Tnpsc General Tamil Online Model Test - 015

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 015

Tnpsc General Tamil Online Model Test - 015

"மென்சினை யாஅம் பொளிக்கும்” இதில் ‘யா’ என்பதன் பொருள்

"மலர்ப்பாதம்” இத்தொடர் குறித்த செய்திகளில் எது தவறானது?
இத்தொடரில் மலருக்கு பாதம் உவமையாக கூறப்படுகிறது.
பாதம் – உவமேயம்
மலர் – உவமை
போன்ற – உவமஉருபு

கீழ்க்கண்டவற்றுள் சு.சமுத்திரம் அவர்களின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் எது?

“சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது. மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்“ என்று கூறியவர் யார்?

"முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி"
- இவ்வரிகளை இயற்றியவர் யார்?

"இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான தத்துவ உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள்" என்று கூறியவர் யார்?

கீழ்க்கண்டவற்றுள் தவறானது தொடர் எது ?

ஊர் ஊராகச் சென்று உப்பு வணிகம் செய்பவர்கள் ___ எனப்பட்டனர் .

பொருத்துக .
2 ம் குலோத்துங்கன் i) தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
2 ம் இராசராசன் ii) தீரிபுவன வீரேசுவரம் கோயில்
முதலாம் இராசேந்திரன் iii) தஞ்சை பெரிய கோவில்
முதலாம் இராசராசன் iv) கங்கைகொண்ட சோழபுரம் .

பொருத்துக .
பல்லவர்கள் i) தாடிக்கொம்பு
பாண்டியர்கள் ii) தாராசுரம்
சோழர்கள் iii) பிள்ளையார்பட்டி
நாயக்கர்கள் iv) மாமல்லபுரம்
சமணர்கள் v) திருநாதர்குன்று

சிந்து வகை பாடல்கள் ______,______ அமைந்த கண்ணிகளை கொண்டவை

கீழ்க்கண்டவற்றுள் பண்பாகு பெயரை குறிக்கும் தொடர் எது ?

சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்

சரியான பொருளை தேர்ந்தெடு
தவிர்க்க ஒணா, யாண்டும்

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
1.IRCTC ன் இணையதளத்தில் பயணச்சீட்டை பதிவு செய்யவும் அதை நீக்கம் செய்யவும் வசதி உள்ளது .
2. இந்த வசதி 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. 12 ஆண்டுகள் கழித்து இந்த இணையதளத்தில் ஒரே நாளில் 13 இலட்சம் பயணச்சீட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
4. தற்போது இதில் ஒரு மணி நேரத்திற்கு 1500 பயணச்சீட்டுகள் பதிவு செய்யலாம் .

" நெறிப்படுத்தினர் >> நெறிப்படுத்து + இன் + அர் " இதில் ' இன் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

சல்லிக்கட்டு என்னும் சொல்லில் ‘ சல்லி ‘ என்பது எதை குறிக்கும்

சரியான பொருளைத் தேர்ந்தெடு.
தாமம், கதலிகைக் கொடி

குமிழித் தூம்பு என்னும் அமைப்பு யாருடைய காலத்தில் பயன்படுத்தப்பட்டது .

" குமைந்தனை >> குமை + த்(ந்) + த் + அன் + ஐ " இதில் 'ஐ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்

திராவிட மொழிகளில் ______ஐ ஒட்டி பால்பாகுபாடு அமைந்துள்ளது.

1816ல் மொழி சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் யார்?

திராவிட என்ற சொல்லின் பிறப்பு முறையில் கீழ்க்கண்ட எந்த வரிசை சரியானது?

சரியானஇணையைத் தேர்ந்தெடு.
காழ்ப்புணர்ச்சி - ஈரொற்று மெய்ம்மயக்கம்
மொத்தம் - உடனிலைமெய்ம்மயக்கம்
வாழ்பவன் - வேற்று நிலைமெய்ம்மயக்கம்
கப்பம் - ஈரொற்று மெய்ம்மயக்கம்

மயங்கொலிபிழைகளை திருத்துக "வேலன் நூலகம் செண்று வரிசையாய் அடுக்கி வைத்த புத்தகங்களைக் கன்டு மகிழ்ந்து நிண்றான்."

