Tnpsc General Tamil Online Model Test - 003

Table of Contents
Tnpsc General Tamil Online Model Test - 003

Tnpsc General Tamil Online Model Test - 003

கீழ்க்கண்டவற்றுள் பாஞ்சாலிசபத்திற்குரிய உட்பிரிவுகளைத் தேர்க

கடற்பயணத்தின் சிறப்பை – அதை விளக்கும் நூலோடு பொருத்துக :
விளைந்து முதிர்ந்த விழுமுத்து - 1. பட்டினப்பாலை
பொன்னுக்கு ஈடாக மிளகு ஏற்றுமதி - 2. புறநானூறு
காற்றின் போக்கையறிந்து கலம் செலுத்தினர் - 3. மதுரைக்காஞ்சி
கட்டுத்தறியில் கட்டிய யானை அசைவது - 4. அகநானூறு போல் நாவாய் அசைந்தது.

‘திவ்விய கவி’ என்றழைக்கப்படுபவர் யார்?

“சிறைத் தண்டனைக்காக நீ வருந்துகிறாயா”? என்று கேட்டார் காந்தியடிகள் அப்பெண் “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார், அப்பெண் யார்?

உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்

“பெண்மைக்குப் பன்முகங்கள் உண்டு” எனக் கூறியவர்

‘பாவலரேறு’ பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?

மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் ; புதுக் கவிதையில் மலர் பார்த்தவர் - என்று பாராட்டப்படுபவர்

தாயுமானவர் நினைவு இல்லம் எங்கே உள்ளது?

‘ஞான சாகரம்’ - இதழினை ‘அறிவுக்கடல்’ என மாற்றியவர்

“நீதித் திருக்குறளை நெஞ்சாரத் தம்வாழ்வில் ஓதித்தொழு(து) எழுக ஓர்ந்து” இவ்வாறு திருக்குறளின் பெருமையைப் பாடியவர் யார்?

தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - இப்பாடல் அடிகள் யார் யாரைப் பற்றிப் பாடியது?

‘காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே’ – என்று பாடியவர்

“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்று கூறியவர்

தாயுமேது தந்தையேது தனையர் கற்றத் தாருமேது ஆயும்போது யாவும் பொம்ம லாட்டமே பூலோகசூது என்று பாடியவர்

“சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” – எனப் பெரியார் குறிப்பிடுவது

நேரிசையாசிரியப்பாவின் ஈற்றயலடிக்குரிய சீர்

இரண்டு உதடுகள் குவிவதால் பிறக்கும் எழுத்துக்கள்

இந்தியநாட்டை மொழிகளின் ‘காட்சிச்சாலை’ எனக் குறிப்பிட்டவர்

‘இந்தியாவின் தேசியப் பங்குவீதம்’ - இந்நூலுக்குரியவர் மூச்சைவிட்டு சென்ற நாள்

‘கோட்டோவியங்கள்’ என்பது

தமிழர் வளர்த்த நுண்கலைகளில் முன்னணியில் நிற்கும் கலை

“நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே நான் இறந்து விடுவேன்” - என்றவர்

‘கண்ணுள் வினைஞர்’ என்றழைக்கப்பட்டவர்

மோகனரங்கனின் தமிழ் ஒலித்துக்கொண்டு இருக்கும் பொருள்கள்

“இரட்டைக்கிளவிபோல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்றவர் யார்?

“போலச் செய்தல்” பண்பை அடிப்படையாக கொண்ட கலை

‘தமிழ்வேலி’ என்று மதுரைத் தமிழ்சங்கத்தினைக் கூறிய நூல்

முனுசாமி, மங்களம் இணையருக்குப் பிறந்த மங்கை

‘என்றுமுள தென்தமிழ்’ என்றவர்

‘அந்தமான்’ – எவ்வகை மொழி

தொகைச் சொல்லை விரித்தெழுதுக நானிலம்

பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாச் சொல்லைத் தேர்க

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழி ----------- உள்ளன.

பொருத்துக :
பெயர்ச்சொல் 1. வந்தான்
வினைச்சொல் 2. ஐந்தும் ஆறும்
இடைச்சொல் 3. மாவீரன்
உரிச்சொல் 4. வேலன்

ஆங்கில சொல்லிற்கு சரியான தமிழ் சொல் யாது? “ஐனெயைn ளுரஉஉநளளழைn யுஉவ”

உ.வே.சா. அவர்களின் தமிழ்ப் பணியைப் பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள்

கண்ணன் என்பது ----------------- பகுபதம் ஆகும்.

நான், யான் என்பன

“உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கூறும் நூல்” –

மேரி கியூரி – பியூரிகியூரி இணையர் இணைந்து நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது?

தமிழ க அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு எது?

“வங்க சிங்கம்” என அழைக்கப்படுபவர்

எட்டுத்தொகை நூல்களுள் இல்லாத ஒன்று

நேரு மகளுக்கு எழுதிய கடித்தில் எதனைப் பற்றி அதிகம் கூறுகிறார்?

பட்டினம், பாக்கம் என்றழைப்பது

தவறான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது?

