Tnpsc General Tamil Online Model Test - 018

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 018

Tnpsc General Tamil Online Model Test - 018

"காலையில் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
இன்று இரா முடிக்கினும் முடியும்; “
இது யாருடைய கூற்று?

இலக்கணக் குறிப்புத் தருக.
கடிநகர், சாலத் தகும்

சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமே இருக்கும் தடைக்கற்களையும் கூடப் படிக்கட்டுகளாக மாற்றலாம் என்று உலகுக்குக் காட்டியவர் யார் ?

"ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை" என்று ____ கூறுகிறது

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது ?

கீழ்க்கண்டவற்றுள் அட்டமா சித்திகளில் அல்லாதது எது?

"சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
நெர்சேர உழுதுழுது பயன் விளைக்கும்
நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?”
இப்பாடலில் பயின்று வந்துள்ள பாவகை?

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
ஒதுக, முழக்கம்

"Hues and harmonies from an ancient land” என்னும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பை வெளியிட்டவர் யார்?

நம் நாட்டிலுள்ள கற்றளிக் கோவில்களிலேயே பெரியதும் உயரமானதுமான கோயில் எது?

இராசசிம்மேச்சுரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?

இராசராசனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய ஒலோகமாதேவீச்சுரம் எங்கு காணப்படுகிறது.

முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம் தடை செய்யப்பட்டது

ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்

"சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
- இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

"சங்க காலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது" என்ற கருத்தை கூறியவர்

ஐந்தாக விரிக்கப்பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்

தாமஸ் மன்றோ காலத்தில் சென்னை மாகாணத்தில் எத்தனை திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன

எதிர்காலத்தில் நம் மூளையின் பல செயல்பாடுகளை ____ மூலம் செய்யலாம் .

ஒரு நிமிடத்திற்கு மூளைக்குத் தேவைப்படும் குறுதியின் அளவு

கற்பதனால் மூளையில் ஏற்படும் மாறுதல்களில் தவறானது

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறி
மலை - ஜவுன் பூர் (உத்திரப் பிரதேசம்)
வரை – தாணே (மஹாராஷ்ட்ரா)
மலா - வல்ஸட் (குஜராத்)

_____ மாநிலத்தில் பத்து மலை விகுதி இடப்பெயர்கள் உள்ளன.

கர்நாடகத்தில் மலையை குறிக்கும் 'மலே' என்ற சொல் _____ இடப்பெயர்களில் இடம்பெறுகிறது.

ஜெர்மனி மொழியில் ஆண்பால், பெண்பால், பொதுப்பால் என்பவை முறையே எந்த உறுப்புகளாக பாகுபடுத்தப்படுகின்றன.

" கெண் " என்ற அடிச்சொல் எந்த திராவிட மொழியை சார்ந்தது?

மணற் பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு _____ என்று பெயர்.

கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது ?

பொருத்துக
Payment terminal i) கட்டணம் செலுத்தும் கருவி
Point of Sale terminal ii) விற்பனைக்கருவி
Smart card iii) ஆளறி சோதனைக் கருவி
Biometric device iv) திறன் அட்டை

“ ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள் " என்ற வரிகள் யாருடையது ?

மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்

குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

கொற்கை துறைமுகத்தில் செல்வர் ஏறி வரும் குதிரையின் குளம்புகளுக்குள் மாட்டிக் கொள்ளும் அளவிற்கு கரையோரங்களில் பொருள்கள் குவிந்திருந்ததாக கூறும் நூல்

சரியான பொருளை தேர்ந்தெடு
புரிசை, பணை

2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்

திரிபுவன வீரேசுவரம் கோயிலை அமைத்தவர் யார் ?

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
பந்தர் பெயரிய பேரிசை மூதூர் – பாடல் 67, அடி 2
பந்தர் பயந்த பலர்புகழ் முத்தம் - பாடல் 74 , அடி 6
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பாடல் 55 , அடி 4

பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின் அறியணை ஏறியவர் யார்?

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – வேண்டி

‘இன்மை’ என்று எதையும் புறக்கணிக்க வேண்டாம் என்பது யாருடைய கருத்து?

பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் ____ மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு கருமபூமியாக கருதப்பட்டது.

மக்கள் அனைவரும் மக்கட் தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் எது?

கோவலன் ,கண்ணகி , மாதவி , மணிமேகலை முதலானோர் ____ ஆட்சிக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தனர்

சோழ நாட்டு வணிகர்கள் வணிகம் செய்த இடங்கள் எவை ?

கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள் , கோவிலின் தரைப்பகுதி , சுவர்களின் வெளிப்புறங்களில் காணப்படும் சிற்பங்கள் ____ .

உலோகப் படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது எது ?

கீழ்க்கண்டவற்றுள் எவை இல்லறத்தாரின் கடமைகளாக இருந்தன .
விருந்தோம்பல் சுற்றம் தழுவல்
வறியோர் துயர் துடைத்தல் 4. கடவுளை வழிபடுதல்

“ சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார் “
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

"இயற்கைஅனைத்தையும் வாரி வழங்கும் தாய் .விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும் “ என்று கூறியவர்

இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அரசு எதன் மூலம் நடைமுறைப் படுத்துகிறது.

