Tnpsc General Tamil Online Model Test - 004

Table of Contents
tnpsc-general-tamil-online-model-test---004

Tnpsc General Tamil Online Model Test - 004

மீடிசை என்ற சொல்லின் பொருள்

மணிமிடை பவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

வேதநாயக சாஸ்திரியாரினுடைய குருவின் பெயர்

தாய்த்திரு நாட்டை தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திடு விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்” இப்பாடல் யார் கூற்று?

யாருடைய பாடல்களில் உவமைகளும் பழமொழிகளும் நிறைந்து காணப்படுகின்றன என கூறுவர்?

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய பகுதியை தொடங்கி வைத்தவர்

கேலிச்சித்திரம் வரையும் முறையை தமிழுக்கு முதலில் தந்த புலவர்

என் கடன் பணி செய்து கிடப்பதே எனப் பாடியவர்

விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க்காப்பியம்

புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புகழப்பட்டவர்

ஊறுகாய் எனும் சொல்லின் இலக்கண குறிப்பை சுட்டுக.

“கருப்பு மலர்” என்ற நூல் வெளிவந்த ஆண்டு

ஊருணி என்ற சொல்லின் இலக்கண குறிப்பு எழுதுக.

கல்வெட்டுகளில் எழுதப்படும் முதல் வாசகம் எது?

கோடகநல்லார் சுந்தர சுவாமிகள் என்பவரை ஞான ஆசிரியராக ஏற்றுக் கொண்டவர்

புதுக் கவிகைகளுக்கு உயரிப்படம் வாழ்வும் வழங்குவது

“உயர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” எனும் நன்னூள் எந்த புணர்ச்சியை சுட்டுகிறது.

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்க்கு நண்பராக விளங்கியவர்

குமரகுருபர் எத்தனை ஆண்டு காலம் வரை பேசும் திறனற்றவராக இருந்தார்

பெத்தலகேம் குறவஞ்சியில் சரியாக பொருத்தப்பட்டுள்ள உருவகங்கள் எது?

“வேய்” என்பதன் வினைமுற்று

மழைக்கு அதிபதியின் வேறுபெயர்

“இலியட்” என்பது

மெய்க்கீர்த்தி அமைக்கும் முறை யாரால் தொடங்கப்பட்டது?

பரம்பொருளாகிய சிவத்தை அன்பு எனக் குறிபிடுபவர்

திருமூலர் மரபில் வந்தவர்

விந்தனின் இயற்பெயர்

மெனலஸ் என்ற அரசரின் மனைவி

“நௌ” என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

யாருடைய விருப்பத்தின் பெயரில் “வீரசோழயம்” இயற்றப்பட்டது?

கற்றோர்க்கு மட்டுமே பொருள் விளங்க கூடியது.

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளறிக. “துடி” போன்ற

காளத்திநாதனை முறைப்படி பூசை செய்து வந்த வேதியர்.

கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கிய புகழுக்குரியவர்

சண்டமாருதம் என்னும் நூலின் ஆசிரியர்

பட்டினத்தடிகள் போற்றிய மூவருள் ஒருவர் வேறுபட்டவர் அவர் யார்?

மறுமலர்ச்சி யுகத்தின் கவிஞனாகத் திகழ்பவர்

“வாப்படை” என்பதன் இலக்கண குறிப்பு

எந்த மன்னர்கள் காலத்தில் கோவில்களின் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.

“தூதின்” இலக்கணம் கூறும் நூல்

தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றப்படுவது?

தமிழ் மொழியின் உபநிடத்தில் உள்ள பாடல்கள்

சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் திருப்பாவை வைக்கப்பட்டிருப்பது.

"Lark" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

"Gaiety" எனும் ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல்

பாரதியார் மொழி பெயர்த்த நூல்

எட்டுத்தொகை நூல்களின் அகம் புறம் அகம் புறம் நூல்களில் விகிதங்களை கண்டுபிடி

“கொடைமடம் படுதலல்லது படைமடம் படான்பிறன் படைமயக் குறினே இப்பாடல் வரியை பாடியவர் யார்?

ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறிப் புகழ்வது எந்த துறையை சார்ந்தது?

தாயுமானவர் வாழ்ந்த காலம் எந்த நூற்றாண்டு?

சுதேச மித்திரன் பத்திரிக்கை, உதவி ஆசிரியர் யார்?

