Tnpsc General Tamil Online Model Test - 017

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 017

Tnpsc General Tamil Online Model Test - 017

கீழ்க்கண்டவற்றுள் தென் திராவிட மொழி அல்லாதது எது?

பொருத்துக.
வீசம் i) 1/16
கால் வீசம் ii) 1/64
அரைவீசம் iii) 1/32
முக்கால் வீசம் iv) 3/64
மூன்று வீசம் v) 3/16

பொருத்துக.
மாடு i) பக்கம்
நெருங்குவளை ii) நெருங்குகின்ற சங்குகள்
கோடு iii) குளக்கரை
ஆடும் iv) நீராடும்
துதைந்து எழும் v) கலக்கி எழும்

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையை ஓர் அடியில் கூறுகிறது.
2. திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அவ்வடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது.
3. திருத்தொண்டர் புராணம் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்து மூவரின் சிறப்புகளை விளக்கி பாடப்பட்டது.

ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் ____ உடனும், மருத நில மக்களின் _____ உடனும் பாலை நில மக்களின் ____ உடனும் பிணைந்தது.

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
குழீஇ,தோம்

இணையவழி மளிகைக்கடை எங்கு எப்போது முதலில் தொடங்கப்பட்டது

கவிஞர் வைரமுத்து அவர்கள் இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை _____ முறையும் மாநில அரசின் விருதினை _____ முறையும் பெற்றுள்ளார்.

இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?

இலக்கணக் குறிப்பு தருக . மலர்க்கை , வில்வாள்

காவிரி பூம்பட்டின துறைமுகங்களில் பொருள்களுக்கு சுங்கத்தீர்வைகள் வசூலிக்கப்பட்டன என தெரிவிக்கும் நூல்

பொ.ஆ.பி முதல் நூற்றாண்டில் யவனர் – தமிழர் வணிகத்தை விரிவுப்படுத்தியவர் யார் ?

இறந்த மைந்தனை கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை அமைந்துள்ள இடம்

“கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும்
- - - - - - - - - - - - - - -
பத்தே சிற்பத் தொழிற்குஉறுப் பாவன "
என்னும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது ?

சங்ககாலத்தில் "ஐம்படைத்தாலி " என்னும் கழுத்தணியை யார் அணிந்தனர்?

"புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்" - இவ்வரிகள் இடம்பெறும் நூல்

_____ என்னும் அருங்குணத்தை பெரியார் பெரிதும் வலியுறுத்தி அதற்கேற்பத் தானும் வாழ்ந்துக் காட்டினார்.

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – மலர்ச்சி

____ இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.

தமிழ் மக்கள் " சான்றோன்” எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் _____ எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.

அழகிய பெரியவன்குறித்த கூற்றுகளில் சரியானது எது?

காட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்கும் யானைகள் ----- என அழைக்கப்படுகின்றனர்

கீழ்க்கண்டவற்றுள்நட்பெழுத்துக்கள் அல்லாதது எது?

வருகின்ற >>>வா (வரு) +கின்று + அ
- இதில் "கின்று, அ" என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

“ அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே "
என்றும் பாடலில் இடம்பெற்றுள்ள பாவகை

இலக்கணக் குறிப்பு தருக .
உண்டல், துஞ்சல்

சராசரி மூளையின் எடை எவ்வளவு?

'மனமும் மூளையும் வேறு " என்று கூறிய தத்துவஞானி

அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக மத்திய அரசின் விருது பெற்றவர்

சங்க காலத்தில் கற்ற மாணவர்களை எவ்வாறு வகைப்படுத்தினர்
சிறுவன் மாணவன்
கேட்போன் 4. வாசிப்போன்

கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்தவை ___ ஆகும்.

கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது ?

சரியான பொருளைத் தேர்ந்தெடு
பூரணம், காய்ந்த

சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென

கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – பெற்ற

கீழ்க்கண்டவர்களுள் சாழல் வடிவத்தை தனது பாடல்களில் பயன்படுத்தியவர்கள் யாவர்?