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர். - இவ்வடிகள் இடம் பெற்ற நூல்

பைய நாவைய சைத்த பழந்தமிழ் ஐயை தாடலை கொண்டு பணிகுவாம் என்னும் பாடலின் அடிக்கோடிட்ட வார்த்தையின் பொருள் என்ன?

திருநி றைந்தனை தன்னிக ரொன்றில தீது தீர்ந்தனை நீர்வளஞ சார்ந்தனை என தொடங்கும் பாரதியாரின் பாடல் வரியின் மூல நூல் எது?

கொடைமடம் படுத வல்லது படைமடம் படான்பிறர் படைமயக் குறினே எனும் புறநானூற்று பாடல் வரியில் “படைமடம்” என்பதன் பொருள்.

“காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே” எனும் ஒளவையார் பாடல் இடம் பெற்றுள்ள எட்டுத்தொகை பெயர் என்ன?

“மருதம்” திணையை முதலாக கொண்டு துவங்கும் எட்டுத்தொகை நூல்

கலித்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை யாது?

ஐங்குறுநூறு திணை வரிசையை தேர்ந்தெடு.
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
5. பாலை

திருக்குறள் பெருமையை உணர்த்தும் நூல்

“இவளை யாழ் போரிலே வெல்வான் எவனோ அவனுக்கு மணஞ்செய்து கொடுப்பேன்” என கூறியவர் யார்?

மெசினாப் பட்டினமானது நில அதிர்வினால் அழிந்த ஆண்டு

கேளாய் கிளை கிளைக்குங் கேடுபடரத் திறமருளிக் கோளாய நீக்குபவன் கோளிலியெம் பெருமானே என கூறியவர்

‘நூல் தொகை விளக்கம் எனும் நூலின் ஆசிரியர்

போர்க்குறி காயமே புகழின் காயம் எனும் கூற்றை மனோன்மணியம் எனும் நூலில் கூறியவர்

பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதையோடு ஒப்பிடத் தகுந்தது.
a) கலீல் கிப்ரான்
b) தாகூர்
c) வால்ட்விட்மன்
d) டால்சுதாய்

சொக்கநாத புலவர் இயற்ரிய “அழகர் கிள்ளை விடு”-ல் உள்ள கண்ணிகள் எத்தனை

முதலாம் குலோத்துங்க சோழனின் அவைப்புலவர் யார்?

மறுமலர்ச்சி பாடல்களை எவ்வாறு கூறலாம்?

“பூங்கொடி” எனும் காவியம் தமிழக அரசின் விருதினை பெற்ற ஆண்டு.

கண்ணதாசன் பற்றிய செய்திகளில் சரியானதை தேர்ந்தெடு.
I. தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்தார்
II. சாகித்திய பரிசினை பெற்றுள்ளார்
III. அண்ணாமலையார் நினைவு பரிசு பெற்றுள்ளார்

தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு பெற்றவர்

கிராமிய சந்தங்களுடன் பாடல் இயற்றுபவர்

காமராசன் இயற்றிய நூல்கள் எது?
1. ஒரு கைதியின் டைரி
2. கிறுக்கல்கள்
3. சூரியகாந்தி
4. பித்தன்

நமக்குள் மலரட்டு நல்லிணக்கம் நூலின் ஆசிரியர்

வீரசோழியம் எனும் இலக்கண நூலை எழுதியவர்?

முடியரசன் பிறந்த ஊர்

“மன்னனும் மாசறக் கற்றானுஞ் சீர்தூக்கின்” என்ற பாடலைப்ப பாடியவர்

“ரஸம்” என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்

பொருட்சுவை மொத்தம் எத்தனை?

தொல்காப்பியர் ‘பெருமிதம்’ என்று சொல்வதன் பொருள்?

கல்வி, தறுகண், இசை, கொடை என்ற நான்கையும் பற்றிப் பிறப்பது

பறம்பு மலையின் அரசன்

வெண்ணிப் பறந்தலை என்னும் போர்க்களத்தில் சோழன் கரிகாலனோடு போர் செய்தவன்

பகைவர் மேற் செய்யும் வன்கண்மையை எவ்வாறு அழைப்பர்?

சேரன் செங்குட்டுவனின் அமைச்சன்

‘தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு’ என்று கூறியவன்

சரியான பொருளைக் கூறுக. அளகு அளை

இலத்தீன் மொழியின் பழங்காப்பியம் எது?

“பாட்டாளி ஓய்வு பெறுவது. சமூக நீதியில் ஒன்று” என்று கூறியவர்

திருநாவுக்கரசர் பிறந்த ஊர் எது?

சாதி வேற்றுமையைக் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர் யார்?

சைவ உலகின் செஞ்ஞாயிறு என புகழப்பட்டவர்

திருப்பாவை என்ன பாவால் அமைந்தது?

‘பாழி’ என்ற சொல்லின் பொருள்

இலக்கணக் குறிப்பு தருக –‘வாழ’

இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’

கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு எது?

இலக்கணக்குறிப்பு தருக : வினைப்பிணி

இலக்கணக்குறிப்பு தருக. முப்பகை

மருள் நீக்கியார் யாருடைய இயற்பெயர்

வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!