பள்ளியகரம் நீ. கந்தசாமி புலவரின் பெற்றோர் பெயர் என்ன?

உயிர்திரள் இலக்கணக்குறிப்பு காண்க.

எங்கள் தாய்நின்பதங்கள் இறைஞ்சுவோம் என்ற பாடல் வரியை இயற்றியவர்

பண்புபெயர் புணர்ச்சிக்கு பொருத்தம் அற்றதை கண்டுபிடி.

சிறியன் என்பது எந்த விதிப்படி புணரும்?

இல்லாதவர்க்கும், உள்ளவர்க்கும், இரந்தவர்க்கும், இரவாதவர்க்கும் பாகுபாடின்றி வரையாது கொடுத்தலுக்கு என்ன பெயர்?

அகநானூறு தொகுத்தவர் யார்?

“வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந்து” இப்பாடல் வரியை பாடியவர் யார்?

ஐங்குநுறூறின் அடிவறையை கண்டுபிடி.

ஐங்குநூறுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் யார்?

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் கண்டுபிடி.

தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப்படும் நூல் எது?

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து இதில் பயின்றுள்ள அணி எது?

இலக்கணக் குறிப்பு காண்க. எழுமை ----------?

மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

பொருத்துக :
பத்துரதன் 1. தசரதன்
புத்திரன் 2. இராமன்
மித்திரன் 3. சூக்கிரிவன்
சந்துரு 4. வாலி

பொருத்துக :
கிறத்துவ கம்பன் - 1. அப்பர்
மருள் நீக்கியார் - 2. ஆண்டாள்
பெரியார் வளர்ப்பு மகள் - 3. புத்திரமித்தர்
வீரசோழியம் - 4. கிருஷ்ணபிள்ளை

நமனையஞ்சோம் இலக்கண குறிப்பு காண்க.

திருநாவுக்கரசர் வேறுபெயர்களில் பொருத்தம் அற்றது கண்டுபிடி.

H.A. கிருஷ்ணப்பிள்ளை எந்த ஆண்டு பிறந்தார்?

ஐந்திலக்கணம் கூறும் நூல் எது?

தண்ணீர் வங்கிகள் என்னும் பாடலை எழுதியவர் யார்?

காமராசன் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

வன்கானகம் (இலக்கணக் குறிப்பு காண்க).

நா. காமராசன் எழுதிய நூல் எது?

சிற்பி பாலசுப்பிரமணியன் எந்த நூலுக்கு சாகித்திய அகதாமி விருது கிடைத்தது?

மாற்றம் என்பது மானிட தத்துவம் என பாடியவர் யார்?

பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர் யார்?

தமது மறைவின் போது எச்சடங்கும் வேண்டா என கூறியவர்?

ஆடவரும் மகளிரும் சமானத்தார் ஆக வேண்டும் என கருத்தினை கூறியவர் யார்?

“ஆற்றுவெள்ளம் நாளைவரத் தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழமின்னல் சுழு மின்னுதோ” இவ்வரிகள் இடம் பெற்ற பாடல் எது?

தமிழில் முதலில் எழுந்த பரணி எது?

அதியமானின் தூதராக ஒளவை சென்றதை எந்த நூல குறிப்பிடுகிறது?

பாட்டின் இரண்டடியை எப்படி குறிப்பிடுவர்?

சேயன், அணியன் என் சிந்தையுள் நின்றாமாயன் என்ற குறிப்பிடுபவர் யார்?

கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளை கொண்டது?

செயங்கொண்டாரை பரணிக்கோர் என்று அழைத்தவர் யார்?

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் இயற்றியவர் பிறந்த ஊர் எது?

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழின் இரண்டாம் பருவம் எது?

பொழிதருமுகம் (இலக்கண குறிப்பு)

தஞ்சை வேதநாயக சாஸ்திரி எழுதாத நூல் எது?

முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி

குயில் என்ற இலக்கிய இதழை எழுதியவர் யார்?

“வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சம் மந்தி சிந்து வான்கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?

பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா என் பாடியவர் யார்?

பாரதியின் படைப்பில் இசையின் பெருமை கூறும் நூல் எது?

நாடகத் தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பினை பெற்றது எந்த நூல்?

மனோண்மணியத்தில் இடம் பெற்றுள்ள துணை கதை எது?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!