கீழ்க்கண்டவற்றுள் ப.ஜீவானந்தம் குறித்தவற்றுள் எது சரியானது ?
காந்தியவாதி சுயமரியாதை இயக்கப் போராளி
பொதுவுடைமை இயக்கத் தலைவர் தமிழ் பற்றாளர்

"கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார் கை?"
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை?

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
கனிகள், மணி

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில் "
என்று பாடியவர் யார்?

"வென்றேன் என்பர் மனிதரெல்லாம் -பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றனர் "
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள பாடல் ?

"நன்று என நகைத்துத் தரத்தகு பொருள் நீ நவில்க என"
- யார் யாரிடம் கூறியது ?

சரியான பொருளை தேர்ந்தெடு .
சீரியதூளி , சிறுகால்

இலக்கணக் குறிப்புத் தருக .
செய்தொழில்,அலைகடல், வீழருவி

தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் எது?

சீவக சிந்தாமணி பாடுவதற்கு முன்னோட்டமாக ______ என்னும் நூலை திருத்தக்கதேவர் பாடினார்.

இலக்கணக் குறிப்பு தருக
வெண்குடை, இளங்கமுகு

பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் _____ தத்துவஞானிகள் ஆவர்.

பொருத்துக
வாழ்பவன் i) காத்திருப்பவன்
வாழாதவன் ii) மருந்தாகும் மரமானவன்
தோன்றுபவன் iii) ஒத்ததறிபவன்
வெல்ல நினைப்பவன் iv) புகழ் பெறும் தன்மையுடையவன்
பெரும் பண்புடையவன் v ) இசையொழித்தவன்

"கடல்நீர் ஆவியாகி மேகம் ஆகும் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும் " என்ற அறிவியல் செய்தியை கூறும் பழந்தமிழ் இலக்கியம் அல்லாதது எது?

கீழ்க்கண்டவற்றுள்தவறானது எது?

"வெற்றி மேல் வெற்றி பெற விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல் விளங்க வேண்டும்" என்று கூறியவர்?

கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க
1.சிலஎழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
2.உயிரெழுத்துகளில்நெடிலுக்கு குறிலும் உயிர் எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். அளபெடையில் மட்டும் நெடிலை தொடர்ந்து அதன் இனமான குறில் எழுத்து சேர்ந்து வரும்

கீழ்க்கண்டவற்றுள்சரியான கூற்று எது?
1.மணிமேகலையைமணிபல்லவத் தீவில் கொண்டு சேர்த்தது மணிமேகலைமணிமேகலா தெய்வம்.
2.சித்திரைப்பெளர்ணமி முழு நிலவன்று அமுதசுரபி பாத்திரமானது வெளிவரும் என்று தீவதிலகை கூறினாள்.
3.ஏழைமக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம், உணவு கொடுத்தவர்களே உயிர்கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன் என்று ஆதிரை கூறினாள்.
4.அள்ளஅள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபியில் ஆதிரை உணவிட்டாள்.

கூற்று: வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து
வினாப் பொருளைத் தருமானால் அது அகவினா எனப்படும்.
காரணம்: அவனா, வருவானோ இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய
வினா எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தருவது அக வினா ஆகும்.

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்.
வீரமாமுனிவர் எழுதிய தமிழ்க் கையேடு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
1927 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று நடைபெற்றது.
4. காந்தியடிகளிடம் ராஜாஜி "இவர்தான் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஞர்” என்று பாரதியாரைக் கூறினார்

தவறானகூற்றைத் தேர்ந்தெடு

தவறானகூற்றைத் தேர்ந்தெடு

ஆசியஜோதி நூலில் யாருடைய வரலாறு கூறப்படுகிறது

பெரியார்குறித்த கூற்றுகளில் எது தவறானது?
13, 12, 000கி.மீ – பயணம்
2. 10, 700 மணி நேரம் – உரையாடல்
21,400 –கூட்டங்கள்
8600 – நாள்கள்

"எத்தனை ஞானியர் பிறந்த தரை – நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை"
என்று பாடியவர் யார்?

