Tnpsc General Tamil Online Model Test - 005

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 005

Tnpsc General Tamil Online Model Test - 005

முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?

சீறா என்பதற்கு என்ன பொருள்?

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?

நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?

பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?

எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?

முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?

இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?

கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?

கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?

“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?

சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?

ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)

குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?

தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?

மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?

யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?

கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?

முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?

சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.

மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்

கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?

கண்ணதாசன் பிறந்த ஊர் எது?

“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?

முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?

தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?

தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?

ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?

தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?

கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?

“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?

பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?

பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.

மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?

ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?

தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?

தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?

வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?

“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.

செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.

முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.

‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’

என்னே, தமிழின் இனிமை! – என்பது

முற்றியலுகரச் சொல்’ – யாது?

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?

பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் 4.நான்காம் வேற்றுமை

குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்

தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா

வாக்கிய அமைப்பினைக் கண்டறிக மாலதி திருக்குறள் கற்றாள்

ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது

குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை

ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை

வையை நாடவன் யார்?

தவறான விடையைத் தேர்வு செய்க

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?

‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?

“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?

திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?

ஏலாதி – நூல்களுள் ஒன்று

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்

சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?

மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்

சரியானவற்றை பொருத்துக :
கான் 1. கரடி
உழுவை 2. சிங்கம்
மடங்கல் 3. புலி
எண்கு 4. காடு

பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்

பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்

பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.

அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி

வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்

‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது

திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்

பொருத்துக :
விபுதர் 1. அந்தணன்
பனவன் 2. இரவு
வேணி 3. புலவர்
அல்கு 4. செஞ்சடை

பிரித்தெழுதுக : ‘வாயினீர்’

நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்

நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?

என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு

‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்

அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்

‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்

நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்

‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?

ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு

பாவேந்தர் பாரதிதாசன் பாடியது

கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்

“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?

“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்

நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்

பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!