Tnpsc General Tamil Online Model Test - 002

Table of Contents

Tnpsc General Tamil Online Model Test - 002

‘தமிழ்ச் செய்யுட் கலம்பகம்’ எனும் தொகை நூலின் ஆசிரியர் யார்?

அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.

‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------

ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?

பொருத்துக : நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்

“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?

“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.

“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.

பொருந்தாச் சொல்லைக் காண்க.

“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.

இரண்டு எழுத்துகளை மட்டுமே பெற்று வரும் குற்றியலுகர வகை.

‘புரட்சி முழக்கம்’ – என்ற நூலை எழுதியவர் யார்?

பின்வரும் நூலகளுள் ‘கண்ணதாசன்’ எழுதாத நூல் எது?

பொருத்துக :
சிங்கம் 1. அகவும்
மயில் 2. கனைக்கும்
புலி 3. முழங்கும்
குதிரை 4. உறுமும்

பொருந்தாத சொல்லைக் கண்டறிக ‘கரிசலாங்கண்ணியின்’ வேறுபெயர்

திருக்குறளுக்கு வழங்கப்படாத சிறப்புப்பெயர் கண்டறிக

பொருத்துக :
அடவி 1. மான்
நவ்வி 2. சிலுவை
விசும்பு 3. காடு
குருசு 4. வானம்

‘தொண்டுக்கு முந்து தலைமைக்குப் பிந்து’ என்பது உன் நெறியாக இருக்கட்டும். - இக்கடித வரிகள் யாருடையது?

பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

உரிய சொல்லால் நிரப்புக : செய்க பொருளைச் ------------------ செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில்

இசைப்பண்ணும், இசையமைத்தவர் பெயரும் குறிக்கப்பட்டுள்ள தமிழிலக்கியம்

“நெடியோன் குன்றம்” – எனப்பெறுவது

“உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” - இப்பாடல் இடம்பெறும் நூல்

“நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” - இதனைக் கூறியவர்

‘சிங்கவல்லி’ என்ற சொல் எச்செடியைக் குறிக்கும்?

“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறும்” இவ்வடிகளில் ‘தாது’ என்பதன் பொருள்.

அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே - இவ்வடியிலுள்ள ‘அல்’ என்பதன் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

“பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி ;;;; அதுவே நம்மொழி” என்பார்

கீழ்க்கண்டவற்றுள் கரிசிலாங்கண்ணியின் சிறப்புப் பெயர் யாது?

‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று கலிங்கத்துப் பரணியைப் புகழ்ந்தவர் யார்?

1876, 2003 ஆகிய ஆண்டுகளில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஊர் எது?

ஆயிரம் யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது?

கிறித்தவக்கம்பர் எனப் புகழப்பெறுபவர்

நற்றிணையைத் தொகுப்பித்தவர்

திருக்குறளில் எத்தனை அதிகாரம் உள்ளன.

பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கபடுகிறார்

‘உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்’ என வழங்கப்படும் காப்பியம் எது?

பொருத்துக :
மேதி 1. சிவன்
சந்தம் 2. எருமை
கோதில் 3. அழகு
அங்கணர் 4. குற்றமில்லாத

பொருத்துக :
தொடர் பொருள்
ஆகாயத்தாமரை 1. மிகுதியாகப் பேசுதல்
ஆயிரங்காலத்துப் பயிர் 2. பொய்யழுகை
முதலைக் கண்ணீர் 3. நீண்ட காலத்திற்குரியது
கொட்டியளத்தல் 4. இல்லாத ஒன்று

அறவுரைக்கோவை எனும் நூலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்

அம்மானை என்பது ----------- விளையாடும் விளையாட்டு

தமிழக மக்களால் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுபவர்

“களி இன்ப நல்வாழ்வு கொண்டு – கன்னித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு” – என்று பாடியவர்

‘காந்தியடிகளை அரை நிருவாணப் பக்கிரி” என்று ஏளனம் செய்தவர்

கீழ்ச்சாதி, மேல் சாதி வேற்றுமை, தீண்டாமைக் கொடுமைகள் அகல எல்லோருக்கும் கல்வி தேவை என்று கூறியவர்

அவல் எதிர்ச்சொல்

பொருத்துக :
ஒப்புரவு 1. சான்றாண்மை
சால்பு 2. உதவுதல்
மாற்றார் 3. உரைகல்
கட்டளை 4. பகைவர்

“சரசுவதி பண்டாரம்” என அழைக்கப்படுவது

சைவத்திருமுறைகளில் -------------- திருமுறை திருமந்திரம்.