முத்துராமலிங்கத்தேவர் கீழ்க்கண்ட எந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்?
1936
1945
1951
1956

தவறானஇணையைத் தேர்ந்தெடு

"இராமானுஜன்தான்இந்த 20 நூற்றாண்டின் மிகப் பெரிய கணிதமேதை” என்று கூறியவர் யார்?

“பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே -பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என்று பாடியவர் யார்?

சரியானசொற்களைக் கொண்டு நிரப்புக.
நிறைநீர நீரவர் _____பிறைமதிப்
பின்நீர பேதையார் ____.

நீடூழி வாழ்க" என்பது எவ்வகைத் தொடர்?

"கண்ணகிபுரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா, இளைஞர் இலக்கியம் "முதலிய நூல்களை இயற்றியவர் யார்?

பகுபதஉறுப்புகளாக பிரித்து எழுதுக – ஒறுத்தார்

“உறாஅர்க்குறுநோய் ஊரப்பாய் “இத்தொடரில் ______ அளபெடை வந்துள்ளது.

"நிறையுயிர்முயற்சியின் உள்வளி துரப்ப
எழுமணுத் திரள் உரம் கண்டம் உச்சி
மூக்குற்று இதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலி யாய்வரல் பிறப்பே”
இப்பாடல் எந்நூலில் இடம்பெற்றுள்ளது ?

கன்று+ ஆ என்பது ____ எனப் புணரும்

திருவாசகத்தில்உள்ள பாடல்களின் எண்ணிக்கை

சைவசித்தாந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி வடமொழியைக் கொண்டுவர பல்கலைக்கழகத்தாரால் எடுக்கப்பட்ட முடிவு ____ ஆண்டு பரிதிமாற்கலைஞரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.

"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்" என்று கூறியவர் யார்?

காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முதலிய நூல்களை இயற்றியவர் யார்?

பெத்தலகேம்குறவஞ்சி பற்றிய கூற்றுகளில் தவறானது எது?

கீழ்க்கண்டவற்றுள்பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை எழுதிய தூது நூல் எது?

"ஆற்று வெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி
மலையாள மின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே"
என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன?

சரியானசொற்களை கொண்டு பொருத்துக.
உண்ணாது ___ பெரியர் பிறர்சொல்லும்
_____ னோற்பாரிற் பின்.

"கோழைமிட றாககவி கோளுமில வாக இசை கூடும் வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழும் ஈசனிடமாம்"
என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

அகரவரிசையில் அமைந்துள்ளதைக் கண்டறிக

DUBBlNG, DIRECTOR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்க?

கணவனைத்தேடி அலைந்த சங்ககாலப் பெண்பாற் புலவர்

'உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே ‘ - என்று தொடங்கும் பாடல் எந்த பருவத்தில் இடம்பெற்றுள்ளது?

தெய்வக்கவிஞர் என்றால் ____ என்று பொருள்படும்

பொருந்தாததொடரைக் காண்க

"வெறுத்தகேள்வி விளங்கு புகழ்க் கபிலன்" – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?

"வெஞ்சினவிறல்வேற் காளையொ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே"
என்று பாடியவர் யார்?

நல்லந்துவனார்நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள் ?

‘ஆதி கவி‘ என்று போற்றப்பட்டவர் யார்?

பொருந்தாச்சொல்லைக் கண்டறிக - மரக்கலம்

'சமுதாயமெனும்மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்தாக இருந்தவர் ‘

களிமண்பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?

ஒத்தாரும்உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த வேண்டும் என பாடியவர்

பிறமொழிச்சொல்லற்ற தொடர் எது?

ஐந்தடிமுதல்பன்னிரெண்டடி வரை வரும் பா

____என்ப உளவோ கருவியாற் காலம் அறிந்து செயின்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!