சரியான இணையை தேர்ந்தெடு

பொருத்துக.
மல மணிக்கர் i) வட கேரளம்
மலயன் ii) பாலக்காடு - கேரளம்
மலவேடா iii) இடுக்கி - கேரளா
மலேரு iv) தட்சிண கன்னடா – கர்நாடகம்

அண்ணாமலையார் இயற்றிய காவடிச் சிந்து யாருடைய நூலின் தாக்கத்தால் விளைந்தது

கூற்றுகளை ஆராய்க.
மூலையின் கணம் எப்போதும் ஒரே எடையில் இருக்காது .
பிறந்ததில் ஆரம்பித்து இளமையில் மூன்று மடங்கு அதிகமாகிறது.
அதன் பின் ஆண்டுக்கு மூன்று கிராம் குறைகின்றது.

"ஒப்ப மரங்கட்கு உயிர் உண்மை யாம்இனி இப்படித் தோன்றும் இருதுக்கள் சார்ந்தென " - இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

இலக்கணக்குறிப்புத் தருக .
அரும்பும் மலரும், வெப்பம் குளிர்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கணங்களை கூறும் நூல்கள்
1.நன்னூல்
2. திருக்குறள்
3தொல்காப்பியம்
4. ஆத்திச்சூடி

சங்க காலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எத்தனை பிரிவினராக இருந்தனர்

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்ட ஆண்டு

ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?

ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது

மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறும் காண்டம்

கற்றளி என்னும் அமைப்பை வடிவமைத்தது யார் மற்றும் எக்காலத்தில் வடிவமைத்தார்?

முதலாம் இராசராச சோழன் தஞ்சைப் பெரிய கோவிலை எக்காலக்கட்டத்தில் கட்டினார்?

கவிதை என்ற கலை வடிவத்தின் அழகியல் ஊடாக மானுடத்தின் விழுமியங்களை உரத்த குரலில் கூறியவர்

எந்த இதழில் "காற்றில் கலந்த பேரோசை " என்னும் கட்டுரை 1963 இல் வெளிவந்தது ?

இலக்கணக் குறிப்புத் தருக . ஒதுக, பேசிடுக , ஆழ்க, வாழிய

இலக்கணக் குறிப்புத் தருக .
பேரன்பு, தமிழ்கவிஞர்

பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்வான்

சிலப்பதிகாரத்தின் எந்த காதையில் சித்தர்களை ' சித்தன்’ என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது ?

தமிழ்ச் சித்தர்களின் பாடல்கள் எளிமையாக இருப்பினும் மறைபொருள் கூற்றுகளாக______ ஆகவே எழுதப்பட்டன.

பொருத்துக
கரிமா i) அணுவை போல சிறுத்து நிற்கும் ஆற்றல்
லகிமா ii) வரையறையற்று விரிந்து படரும் ஆற்றல்
மகிமா iii) காற்றில் மிதக்கும் ஆற்றல்
அணிமா iv) எங்கும் வியாபித்திருக்கும் ஆற்றல்

தாகூரின் ' அமர் சோனார் பங்களா ' என்னும் பாடல் எந்த நாட்டின் நாட்டுப்பண்ணாக உள்ளது.

நாடகத் துறைக்கு தமிழில் நூல்கள் இல்லையே என்ற குறையினை தீர்க்க வந்த நூல்

சரியான பொருளை தேர்ந்தெடு . பூம்பராகம், ஆசு இலா

ஏழ்பருவ மங்கையரைப் பற்றி கூறும் இலக்கியம் எது?

சுரதாஎழுதிய நூல்களுள் தமிழ் வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்

பொருந்தாஇணையினைக் காண்க

கீழ்க்காண்பனவற்றுள்பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

நாட்டுப்புறஇயலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

கீழேகாணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
1.திருவாரூர்விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் சுருக்கம் திரு.வி.க. என்பது
2.திருவாரூர்மாவட்டத்தில் உள்ள 'தூள்ளம்' என்ற ஊரில் திரு.வி.க பிறந்தார். இவ்வூர் ‘தண்டலம்’ என அழைக்கப்படுகிறது.
3.மனிதவாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களை திரு.வி.க இயற்றினார்.
4.தமிழ்நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்.

பொருத்தமற்றதைத்தேர்ந்தெடு

உரியசொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் _____
திறனறிந்து தேர்ந்து கொளல்

தவறானமரபுச்சொல்லை தேர்க

பொருந்தாஇணையைக் கண்டறிக

கீழ்க்காணும்கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக

பின்வருவனவற்றுள்மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

எழுத்தாளர்ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது

'கொள்' என்றவேர்ச்சொல்லின் வினைமுற்று

ஓலைச்சுவடிகளில்உள்ள எழுத்துக்களை எவ்வாறு பொருள் கொள்ள முடியும்?

