Tnpsc General Tamil Online Model Test - 019

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 019

Tnpsc General Tamil Online Model Test - 019

சரியான இணையைத் தேர்ந்தெடு

அந்தரமேல் முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்" இவ்வரிகளில் குறிப்பிடப்படும் பத்து குணங்களுள் சில

கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
அரைக்கால் - 1/8
அரை வீசம் – 1/32
அரைக்காணி - 1/160

தொ. பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
1.குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
2. குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
3. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
4. நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
திண்டுக்கல், தேனி, மதுரை
சிவகங்கை, இராமநாதபுரம்
சிவகங்கை, கன்னியாகுமரி

காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?

காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு

இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு

"இணையதளத்தில் இது இல்லையெனில் , உலகத்தில் அது நடைபெறவே இல்லை" என்ற வையக விரிவு வலை வழங்கி குறித்த வாசகம் யாருடையது

முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு

இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார் ?

பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்

புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?

2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்

இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி

"புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
இவ்வரிகள் இடம்பெறும் நூல்

"இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுடன் இருந்தோர்க்கு
அரும்புணர்வு இன்மென "
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்

ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் _____.

கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
1.லாவோட்சு
2. கன்பூசியஸ்
3. பிளேட்டோ
4. அரிஸ்டாட்டில்

“பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?

பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்வனைப் பற்றுவதால் உண்டாவது

விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்னும் பாடலடி இடம் பெற்றுள்ள நூல்

மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்

யானையின் மூளையையும் மனிதனின் மூளையையும் அவற்றின் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரம்
மனிதன் - 2 .5%
யானை - 0.2%

குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது

மனிதனின் மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை

பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்

பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது

விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்

நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .

வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.

கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?
1.மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
2.பனைமலைக் கோயில்
3.தஞ்சைப் பெரியக் கோயில்
4.காஞ்சி கைலாசநாதர் கோயில்
5.திருச்சி மலைக்கோட்டை

எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது

“பயம் + இல்லைàபயமில்லை" என்பதில் வரும் புணர்ச்சி விதி

பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?

நெடுஞ்சேரலாதன் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
நிரையம், ஒரீஇய

சித்தர்களை 'கிளர்ச்சியாளர்கள் ‘ என்று கூறியவர் யார்?

'' ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
என்று பாடியவர் யார்?

சித்தர்கள் தங்களது பாடல்களில் மறைபொருள் கூற்றுகளாக குறிப்பிட்டுள்ளதை ___ , ___ , ___ என்ற மூன்று கூறுகளை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.

தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?

“குருதேவ்" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார் ?

"காலையில் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
இன்று இரா முடிக்கினும் முடியும்; “
இது யாருடைய கூற்று?

சரியான இணையைக் கண்டறி.
1.நெரிக்கட்டு - சிறுகதை தொகுப்பு
2.உனக்கும் எனக்குமான சொல் - கவிதை தொகுப்பு
3.மீள் கோணம் - கட்டுரை தொகுப்பு
4.அரூப நெஞ்சு -கவிதை தொகுப்பு

" மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடையிடங்கணி வந்துளம் ஆடும் " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
கனக விசயர் செங்குட்டுவனால் கொல்லப்பட்டனர் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
-- இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது

கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க

மல்லிகை மாலை – என்பது எப்பெயர்?

விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
“பயவாக் களரனையர் கல்லாதவர்”

பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்

பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: 'வினையெச்சம்'

வா – என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?

"நாணாமை நாடாமை, நாரின்மை, யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில்”
- இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை

முருகனுக்கு ‘அடி’ விழுந்தது – ‘அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
கரி - கழி

வேர்ச்சொல்லை தெரிவு செய் :
வாடினான்

தொழாஅர் – இலக்கணக் குறிப்பு தருக

'மரப்பாவை நானால் உயிர் மருட்டல் போல'
என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க

புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

“பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த
வேர்வைகள் எல்லாம் விதைமாகும்"
என்ற வரிகளை இயறறியவரின் காலம்

தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாகக் கூறியவர்

தவறான இணையைத் தேர்ந்தெடு

கீழ்க்கண்டவர்களுள் திருச்சி மேலக்குடிக்காட்டில் பிறந்தவர் யார்?

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1.ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமை பெற்ற ஆசிரியர் ஓவிய புலவன் எனப் போற்றப்பட்டார்
2.ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்
3.ஆண் ஓவியர் சித்திரன் எனவும் பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்

கீழ்க்கண்டவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடங்களில் அல்லாதது எது?

தவறான இணையைத் தேர்ந்தெடு
பேச்சு வழக்கு எழுத்து வழக்கு

தேம்பாவணி நூலில் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை

சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றது எந்த நூற்றாண்டில்?

நாடக உலகின் இமயமலை, தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"
இக்குறளில் பயின்று வரும் அணி

மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அறியணையில் ஏற்றப்பட்ட ஆண்டு

தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்குத் தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று பெயர் சூட்டிய சங்கம் எது?

வள்ளியம்மை அவர்களுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் எத்தனை மாதக் கடுங்காவல் தண்டனை அளித்தது

“ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்று பாடியவர் யார்

"திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்கு பொது " என்று கூறியவர் யார்?

சைவ அடியார்களுள் ஒருவரான திருநாவுக்கரசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் _______.

“வைய மீன்ற தொன் மக்க ளுளத்தினைக்
கையி னாலுரை கால மிரிந்திடப்
பைய நாவைய சைத்த பழந்தமிழ்
ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்"
என்ற பாடலில் அமைந்துள்ள பாவகை

பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை

தவறான இணையைத் தேர்ந்தெடு

சரியான இணையைத் தேர்ந்தெடு

சாதி மத வேறுபாடுகளை பலவுரையால் மறுத்து சமரச ஞானத்தை அறிவுறுத்திக் கோயில்களெல்லாஞ் சாதிக் கோயில்களாக மாறியது கண்டு, எல்லாரும் போந்து வழிபடுவதற்கெனச் சமரச் கோயிலை அமைத்தவர் யார்?

பிழைகளற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு

"பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ” என்று கூறியவர்

"பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது "
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்

தவறான இணையைத் தேர்ந்தெடு

கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.
1.கைகால் அசைவுகள்
2.தசைநார் சுருக்க அபிநயங்கள்
3.உதட்டின் அசைவுகள்
4.விரல் அசைவுகள்

எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமாகி விடாதபடி கவிதை இயற்றுபவர்கள் யாரை போன்றவர்கள்

" புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்
நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே
ஆனால் உடலோ சோகத்தில்”
யாருடைய வரிகள்

கவிஞர் இந்திரனின் இயற்பெயர் _____

" திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
எழுகின்ற யுகத்தினோர் பாடலை " என்று பாடியவர்

பதிகம் என்பது ____பொதுவும் ___சிறப்புமாகிய பலவகை பொருள்களையும் தொகுத்து சொல்வது

"கொள்வதும் மிகை கொௗாது
கொடுப்பதும் குறைபடாது"
என்று கூறும் நூல்

"தம்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
_ _ _ _ _ _
உமணர் போகலும்”
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!