TNPSC Free Online Quiz - 002

Table of Contents
TNPSC Free Online Quiz

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

மிலன் கூட்டு ராணுவப் போர் பயிற்சியினை நடத்தும் நாடு எது?

காந்தியடிகள் எந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்?

தமிழ்நாட்டில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்--------------

இடுகுறிப்பெயரை வட்டமிடுக.

காந்தியடிகள் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

வர்த்தக ரீதியில் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள முதல் ஆய்வுக்கலத்தின் பெயர் என்ன?

மத்திய கலால் மற்றும் உப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

ஒரு ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை ___________ எனலாம்.

நிலநடுக்கத்தின் போது உருவாகும் அதிர்வலைகள்

தொடர்ச்சியான இரண்டு துகள்களுக்கு இடையிலான தூரம்?

வெர்சோரியம் எனும் நிலைமின்காட்டியை உருவாக்கியவர் யார்?

ஒலி அலைகள்___________ திசைவேகத்தில் பரவும்.

மார்னிங் கன்சல்ட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள 2024 உலகளாவிய பிரபல தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் யார்?

SMILE திட்டத்தின் பயனாளிகள் யார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!