குறுகினன்- சரியாக பிரித்தெழுதுக

உவமஉருபு பயின்று வராத தொடரைத் தேர்வு செய்க

அகரவரிசையில் அமைந்துள்ள சொற்களைக் கண்டறிக

கோடிட்டஎழுத்துகள் குறிக்கும் தொடை வகை எது?
அளவில்சனம் உளமனைய குளம் நிறைந்த வளமருவும்

நாறுவஎன்னும் சொல் தரும் பொருள்

"நல்லிகைக்கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தக்கோன்” – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சைவத்திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடியது

கீழ்க்கண்டவற்றுள்சரியானதை தேர்ந்தெடு
உவமைக்கவிஞர் சுரதாவின் இயற்பெயர் தி.இராசகோபாலன்
இவர்பழையனூரில் பிறந்தார்
துறைமுகம்,சுவரும்சுண்ணாம்பும், முதலிய சிறுகதை நூல்களை இயற்றியுள்ளார்.
தேன்மழைஎன்னும்கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது.

பல்லவர்கால சிற்பிகள் எவ்வகை உருவங்களை செதுக்குவதில் கைதேர்ந்திருந்தனர்

ஜி.யு.போப்கி.பி. 1820 ஆம் ஆண்டு ____ஆம் நாள் பிறந்தார்

சந்திபிழையற்ற தொடரைக் கண்டறிக

ஒருமைப்பன்மை பினழயற்ற தொடரைத் தேர்க

இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் _____
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு

தாளாற்றித்தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு – இதில் வேளாண்மை என்னும் சொல் தரும் பொருள்

துன்பம் உண்டாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை – என்ற பொருள் தரும் வரிகள் அமைந்த நூல்

"கருங்கோற்குறிஞ்சிப் பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

"உடல்வாடினாலும் பசி மீறினாலும் – வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்" என்று பாடியவர்

சுமார்எண்ணூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலை கட்டியவர் யார்?

பாமரமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப்பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர் யார்?

திரைக்கவி திலகம் மருதகாசி அவர்கள் வாழ்ந்த காலம்

ந. பிச்சமூர்த்திஅவர்கள் கோவில் நிருவாக அலுவலராக பணியாற்றிய காலம்

“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
சுவை சொட்டும் சந்த நயம் தோய்ந்திருக்கும்”
என்று சங்கரதாசு சுவாமிகளை புகழ்ந்தவர் யார்?

தவறானமரபுச்சொல்லைத் தேர்ந்தெடு

கீழ்க்கண்ட எந்த புதினத்திற்காக அழகிய பெரியவன் தமிழக அரசின் விருதைப் பெற்றார்.

மகேந்திரவர்மபல்லவன் மத்தவிலாசம் என்ற நாடக நூலை எந்நூற்றாண்டில் இயற்றினார்

புலமைக்கடலானதமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் மதுரையில் அரங்கேறிய ஆண்டு

ஞாயிற்றைச்சுற்றிய பாதையை ஞாயிறு வட்டம் என பழந்தமிழர் கூறினர் என கூறும் நூல்

ஓர் அடியுள் முதல், இரண்டு, நான்காம், சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது

தவறானஇணையைத் தேர்ந்தெடு

யார் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்துத் திறைப் பொருள் மற்றும் பொன், பீரங்கி முதலிய பொருள்களை பெற்றுத் திரும்பியது

தென்னாப்பிரிக்கவரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் _____ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர்சென்னை மாநிலச் சட்ட மன்ற உறுப்பினரான ஆண்டு

"புத்திக்குள்உண்ணப் படுந்தேனே உன்னோ டுவந் துரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக் கேள்"
இப்பாடலை இயற்றியவர்

"திங்களொடும் செழும் பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் " என்று பாடியவர் யார் ?

தவறானஇணையைத் தேர்ந்தெடு

கீழ்க்கண்டவற்றுள்வல்லினம் மிகும் இடங்களில் தவறானது எது?

"வேடத்தால்குறையாது முந்நூல் ஆக
வெஞ்சிலை நாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந்தகப்பட்டேம் கரந்தேம் “
என்ற வரிகள் இடம்பெறும் நூல்

தவறானஇணையைத் தேர்ந்தெடு

சரியானஇணையைத் தேர்ந்தெடு

அகநானூற்றுப்பாக்களின் அடிவரையறை

கூதிர்காலத்திற்குரிய தமிழ் மாதங்கள் எவை?

"மறுவில்தூவிச் சிறுகருங் காக்கை
அன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்நிண வல்சி”
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்

“மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக்கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது"
என்ற வரிகள் யாருடையது?

கன்னியாகுமரியில்காமராசருக்கு மணிமண்டபம் எப்போது அமைக்கப்பட்டது?

காமராசரைக்கல்விக் கண் திறந்தவர் என்று பாராட்டியவர் யார்?

அண்ணாநூற்றாண்டு நூலகம் குறித்த செய்திகளில் தவறானது எது?

அறுவடைத் திருநாளை மகர சங்கராந்தி என்று கொண்டாடும் மாநிலங்களில் தவறானது எது

நாவின்நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து

"உள்ளம் உடைமை உடைமைபொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் " – இக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்

“அஞ்சாமைமிக்கவன் தான் ஆனாலும் சான்றோர்கள்
அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்"
என்று பாடியவர்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!