பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் | Payrandam matrum Suriya Kudumbam -6th Standard Social Science Term 1 Solution | Lesson.5 - Free Study Notes

Table of Contents
பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் - Free Study Notes

1. அண்டத்தைப் பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்? - காஸ்மொலஜி

2. பெருவெடிப்பு எப்போது ஏற்பட்டது? - சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு

3. நமது பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் எப்பொழுது உருவானது? - சுமார் 10 பில்லியன் வருடங்களுக்கு முன்

4. புவிக்கு அருகில் காணப்படும் விண்மீன் திரள் மண்டலங்கள் யாவை? - ஆண்ட்ரூ மேடா மற்றும் மேகல்லிக் கிளௌட்ஸ்

5. ஒளியின் திசைவேகம் யாது? - வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்

6. ஒலியின் திசைவேகம் யாது? - வினாடிக்கு 330 மீட்டர்

7. சூரிய குடும்பம் எப்போது உருவானது? - சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு

8. சூரிய குடும்பத்தில் சூரியனின் மொத்த நிறை எவ்வளவு? - 99.8 சதவீதம்

9. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை யாது? - 6000 °C

10. சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் காலம்? - 8.3 நிமிடங்கள்

11. சூரியன் பூமியைவிட எத்தனை மடங்கு பெரியது? - சுமார் 1.3 மில்லியன் மடங்கு

12. சூரியனை கிழக்கிலிருந்து மேற்காக சுற்றும் கோள்கள் யாவை? - வெள்ளி மற்றும் யுரேனஸ்

13. வாள் விசும்பின் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு என்று கூறும் தமிழ் நூல் எது? - சிறுபாணாற்றுப்படை

14. சூரியனுக்கு அருகில் உள்ள கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - புவி நிகர் கோள்கள்

15. வெளிப்புற கோள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - வளிமகோள்கள்

16. இரட்டைக் கோள்கள் என்று அழைக்கப்படுவது எது? - பூமி மற்றும் வெள்ளி

17. வெள்ளி கோள் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் எவ்வளவு? - 243 நாட்கள்

18. அன்பு மற்றும் அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுள் பெயர் என்ன? - வீனஸ்

19. நிலவிற்கு அடுத்தபடியாக இரவில் பிரகாசமாக தெரியும் விண்வெள்ளி பொருள் எது? - வெள்ளி கோள்

20. சூரிய குடும்பத்தில் ஐந்தாவது பெரிய கோள் எது? - பூமி

21. புவியின் துருவ விட்டம் எவ்வளவு? - 12,714 கிலோமீட்டர்

22. புவியின் நிலநடுக்கோட்டு விட்டம் எவ்வளவு? - 12,756 கிலோமீட்டர்

23. புவி சூரியனின் மேற்புறத்தில் வரும் வேகம் எவ்வளவு? - வினாடிக்கு 30 கிலோமீட்டர்

24. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தொலைவு எவ்வளவு? - 150 மில்லியன் கிலோமீட்டர்

25. சூரிய குடும்பத்தில் இரண்டாவது சிறிய கோள் எது? - செவ்வாய்

26. ரோமானிய போர்க்கடவுள் இன் பெயர் என்ன? - மார்ஸ்

27. எந்தக் கோளின் மேற்புறத்தில் இரும்பு ஆக்சைடு உள்ளது? - செவ்வாய்

28. செவ்வாய் கோளின் துணைக்கோள்கள் யாவை? - போபஸ் மற்றும் டிமஸ்

29. செந்நிறக் கோள் என்றழைக்கப்படும் கிரகம் எது? - செவ்வாய்

30. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் எப்பொழுது அனுப்பப்பட்டது? - செப்டம்பர் 24 2014

31. செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? - நான்காவது இடம்

32. ரோமானியர்களின் முதன்மை கடவுள் பெயர் என்ன? - ஜூபிடர்

33. தன் அச்சில் மிகவும் வேகமாக சுழல கூடிய கிரகம் எது? - வியாழன்

34. மிக அதிகமான துணைக்கோள்கள் கொண்டுள்ள கிரகம் எது? - வியாழன்

35. வியாழன் கிரகத்திற்கு எத்தனை நிலவுகள் உள்ளன? - 67

36. சனி கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? - 62

37. இறை நோஸ் கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? - 27

38. நெப்டியூன் கிரகத்தில் எத்தனை நிலவுகள் உள்ளன? - 14

39. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் எவ்வளவு? - 23 மணி நேரம் 56 நிமிடங்கள் நான்கு வினாடிகள்