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ – என்பது எந்நூலின் புகழ்மிக்கத்தொடர்

தவறானவற்றைத் தேர்வு செய்க. குமரகுருபரரின் நூல்கள்

கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி – ஆகிய ஐந்து மூலிகையின் எப்பகுதி உடல்நோயைத் தீர்ப்பன.

முக்கூடற்பள்ளு கற்பதன் பயன்

‘சூழ்ந்து மாமயி லாடி நாடகம் துளக்குறுத்தனவே’ - இடம்பெற்றுள்ள காப்பியம்

பொருள் தருக ‘மயரி’

திருவிளையாடற் புராணத்தில் வரும் விருத்தப்பாக்கள்

மணிமேகலை குறிப்பிடும் குற்றங்கள் எத்தனை?

‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்ற கூற்று யாருடையது?

‘என்னுடைய சகோதரியின் மரணத்தைவிடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது’ என்று கூறியவர்

“நோய்க்கு மருந்து இலக்கியம்” என்று கூறியவர்?

‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகள் அழைத்தது யாரை?

ஆற்றுணா வேண்டுவது இல் - இவ்வடியின் பொருள்

‘வருகை’ என்பது -------------------- பருவத்தைக் குறிக்கும்

முதன் முதலாக மக்களுக்காக (பொது) நூல் நிலையங்களை அமைத்த நாடு

விசும்பு’ என்னும் சொல்லின் பொருள்

“பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு” என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

“உரைநடைக் காலம்” என அழைக்கப்படும் நூற்றாண்டு

இவற்றுள் எத்தொடர் வள்ளலார் கூறாதத் தொடர்

‘உலாமடல்’ என்னும் நூலின் ஆசிரியர்

உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துக்கள்

திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

“வருகைப் பருவம்” – என்பது

‘உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுதகிரணமே’ - என்று தொடங்கும் பாடல் எந்தப்பருவத்தில் இடம்பெற்றுள்ளது?

உமறுப்புலவரின் காலம்

“ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் ------------------------ காதையாக உள்ளன.

சரியான பொருள் தருக. ‘ஆயம்’

தெய்வக் கவிஞர் என்றால் ----------------------- என்று பொருள்படும்.

மூன்றாம் நந்திவர்மன் எந்நூலின் பாட்டுடைத் தலைவன்?

பொருந்தாத இணையைக் கண்டறிக.

பொருந்தாத தொடரைக் கண்டறிக.

“வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க்கபிலன்” – எனக் கபிலரைப் புகழ்ந்தவர் யார்?

“வெஞ்சின விறல்வேற் காளையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே” – பாடியவர் யார்?

---------------------------- மன்னன் யானைக்கட்சேய் மாந்தரஞ் ஆவார்.

அகநானூற்றில் 6, 16 என்ற எண்களாக வரும் திணை

நல்லந்துவனார் நெய்தல் கலியில் பாடியப் பாடல்கள்

அகரவரிசைப்படி அமைந்த சொற்களைக் கண்டறிக.

‘இரகசிய வழி’ – என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் --------------------

ஒரு பொருட் பன்மொழிக்குச் சான்று அல்லாதது எது?

பொருத்துக :
நோய்தீர்க்கும் மூலிகைகள் பயன்கள்
துளசி 1. இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை 2. மார்புச்சளி நீங்கும்
கீழாநெல்லி 3. கருப்பைச் சார்ந்த நோய் நீங்கும்
சோற்றுக் கற்றாழை 4. மஞ்சட் காமாலையைப் போக்கும்

“நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்” – என்றவர் யார்?

“அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னுஞ் செல்வச் செவிலியால் உண்டு”. – எனும் குறட்பாவின் படி சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதைத் தேர்க.

“தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்திச் சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு’ அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் யார்”.

பொருந்தாச் சொல்லைக் காண்க.

“வண்மை யில்லை ஓர் வறுமை இன்மையால் திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்” மேற்கண்ட அடிகளால் சிறப்பிக்கப் பெறும் நாடு எது?

“நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் -------------” என்னும் செய்யுளடிகள் இடம்பெற்ற நூல்.

‘எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்’ - சிறுபாணாற்றுப்படை வரி கடையெழுவள்ளல்களுக்குப் பிறகு வள்ளன்மையைக் கொண்டவனாக யாரைக் கூறுகிறது?

நீலமணி மிடற்(று) ஒருவன் போல மன்னுக பெரும நீயே - இவ்வாறு ஒளவையாரால் பாடப்பெற்ற மன்னர் யார்?

பெண்களின் பருவங்களில் மங்கைப் பருவத்திற்குரிய வயது வரம்பு

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!