'எவ்வழிநல்லவர் ஆடவர்; அவ்வழி நல்லை; வாழிய நிலனே'
- இவ்வரிகள் இடம்பெற்ற நூல் மற்றும் ஆசிரியர்

தழையாவெப்பம் தழைக்கவும் – இதில் தழை என்பது எவ்வகைச் சொல்?

"நீர் நிற்க, நான் இருக்க, இந்த சிறப்பு ஒன்று போதாதா?" யார் கூறியது?

ஹிட்லருக்குஎதிராக திறமையாக வாதாடி எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தவர் யார்?

சொற்களைஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக

தவறானதைதேர்ந்தெடு

“ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்" – இதன் ஆசிரியர் யார்?

பாவாணர் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக பணியமர்த்தப்பட்ட ஆண்டு?

தவறானதைதேர்ந்தெடு

ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எறியப்படும் பொருள்களுள் எடை மிகுந்த பொருள் விரைவாகவும் எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் எனக் கூறியவர் யார்?

“இறந்தார்இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை"
- இது எவ்வகை பொருள்கோள்

தவறானஇணையைத் தேர்ந்தெடு

காமராசர்அவர்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

தவறான இணையைத் தேர்ந்தெடு

"எளிய நடையில் தமிழ் நூல் எழுதிடவும் வேண்டும்
இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்”
என்ற வரிகளை பாடியவர்

"அண்ணலும்விரும்பி என்பால் அழைத்திநீ அவனை என்றான்
பண்ணவன் வருக என்னப் பரிவினன் விரைவில் புக்கான்”
இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

"நிலைமொழியில் தனிக் குற்றெழுத்தின் முன் மெய் வந்து, வருமொழி முதலில் உயிர்வரின் முதலில் நிலைமொழி இறுதி மெய் இரட்டும் " என்ற விதியின் படி புணர்ந்து வரும் சொல்

"அறுகுளத்துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத்துதவா துவர்நில மூட்டியும்”
என்ற பாடலை இயற்றியவர் யார்?

"கைம்மாறுவேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு"
என்ற குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம்

"கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடரத் திறமருளிக்
கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே"
என பாடியவர் யார்?

கிள்ளைவிடு தூதில் உள்ள கண்ணிகள் எத்தனை?

'தமிழ்நாட்டில்தமிழ்ப் புலவன் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க ' வந்து தோன்றியவர் யார்?

"பெரும்பெருமாளெவ் வேந்து முன்போதப் பின்பு
வரும் பெருமாள் வந்தனன் பாரீர்"
என்ற பாடலை இயற்றியவர் யார்?

"செந்தமிழ்ச்செல்வத்திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்" என்று கூறியவர் யார்?

"அகழ்வாரைத்தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
இக்குறளில் பயின்று வரும் அணி

தவறானஇணை எது?

வெற்றிமேல்வெற்றி பெற விருது வர பெருமை வர மேதைகள் சொன்னது போல் விளங்க வேண்டும் என்று கூறியவர்?

செயற்கரியசெய்வார் பெரியார் சிறியர் செயற்கரிய செய்கலாதார் - இக்குறள் இடம்பெறும் அதிகாரம்

அருகில்உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக்காட்ட பயன்படும் சுட்டெழுத்து அது?

நாவின்நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கும் எழுத்து?

கீழ்க்கண்டகூற்றுகளை ஆராய்க
ஒன்றுஎன்பதைக் குறிக்க ஓர், ஒரு ஆகிய இரண்டு சொற்களும் பயன்படுகின்றன.
உயிரெழுத்தில்தொடங்கும் சொல்லுக்கு முன் ஓர் என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்
உயிர் மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ஒரு என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்

உபபாண்டவம், கதாவிலாசம்,தேசாந்திரி, கால் முளைத்த கதைகள் முதலிய நூல்களை எழுதியவர்

"தீயவும்நல்லவும் செய்தவரை – விட்டுச்
செல்வது ஒருநாளும் இல்லை ஐயா"
என்ற வரிகளை இயற்றியவர்

"வாடியபயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் " என்று பாடியவர்

கீழ்க்கண்டவர்களுள்மலேசியக் கவிஞர் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!