TNPSC GROUP 4 - 2011 Previous Year Questions Free Online Test

Table of Contents
TNPSC GROUP 4 - 2011 Previous Year Questions Free Online Test

மனிதனின்‌ இயல்பு வெப்பநிலை

ஆல்கைன்களின் பொதுவான மூலக்கூறு வாய்பாடு

சீரான பது சீரான பகடை ஒன்று உருட்டப்படுகிறது. இரட்டை எண் பகடையின் முகத்தில் தோன்ற நிகழ்தகவு

இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்

அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்

காயசண்டிகை உருவில் மறைந்து இருந்தவர்

பிளேவி வைரஸ் தோற்றுவிப்பது

கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

ஜீனர் என்றால்

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம் 9 செ.மீ. மற்றும் உயரம் 12 செ.மீ. எனில் அதன் பரப்பு .

டெட்ராய்ட் - எதற்கு புகழ்பெற்றது ?

வெட்டப்பட்ட டி என் ஏ-வின் துண்டுகளை இணைப்பதற்கு பயன்படுத்தப்படும் நொதி

கோள்களின் இயக்கங்களை எதன் ஈர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது ?

உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது ?

இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்

இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

ஒரு குதிரைத்திறன் ( H.P.)என்பது .............. க்கு சமம்.

ஒரு தனிமத்தின் நிறை எண் 16 அதன் அணு எண் 8. எனில் அதில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை

இராஜ்யசபாவின் தலைவர்

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம்

சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு

நெடுநல் வாடை" என்பது

உண்ணக் கூடிய காளான்கள்

தூத்துக்குடியின் மறுபெயர்

அண்ணாமலை பல்கலைக் கழகம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

அசல் ரூ.3000 மற்றும் வட்டி வீதம் 4% க்கு இரண்டு ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே கிடைக்கும் வித்தியாசம்

உலகம் இன்று ஒரு கிராமமாக இயங்குவதற்கு காரணம்

யூகளினாவில் சுவாசம் நடைபெறும் முறை

சட்லஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?

தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்

இந்தியாவின் கோதுமைக் களஞ்சியம்

நியூட்டனின் மூன்றாம் விதி ........... உள்ள பொருள்களுக்கு பொருந்தும்.

குருதியில் உள்ள உலோகம்

29, 23, 25, 29, 30, 25, 28 இவற்றின் இடைநிலை

ஐ.நா. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட நாள்

கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்

"கதை பொதி பாடல் - என அழைக்கப்படுவது

பசுமை இல்ல வாயு

இந்தியாவில் காணப்படும் மலைச்சிகரங்களில் மிக உயர்ந்தது

பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு

n ( A ) = 5 எனில், n (P(A))ன் மதிப்பு

நீராவி என்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?

இரத்தத் தட்டைகள் கீழ்க்காணும் நிகழ்ச்சிக்கு உதவுகிறது

அலைகளினால் கடலோரங்களின் அடித்தளம் அரித்து எடுக்கப்படுவதால் முதலில் உருவானவை

தமிழ்நாட்டில் முதல் பெண் மருத்துவர்

1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ( ISRO ) 1968-ல் ஐக்கிய நாடுகள் சபைக்காக அர்ப்பணித்த ஏவுதளம் அமைந்துள்ள இடம்

கதிர்வீச்சின் அலகு

இரத்தத்தின் pH மதிப்பு

3, 8, 13.... என்ற கூட்டுத்தொடரின் முதல் 11 உறுப்புக்களின் கூடுதல்

இந்தியாவின் இணைப்பு மொழி

கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்

"ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்" எனக் கூறியவர்

தீவிர வயிற்றுப்போக்கு இந்நோயின் அறிகுறிகள்

உலகின் மிக ஆழமான மரியானா அகழி அமைந்துள்ள பெருங்கடல்

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்

a = 5, b = 3 எனில் a² + ab ன் மதிப்பு

இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது?

சமுதாயத்தின் அடிப்படை அங்கம்

எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார் ?

தேசிய வருமானம் ஒரு

பின்வருவனவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?

மீத்தேனின் அமைப்பு

( - 1, - 3 ) மற்றம் ( - 5, - 7 ) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டின் உன் நடுப்புள்ளி

இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது

சுதேசி - என்பதன் அகராதிப் பொருள்

முக்கூடலில் சேரும் ஆறுகள்

எலும்புருக்கி நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து

புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்

ஓர் இரு சக்கர ஊர்தியின் குறித்த விலை ரூ. 1.700. அந்த நிறுவனம் 10% தள்ளுபடி அளித்திடின், அந்த வண்டியின் விற்பனை விலை

இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக

இவற்றுள் ஒன்று சைலத்தின் செல்வகை அல்ல

பட்டியல் | ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
a) மைசூர்1. சர்க்கரை ஆலை
b) உத்திர பிரதேசம்2. கம்பளி ஆடை
c) பெங்களூர்3. பட்டு ஆடை
d) தாரிவால்4. மின் சாதன பொருட்கள்

குறியீடுகள் : a b c d

வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்?

மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியை சுட்டுக் கொன்றது எங்கு?

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உற்பத்தியை இந்தியா ஒரு சில ஆண்டுகளில் முந்தக்கூடிய வேளாண் உற்பத்திப் பொருள்

ஆசியாவிலேயே முதலாக, நாய்களுக்கென்றே பிரத்யேகமாக செயல்படும் இரத்த வங்கியை தொடங்கியது

சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான நீதிமன்றம் முதன்முதலில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட ஆண்டு

எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்தவகை யாது ?

ஓசோன் படலம் இதை உறிஞ்சுகிறது

உலகின் மலிவு விலை கார்

பின்வருவனவற்றுள் எந்த கருவி உடலின் குறுக்கு வெட்டு பிம்பங்களை உண்டாக்க உதவுகிறது?

கணினியின் மூளை என்று அழைக்கப்படுவது

"Science and Sustainable Food Security" என்ற புத்தகத்தை எழுதியவர்

கிரிக்கெட்டில் அதிக ரன்கள் டெஸ்ட் தொடரில் எடுத்தவர் யார்?

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு, நாட்டின் ...................... வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

21ம் நூற்றாண்டில் சக்தி வாய்ந்த சுனாமி வந்த நாள்

உலகத்தில் நீரிழிவு நோய் தினம் " என்று அனுஷ்டிக்கப்படுகிறது ?

மின்சார இரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்

இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை

தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின் குடியரசுத் தலைவர்

2010 ஆம் ஆண்டு இந்தியாவின் நிதி அமைச்சர்

2010 ஆம் ஆண்டின் லோக்சபாவின் சபாநாயகர்

இந்திய அறிவியல் நிறுவனம் (HISC ) உள்ள நகரம்

முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினராக இந்தியா தேர்வான நாள்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!