வரலாறு என்றால் என்ன? - 6th Standard Social Science Term 1 | Lesson.1 | Free Online Test

Table of Contents
வரலாறு என்ற சொல் ___________மொழிச் சொல்லான 'இஸ்டோரியா’ என்பதிலிருந்து பெறப்பட்டது.

கூற்று 1: வரலாறு என்பது கடந்தகால நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு.

கூற்று 2: வரலாற்றின் காலம் ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது.

கீழ்க்கண்டவற்றுள் புதிய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?

  • மெஹர்கர்
  • மாகரா
  • அத்திரம்பாக்கம்
  • அதிச்சநல்லூர்
  • டவோஜலி ஹேடிங்

இரும்புக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் _______.

கீழ்க்கண்டவற்றுள் வெண்கலக் கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் எவை?

  • லோத்தல்
  • பிம்பேட்கா
  • பையம்பள்ளி
  • ஆதிச்சநல்லூர்

கீழ்க்கண்டவற்றுள் பழைய கற்கால கற்கருவிகள் கண்டுபிடிக்கப்ட்ட இடங்கள்:

  • கோல்டிவா
  • பிம்பேட்கா
  • அத்திரம்பாக்கம்
  • ஆதிச்சநல்லூர்
  • ஹன்சாகி பள்ளத்தாக்கு
கற்கருவிகளை பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளை கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட காலம்.

கூற்று 1: வரலாற்றுக்கும், வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் இடைப்பட்ட காலம் வரலாற்றுத் தொடக்க காலம் ஆகும்.

கூற்று 2: வரலாற்றுத் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட பதிவுகள் உள்ளன. தற்போது அவற்றின் பொருளை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.

கூற்று 1: நாணயம், அதன் வரலாறு தொடர்பான அறிவியல் சார்ந்த துறை நாணவியல் ஆகும்.

கூற்று 2: கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்ட செய்திகளை ஆராய்வதற்கான துறை கல்வெட்டியல் ஆகும்.

கூற்று 1: தம்மா என்பது சமஸ்கிருத மொழிச் சொல்.

கூற்று 2: இது பிராகிருதத்தில் தர்மா எனப்படுகிறது.

யாருடைய ஆட்சியில் புத்த மதம் ஆசியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது?
__________ போருக்கு பின் அசோகர் புத்த சமயத்தைத் தழுவி, அமைதியையும் அறத்தையும் பரப்புவதற்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தார்.
வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர்___________.
தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகர் நிறுவிய __________ தூணில் உள்ள முத்திரையிலிருந்து பெறப்பட்டது.

கீழ்க்கண்டவற்றுள் யாருடைய வரலாற்று ஆய்வுகள் மூலம் அசோகரின் சிறப்புகள் வெளி உலகுக்கு தெரிய வந்தன?

  1. வில்லியம் ஜோன்ஸ்
  2. ஜேம்ஸ் பிரின்செப்
  3. அலெக்சாண்டர் கன்னிங்காம்
  4. சார்லஸ் ஆலன்
“The Search for the India's Lost Emperor" என்ற நூலை வெளியிட்டவர்?
அசோகரின் பெருமையை எடுத்துச் சொல்லும் சான்றுகள் எவை?
  1. சாரநாத் தூண்
  2. அமர்நாத் குகை
  3. டெல்லி செங்கோட்டை
  4. சாஞ்சி ஸ்தூபி
பழங்கால மனிதன் தனது உணவை சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை

கூற்று: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும் போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.

காரணம்: குகைகளில் பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால் அறிந்து அவனுக்கு உணர்த்தின.

பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் __________.
பண்டைய காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் அகழாய்வுகள் மூலமாக தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. அப்பொருட்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன. இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
தவறான இணையைக் கண்டுபிடி
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
பொருத்துக.
பாறை ஓவியங்கள்   
i) செப்புத் தகடுகள்
எழுதப்பட்ட பதிவுகள்  ii) மிகவும் புகழ்பெற்ற அரசர்
அசோகர்      iii) தேவாரம்
மத சார்புள்ள இலக்கியம்  iv) வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது.

கூற்று 1: பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில் உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன.

கூற்று 2: பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்கள் தொல்லியல் துறையினரால் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன.

_______ என்பவர் பதிவு செய்திருக்காவிட்டால், அசோகரின் வரலாறு மறைக்கப்பட்ட வரலாறாக இருந்திருக்கும்.
தவறான இணையைத் தேர்ந்தெடு.
வரலாற்றின் காலம் ___________ கணக்கிடப்படுகிறது.
எழுத்துப்பொறிப்புகள் பற்றிய படிப்பு ______
நாணயங்கள் பற்றிய படிப்பு ____________
வரலாற்றின் தந்தை ___________
பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு_____________

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!