40. வெள்ளி கிரகம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எவ்வளவு காலம் ஆகும்? - 243 நாட்கள்

41. ரோமானிய வேளாண் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கிரகம் எது? - சனி கிரகம்

42. ரோமானிய முதன்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? - வியாழன்

43. ரோமானிய போர் கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? - செவ்வாய்

44. ரோமானிய கடவுள்களின் தூதுவர் பெயரால் அழைக்கப்படும் கோள் எது? - புதன்

45. சனிக் கோளின் மிகப்பெரிய துணைக்கோள் எது? - டைட்டன்

46. சூரிய குடும்பத்தில் காணப்படும் ஐந்து 5 குறுங்கோள்கள் யாவை? - ப்ளூட்டோ செரஸ் ஈரிஸ் மேக் மேக் மற்றும் ஹௌமியா

58. நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் மற்றும் புவியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு? - 27 நாட்கள் எட்டு மணி நேரம் நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன் 1 எப்போது அனுப்பப்பட்டது? - அக்டோபர் 22 2008 PSLV XL C11 என்ற விண்கலத்தின் மூலம்

59. 76 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய வால் விண்மீன் எது? - ஹேலி

60. ஹேலி வால் விண்மீன் கடைசியாக எப்போது தென்பட்டது? - 1986(76-86)

61. ஹேலி வால் விண்மீன் அடுத்ததாக எப்போது தோன்றும்? - 2061(86+76)

62. வளிமண்டலத்தை தாண்டி புவியின் மேற்பரப்பை தாக்கும் விண்கற்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? - விண்வீழ்கற்கள்

63. பூமி தன் அச்சில் எத்தனை டிகிரி சாய்ந்து சுற்றிவருகிறது? - 23 1/2°

64. புவி தன் சுற்றுவட்டப்பாதையில் எவ்வளவு கோணத்தில் சுற்றி வருகிறது? - 23 அரை டிகிரி

65. புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் எவ்வளவு? - மணிக்கு 1670 கிலோமீட்டர்

66. புவியின் துருவப் பகுதியில் சுழலும் வேகம்? - எவ்வளவு சுழியம்

67. புவி தனது அறுபது டிகிரி வடக்கு அட்சரேகையில் சுழலும் வேகம் எவ்வளவு? - மணிக்கு 845 கிலோமீட்டர்

68. புவியில் ஒளி படும் பகுதியையும் ஒளி படாத பகுதியையும் பிரிக்கும் கோட்டிற்கு என்ன பெயர்? - ஒளிர்வு வட்டம்

69. புவி சூரியனை சுற்றிவர ஆகும் காலம் எவ்வளவு? - 365 1/4 நாள்கள்

70. சம பகல் இரவு நாட்கள் என்று அழைக்கப்படும் நாள் எது? - மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

71. வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் எது? - ஜூன் 21

72. தென் அரைக்கோளத்தில் மிக நீண்ட இரவு எது? - ஜூன் 21

73. கோடை கால கதிர் திருப்பம் என்று ஏற்படுகிறது? - ஜூன் 21

74. குளிர் கால கதிர் திருப்பம் என்று ஏற்படுகிறது? - டிசம்பர் 22

75. கடகரேகை என் மீது சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள் எது? - ஜூன் 21

76. மகரரேகை என்மீது சூரியனின் கதிர்கள் செங்குத்தாக விழும் நாள் எது? - டிசம்பர் 22

77. உயிர்க்கோளம் என்று அழைக்கப்படும் கோள் எது? - புவி

78. புவியின் வளி மண்டலத்தில் நைட்ரஜனின் பங்கு யாது? - 78%

79. புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இன் பங்கு எவ்வளவு? - 21%

80. நிலநடுக்கோடு சூரியனை நேராக சந்திக்கும் நாட்கள் எது? - மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!