு, பேய்‌ என்று - 2. பத்தின்‌ நீங்கித்‌ தானம்‌, சீலம்‌, தாங்குவது
தீவினை என்பது - 3. மனப்பேரின்பழும்‌, கவலையும்‌ வாட்டும்‌
நல்வினை என்பது - 4. அலகில்‌ பல்லுயிர்‌ அறுவகைத்தாகும்‌

“பரணிக்கோர்‌ சயங்கொண்டான்‌"”- என்று கலிங்கத்துப்பணியை இயற்றிய புலவரைப்‌ புகழ்ந்தவர்‌

“செல்வத்துப்‌ பயனே ஈதல்‌” - எனும்‌ தொடர்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ ?

“சிற்றில்‌ சிதைத்து விளையாடும்‌ பருவத்தில்‌ பெற்றோர்‌
செய்த வேதனை விளையாட்டு”- எனப்‌ பெரியார்‌ குறிப்பிடுவது?

பொருத்துக:
விளைந்து முதிர்ந்த விழுழுத்து - 1. பட்டினப்பாலை
பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு
காற்றின்‌ போக்கையறிந்து கலம்‌ செலுத்தினர்‌ - 3. மதுரைக்காஞ்சி
கட்டுத்தறியில்‌ கட்டிய யானை அசைவது போல்‌ நாவாய்‌ அசைந்தது - 4. அகநானூறு

கீழ்க்கண்டவற்றுள்‌ பாஞ்சாலிசபதத்திற்குரிய உட்பிரிவுகளைத்‌ தேர்க

20ம்‌ நூற்றாண்டில்‌ தோன்றிய தனித்தமிழ்‌ பெருங்காப்பியம்‌ எது?

மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வேர்ச்சொல்லைத் தேர்க

ஈற்றயலடி சிந்தடி பெற்று வரும் பா வகை எது ?

ஓங்கு என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது?

திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது என்று கூறியவர் யார் ?

என்றுமுள தென்தமிழ் என்னும் தொடரை கூறியவர் யார்?

ரூபாயத் என்ற பெயரில் யாருடைய பாடலை யார் மொழிபெயர்த்தார் ?

கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்தது போல என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது ?

ஒவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அல்லது அதற்கு அடுத்து வரும் பாடலில் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது எனப்படும்

நாககுமார காவியம் எத்தனை செய்யுளை கொண்டது ?

குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்

கற்றல் என்பதன் வேர்ச்சொல் என்ன?

தமிழின் முதல் சிறுகதை எது?

தஞ்சாவூர் பெயர்ச்சொல்லின் வகை அறிக

தாயுமானவரின் ஆசிரியர் பெயர்

தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?

வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன

முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?

வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் இந்த அடியில் ஒழுக்கம் என்னும் வார்த்தை எந்த இலக்கணத்தை சார்ந்தது

மரப்பாவை நாணால் உயிர்மருட்டி போல என்ற உவமையின் பொருளை தேர்ந்தெடுக்க

கீழ்காண்பவை களில் தொழிற்பெயர் அல்லாத சொல் எது ?

தொண்டர் சீர் பரவுவார் என்று வழங்கப்படுவர் யார்?

பகுத்தறிவு கவிராயர் என வழங்கப்படுபவர் யார்?

முக்தி நூல் என்ற அடைமொழிக் கொண்ட நூல் யாது ?

99 வகையான மலர்களை கொண்ட நூல் எது?

திருவாய்மொழி எனும் நூல் எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது ?

கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் ?

நெடுந்தொகை அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?

இலக்கிய உலகத்தினரால் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?

மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர் யார்?

தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்?

தமிழில் தோன்றிய முதல் நாவல்

சுட்டவன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் அறிக

கொண்டான் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

உச்சிமேற் புலவர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?

பொருந்தாத சொல்லைக் கண்டறிக

இளங்கோ பாடம் படித்தான் இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

செய்வினை சொற்றொடரைக் கண்டறிக

தமிழில் தோன்றிய முதல் உலா எது ?

தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து இவற்றுள் எது தொழிற்பெயர்

தொடைகளின் வகைகள் எத்தனை ?

வாழாதார் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்

மாக்கதை என வழங்கப்படும் காப்பியம்

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

உடும்பு பிடி போல உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

நன்று பெயர்ச்சொல்லின் வகை அறிக

சதுரம் பெயர்ச்சொல்லின் வகையறிக

ஆ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது

ஐ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

ஈ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

அ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

இ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

எழுப்பி இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

எய்திய இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

பொருந்தாத சொல்லை கண்டறிக

பொருந்தாத சொல்லை கண்டறிக

மரபுப் பிழைகள் நீக்கிய தொடரைக் குறிப்பிடுக

இயற்கை ஓவியம் என போற்றப்படும் நூல் எது ?

பொய்யில் புலவர் என வழங்கப்படுபவர் யார் ?

கப்பலோட்டிய தமிழன் யார் ?

இயற்கை இன்பக்கலம் என்று போற்றப்படும் நூல்

செந்நாப்போதார் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறுபவர்

தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

ஓஒதல் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க

வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க

ஞானக்கண் என்பதன் இலக்கணக் குறிப்பு

இழ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக

பேரறிஞர் அண்ணா மறைந்தார் என்பது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

அனைவரும் தாய்மொழியை போற்றுக எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

நூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?

எதிர்ச்சொல் தருக -மலர்தல்

வள்ளலார் என போற்றப்படுபவர் யார் ?

பொருந்தாத சொல்லை கண்டறிக

பொருந்தாத சொல்லை கண்டறிக

மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக

புனையா ஓவியம் போல இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்

பசுத்தோல் போர்த்திய புலி போல இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க

திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் யார் ?

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை இயற்றியவர் யார் ?

திரிகடுகத்தின் ஆசிரியர்

மெய்ப்பொருள் கல்வி என்ற நூலின் ஆசிரியர் யார் ?

கீழ்காணும் நூல்களுள் க சச்சிதானந்தன் இயற்றிய நூல் எது

கால்மடித்து இலக்கண குறிப்பு காண்க

கவையடிக்கேழல் இலக்கண குறிப்பு காண்க

ஈன் குழவி இலக்கணக்குறிப்பு தருக

புகுக இலக்கணக்குறிப்பு தருக

சீவகனின் வரலாற்றைக் கூறும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார் ?

இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை இயற்றியவர் யார் ?

கீழ்காணும் நூல்களுள் பாரதியார் இயற்றிய நூல் அல்லாதது எது ?

கீழ்க்காணும் நூல்களுள் பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

கீழ்க்காணும் நூல்களில் மூ.வ இயற்றிய நூல் எது ?

அருந்தமிழ் செல்வி என்ற அடைமொழியால் வழங்கப்படும் புலவர் யார் ?

திராவிட சிசு என்று அடை பெயரால் வழங்கப்பெறும் புலவர் யார் ?

சுத்தானந்த பாரதியாருக்கு வழங்கப்படும் அடை பெயர் என்ன ?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழியை வழங்கியவர் யார் ?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!